புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜன., 12, விவேகானந்தர் பிறந்த தினம்
Page 1 of 1 •
க.அருச்சுணன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில்
சுவையானவை' நுாலிலிருந்து:
அமெரிக்காவில், மெட்காப் நகர் மகளிர் மன்றத்தில்,
விவேகானந்தர் பேச்சை கேட்டு வியந்த இளம் பெண்
ஒருவர், அவரை தனிமையில் சந்தித்து பேச ஆவல்
கொண்டார்.
பல இடங்களில் விவேகானந்தரை சந்திக்க வாய்ப்பு
கிடைத்தாலும், தனியாக அவரிடம் பேச முடியவில்லை.
எங்கும் அவரைச் சுற்றி ஏராளமான கூட்டம்.
அமெரிக்காவிலிருந்து, பாரீஸ் புறப்படும் சமயம்...
அமெரிக்க விமான தளத்தில், விவேகானந்தரை,
அப்பெண் சந்தித்து, 'தங்களிடம் தனியாக பேச வேண்டும்...'
என்றார்.
கூட்டத்திலிருந்து தனியாக வந்த, விவேகானந்தர்,
'சொல்லு தாயே...' என்றார்.
அந்த பெண்ணுக்கு வயது, 20 இருக்கும். விவேகானந்தருக்கு,
30 வயது. அந்த பெண், நவநாகரிக மங்கை; விவேகானந்தரோ,
முற்றும் துறந்த முனிவர்.
'அமெரிக்க இளைஞர்கள் பலர், என் அழகில் மயங்கி,
என்னை சுற்றி வருகின்றனர். நானோ, உங்கள் அறிவில்
மயங்கி, உங்களை சுற்றி வருகிறேன்...' என்றார்.
'நான் என்ன செய்ய வேண்டும் தாயே...' என்றார்,
விவேகானந்தர்.
'என்னுடைய அழகும், உங்களுடைய அறிவும் சேர்ந்தால்,
எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் திருமணம் செய்து
கொண்டால், என் அழகோடும், உங்கள் அறிவோடும்
குழந்தை பிறக்கும்.
அதற்காக தான், உங்களை தனியாக பேச அழைத்தேன்...'
என்றார், அப்பெண்.
'தாயே... எனக்கு, 30 வயது. உங்களுக்கோ, 20 வயது
இருக்கலாம்... நாம் திருமணம் செய்து, நமக்கு குழந்தை
பிறந்து, வளர்ந்து, 20 வயதை தொடுகிற போதுதான்,
அந்த குழந்தை அறிவுமிக்கதா, இல்லையா என்பது
தெரியும்.
'அதற்கு பதிலாக, என்னையே நீங்கள், மகனாக ஏற்றுக்
கொள்ளலாமே... இன்று முதல் நான், உங்கள் மகன்...'
என்றார், விவேகானந்தர்.
எல்லா பெண்களையும், தாயாக காணுகிற விவேகானந்தர்
குணம், அப்போது தான், அப்பெண்ணுக்கு, புரிந்தது.
-
----------------------------------

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
லண்டனில், ஒரு பல்கலைக்கழகத்தில், சமயச்
சொற்பொழிவு செய்தார், விவேகானந்தர்.
அச்சொற்பொழிவு இன்றும், இங்கிலாந்தில், சிறப்பானதாக
கருதப்படுகிறது. அச்சொற்பொழிவில் சில வரிகள்...
'நான், இந்தியாவின், ஹிந்து மதத்தின் பிரதிநிதியாக
வந்துள்ளதாகவும், என்னுடன் சில பிரதிநிதிகள்
வந்துள்ளதாகவும் மட்டும் எண்ணி விடாதீர்கள்.
எங்களுடன், இந்திய திருநாட்டின், 3,000 ஆண்டு பாரம்பரியம்,
எங்களின் சகிப்புத் தன்மை எல்லாமும் வந்துள்ளதாக,
தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்...' என்றார்.
------------------
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஜன., 12, விவேகானந்தர் பிறந்த தினம்
-
ச.குமார் எழுதிய, 'சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்'
என்ற நுாலிலிருந்து:
விவேகானந்தரின் இயற்பெயர், நரேந்திரநாத்.
சிறு வயதில் நரேந்திரநாத், பெரியவர்களை பார்த்து,
அவரது நண்பர்களுடன் சேர்ந்து தியானம் செய்ய
அமர்வார்.
சிறிது நேரத்திலேயே அவருக்கு, தியானம் கை கூடிவிடும்.
இதை புரிந்து கொள்ளாத அவரது நண்பர்கள்,
'நரேந்திரநாத் உட்கார்ந்து கொண்டே துாங்குகிறார்...'
என்று, கேலி செய்வர்.
ஒருநாள், இப்படி அவரும், நண்பர்களும் தியானம் செய்யும்
போது, அந்த அறையினுள் நாகப் பாம்பு ஊர்ந்து வந்தது.
இதை பார்த்த சக நண்பர்கள் பயந்து, 'ஓடு ஓடு... நரேந்திரா
பாம்புடா...' என்று, அலறி, ஓடினர்.
ஆனால், நரேந்திரநாத் மட்டும், தியானத்திலிருந்து
எழவில்லை.
பாம்பு தன் நண்பனை கடித்து விடுமே என்று பயந்து
உற்று நோக்கினர்.
சிறிது நேரத்தில், வந்த வழியே போய் விட்டது, பாம்பு.
-
--------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை - வாரமலர்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில்
மணல் கலைஞர் சுதர்சன்
அமைத்துள்ள மணல் சிற்பம்
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில்
மணல் கலைஞர் சுதர்சன்
அமைத்துள்ள மணல் சிற்பம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1