புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:07 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:47 pm
» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:23 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:08 pm
» கருத்துப்படம் 06/08/2024
by mohamed nizamudeen Yesterday at 2:41 pm
» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 6:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:45 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 4:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:18 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:05 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 3:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 3:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 2:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 2:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 1:59 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 1:43 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 11:02 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:45 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 6:50 am
» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 6:36 am
» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 6:35 am
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 6:34 am
» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 6:34 am
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 8:38 am
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 8:35 am
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 8:34 am
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 8:32 am
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 8:31 am
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 8:30 am
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 8:27 am
» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 8:25 am
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 5:42 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 5:41 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 2:33 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 11:10 am
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 2:03 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 12:36 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 12:31 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 12:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 7:00 am
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 3:47 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 1:48 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 1:47 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mini | ||||
kavithasankar | ||||
King rafi | ||||
Barushree | ||||
Guna.D | ||||
சுகவனேஷ் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
சுகவனேஷ் | ||||
prajai | ||||
mini | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவு ஏது? -ந.பிச்சமூர்த்தியின் கவிதை
Page 1 of 1 •
ஆய்வுக் கட்டுரை – முனைவர் ந.மு.இக்பால்
நன்றி-தமிழ் இணையக் கல்விக் கழகம்
———————-
சிணுக்கம் என்னும் கவிதையில் இந்த நுணுக்கம்
விளக்கம் பெறுகிறது.
இதுவும் பிரிவு பற்றியது தான். ஊருக்குப் புறப்பட்டால்,
உறவினர் வண்டிப் படி அருகே ‘மதகு நீர்ச் சுழல் போல்’
தயங்கி விடை பெறுகின்றனர்.
வேலைக்குப் போகும் மகன் ‘போய் வாரேன் அம்மா’
என்று விடை பெறுகிறான். குளத்தின் சிறு அலைகூடக்
கரை ஓரப் படியிடம் ‘சிறுமூச்சு’ விட்டு விடை பெறுகிறது.
‘நீ மட்டும் விடைபெறுவது இல்லை. கல்லா நீ’ என்கிறாள்
தலைவி.
இதற்குத் தலைவன் பதில் சொல்கிறான் :
(இவர்களுக்கு வேலைக்குச் செல்லும் வயதில் மகன்
இருக்கிறான்!)
“அடி கிறுக்கே !
சென்றால் அன்றோ விடைபெற வேண்டும்
போனால் அன்றோ வரவேண்டும்?
என்உயிர் என்னிடம்
இல்லாது இருக்கையில்
இருவர் ஏது?……
வீட்டில் இருந்தும்
என்னுடன் வருகிறாய்
வெளியே சென்றாலும்
உன்னுடன் இருக்கின்றேன்
கிறுக்கே” என்றேன்
சிணுக்கம் சிரிப்பாச்சு –
இதுவும் கூடக் கண்ணாமூச்சி விளையாட்டின் இன்னொரு
பரிமாணம் தான். பிரிதல், சேர்தல் என்பவை கூட இன்பம்
தரும் இந்த விளையாட்டு வசதிக்காகச் செய்து கொண்ட
ஒரு ஏற்பாடுதான்.
உண்மையில் நீ, நான் இரண்டும் வேறல்ல. ஒன்றுதான்.
ஆன்மிக நெறியில் இதை இரண்டற்ற நிலை (அத்துவிதம்)
என்பார்கள். இதைத்தான் இனிய காட்சிப் படிமமாகச் சொல்
ஓவியம் தீட்டியிருக்கிறார் பிச்சமூர்த்தி.
காதலை நினைக்கும் போது ஆன்மக் காதலையும் இணைத்தே
நினைக்கிறார் என்பதை இந்தக் கவிதைகள் நமக்கு
உணர்த்துகின்றன.
–
—————————-

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|