புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் ஒவ்வொரு 6 வினாடிக்கு ஒருவர் பாதிப்பு: கொரோனா வைரஸ் பேயாட்டம் Poll_c10அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் ஒவ்வொரு 6 வினாடிக்கு ஒருவர் பாதிப்பு: கொரோனா வைரஸ் பேயாட்டம் Poll_m10அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் ஒவ்வொரு 6 வினாடிக்கு ஒருவர் பாதிப்பு: கொரோனா வைரஸ் பேயாட்டம் Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் ஒவ்வொரு 6 வினாடிக்கு ஒருவர் பாதிப்பு: கொரோனா வைரஸ் பேயாட்டம் Poll_c10அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் ஒவ்வொரு 6 வினாடிக்கு ஒருவர் பாதிப்பு: கொரோனா வைரஸ் பேயாட்டம் Poll_m10அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் ஒவ்வொரு 6 வினாடிக்கு ஒருவர் பாதிப்பு: கொரோனா வைரஸ் பேயாட்டம் Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் ஒவ்வொரு 6 வினாடிக்கு ஒருவர் பாதிப்பு: கொரோனா வைரஸ் பேயாட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 07, 2021 8:05 am

வாஷிங்டன்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் ஒவ்வொரு
6 வினாடிக்கும் ஒருவர் கொரோனா வைரசினால்
பாதிக்கப்படுவதாக அதன் மேயர் எரிக் கார்செட்டி
தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள
நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு
இதுவரை 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்து 442 பேர்
பாதித்துள்ளனர்.

3 லட்சத்து 57 ஆயிரத்து 620 பேர் பலியாகி உள்ளனர்.
இதனிடையே, நன்றி தெரிவிக்கும் தினம், கிறிஸ்துமஸ்,
புத்தாண்டு கொண்டாட்டங்களால் அமெரிக்காவில் கடந்த
டிசம்பரில் இருந்து வைரஸ் தொற்றின் வேகம் மிகவும்
தீவிரமாக அதிகரித்துள்ளது.

வெயில் காலத்துடன் ஒப்பிடுகையில், குளிர்காலத்தில்
4 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது,
ஜனவரி ஆரம்பம் முதல், இது இரு மடங்காக அதிகரித்துள்ளது.
அதிலும், குறிப்பாக லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் தொற்று
தீவிரமாக பரவி உள்ளது.

இதனால், அங்குள்ள மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை
பிரிவுகளில் கூட்டம் அலை மோதுகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க, குறைந்தளவு
ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்தும்படி சுகாதாரப்
பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆம்புலன்சுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பிழைப்பதற்கு வாய்ப்புகள் இல்லாத கொரோனா நோயாளிகளை
ஆம்புலன்சில் ஏற்றி வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

லாஸ்ஏஞ்சலெஸ் மேயர் எரிக் கார்செட்டி கூறுகையில்,
“இந்த நகரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 3,043 ஆக இருந்த
பலி எண்ணிக்கை திங்களன்று இரவு 4,258 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஞாயிறு முதல் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்கடங்காத
அளவு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 6 வினாடிக்கும் ஒருவர்
தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவின் பல்வேறு
சமூகத்தை சேர்ந்த ஏராளமானோர் இங்கு அதிகளவில் உள்ள
கிளப், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்களில் கூடுவதே அதிகளவில்
பரவுவதற்கு காரணம்”, என்றார்.

8 சீன ஆப்களுக்கு தடை
வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள வர்த்தக போர், கொரோனா
வைரசை பரப்பி விட்டது, அமெரிக்காவில் உளவு பார்ப்பது
போன்ற சீனாவின் செயல்பாடுகளால், அந்நாட்டின் மீது அமெரிக்க
அதிபர் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஏற்கனவே, அந்நாட்டின் டிக்டாக் உள்ளிட்ட ஆப்களுக்கு தடை
விதித்தார். இந்நிலையில், அந்த நாட்டின் அலிபே, கேம்ஸ்கேனர்,
க்யூ க்யூ வாலெட், ஷேர் இட், டென்சென்ட் க்யூ க்யூ, விமேட்,
வி சாட் பே மற்றும் டபிள்யூ.பி.எஸ். ஆபீஸ் ஆகிய 8 சீன
செயலிகளுக்கும் நேற்று அவர் தடை விதித்தார்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக