புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 05, 2021 3:46 pm

நரகத்துக்கு சென்ற கணினி நிரலாளர்

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Going-to-hell

மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர் எங்கு எவ்வாறு அழைத்து செல்லப்படுகின்றனர் என ஒரு கணினி நிரலாளர்அறிந்து கொள்ளவிரும்பினார். அதனை தொடர்ந்து அவ்வாறு இறந்த மனிதர்கள் அனைவரும் ஒரு குழுவிற்கு முன்கொண்டு செல்வார்கள் என அறிந்து கொண்டார். மேலும் அந்த குழுஉறுபினர்களே ஒவ்வொருவரையும் சொர்க்கத்திற்கு அல்லது நரகத்திற்கு செல்ல வேண்டுமா என்று தீர்மானிப்பார்கள் என அறிந்து கொண்டார்.அதனால் அந்த குழு உறுப்பினர்களுக்கு முன்நிரலாளர் சென்று நின்றார் .

அந்த குழுஉறுப்பினர்கள் நிரலாளரிடம் அவருக்காக மட்டும் ஒரு சிறப்பு சலுகை அளிப்பதாக கூறினர் அந்த நிரலாளர் சொர்க்கம் அல்லது நரகம் ஆகிய இரண்டில் ஒன்றினை பார்வையிட்டு அவர்விரும்புவதை அவருக்கு ஒதுக்கீடுசெய்திட அனுமதிப்பதாக கூறியது.

அதனால் கணினி நிரலாளர் தன்னுடைய விருப்பத்தை தெரிவிப்பதற்கு முன் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு பின்னர் முடிவுசெய்திடலாம் என கேட்டுகொள்ளபட்டார் . “நிச்சயமாக,நான் இவ்விரண்டில் ஒன்றினை நான் பார்வையிட விரும்புகின்றேன்” என நிரலாளர் பதிலளித்தார். “சொர்க்கம் என்னவென்று எனக்கு தெரியும் ஆனால் நரகம் எவ்வாறு இருக்கும் என பார்வையிடவிரும்புகின்றேன் .” என தன்னுடைய விருப்பத்தை நிரலாளர் கூறினார். உடன் ஒரு தேவதூதர் நிரலாளரை ஒருஅழகான கடற்கரைக்கு அழைத்துச் சென்றார், அழகான பெண்கள் நடணமாடிக் கொண்டிருந்தனர். அதனோடு,அழகிய இசை ஒலித்து கொண்டிருந்தது . “ஆஹா! நரகம் கூட மிகஅழகாகக இருக்கின்றதே பரவாயில்லையே ” என நிரலாளர் மிகஆச்சரிய்த்துடன் கூச்சலிட்டார், “நரகமும் நன்றாகதான் இருக்கின்றது! நான் நரகத்தையே தெரிவு செய்கின்றேன்! ” என நிரலாளர் தன்னுடைய விருப்பத்தினை தெரிவுசெய்து கூறினார் .

உடன் நிரலாளர் சூடான எரிமலைக்குழம்பு தன்னை சுற்றி இருப்பதை கண்டார்.அதனால் மிகஆத்திரமுற்றஅந்த நிரலாளர் “அழகிய கடற்கரை எங்கே? இன்னிசை எங்கே? நடனமாடிய அழகிய பெண்கள்எங்கே ?” என தேவதூதரிடம் வெறித்தனமாக கத்தினார்.

அதற்கு அந்த தேவதூதர் . “ஐயா! உங்களுடைய கணினியின் நடைமுறைபயன்பாட்டில் கூறவேண்டுமெனில் நீங்கள் பார்வையிட்டது ஒருமாதிரிகாட்சிதான்( demo) நடைமுறை செயல்பாடு வேறு மாதிரியாக இருக்கும் ,” என பதில் கூறி மறைந்துவிட்டது
என்ன வாசகரே நீங்களாவது உண்மையான நடைமுறையை கணினி நிரலளருக்கு கூறுவீர்களா .

(தொலைக்காட்சி விளம்பரங்கள்,சினிமா விளம்பரங்கள்,முன்மாதிரி படம்(trailer)எல்லாமே இப்படித்தான் ஏமாற்றும்.)
(முனைவர் ச.குப்பன் பதிவில் இருந்து)

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 05, 2021 3:49 pm

பல்லுருத்தோற்றம்

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Man-1-768x763

பொதுவாக கல்லூரியில் பயிலும் ஆண்மாணவர்கள் “friendship” எனும் சொல்லுடன் தங்களுடைய புதிய நண்பர்களுடனான நட்பினை துவங்குவார்கள் .
ஆயினும் அதே கல்லூரியில் பயிலும் மாணவிகள் “friendship” எனும் சொல்லுடன் தங்களுடைய நண்பர்களுடனான நட்பினை முடித்து கொள்வார்கள்.ஆக இருதரப்பு மாணவர்களும் பயன்படுத்திடும் ஆங்கில சொல் “friendship” என்பது ஒன்றுதான் ஆனால் அதனை அவரவர்கள் பயன்படுத்திடும் முறை அல்லது வழி மட்டும் வித்தியாசமானதாகும்

அதனையே java,D – Dlang- போன்ற கணினிமொழியில் பல்லுருப்பெறல்(polymorphism) என அழைப்பார்கள் அதாவது ஒரே கட்டளைசொல் ஆனால் அதன் முடிவு மட்டும் பலஉருப்பெறும்

(கணினி மொழியில் மட்டுமல்லாது உயிரியலிலும் பல்லுருத்தோற்றம் பாவிக்கப்படுகிறது. )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 05, 2021 6:11 pm

கணினி துறையில் ஒற்றை ஆளாக நுழைந்து
முடிவில் குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆவதுபோல்
பல்லுரு தோற்றம்.
எப்போது விவாகம் சக்தி?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2021 7:43 pm

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 3838410834 கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 21, 2021 2:54 pm

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 3838410834 கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 3838410834 கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 3838410834 சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக