ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 6:06 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 3:37 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 3:32 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 2:57 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 2:49 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 2:38 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 2:35 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 2:32 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 2:27 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 2:25 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 2:15 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 12:18 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 7:37 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 7:32 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 5:55 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:52 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:49 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 4:59 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 4:57 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 4:56 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 12:51 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 12:46 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:39 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 12:33 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 12:31 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:44 am

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:43 am

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:43 am

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 9:20 am

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 9:18 am

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 9:12 am

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 9:10 am

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 9:08 am

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 9:07 am

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 7:39 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 7:37 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 7:37 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 7:36 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 7:35 am

» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 7:22 am

» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 7:18 am

» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 7:17 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 7:07 am

Top posting users this week
ayyasamy ram
தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை Vote_lcapதந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை Voting_barதந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை

2 posters

தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை Empty தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Tue Jan 05, 2021 2:49 am

தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை 20
-
வழக்கம் போல அந்த ஜவுளிக்கடையில்
மனைவிக் கும் தங்கைக்கும் சம விலையில்
புடவை வாங்கினான் ஈஸ்வர்.

தங்கை ரேவதி சிவந்த நிறம். கல்லூரியில் படிப்பவள்.
அவள் வயதிற்கும் ஆசைக்கும் ஏற்ப பூப்போட்ட
பாலியஸ்டர் புடவை எடுத்தான். மனைவி சரஸ்வதி
கொஞ்சம் பருமனாக இருப்பாள்; நிறமும் சற்று
குறைவுதான்.

அதனால் அவள் உருவத்துக்கு ஏற்றபடி கட்டம் போட்ட
அகல பார்டர் வாயில் புடவை எடுத்திருந்தான்.

இப்படித்தான் சென்ற முறையும் வாங்கினான்.
ஆனால் ரேவதிக்கு வாங்கிய புடவைதான் தனக்கு
வேண்டுமென்று அடம்பிடித்து அபகரித்துக் கொண்டாள்
சரஸ்வதி.

அவளுக்குத் தானும் இளவட்டம் என்கிற நினைப்பு.
தங்கையின் முகம் சூம்பிப் போனதைப் பார்க்கப் பாவமாக
இருந்தது ஈஸ்வருக்கு.

இந்த முறை புடவைகளோடு வீட்டிற்குள் நுழைந்ததும்,
மனைவியை அழைத்தான்.

‘‘சரஸ்... பூப்போட்ட புடவைய நீ எடுத்துக்க.
ரேவதி காலேஜ் போறவ... கொஞ்சம் கௌரவமா
தெரியணும்... அதனாலே கட்டம் போட்ட வாயில் புடவை
அவளுக்கு’’ - என்றான்.

சுருக்கென்று கோபம் வந்தது சரஸ்வதிக்கு.
‘‘ஏன்?... உங்களுக்கு நான் கௌரவமா தெரியக்
கூடாதாக்கும்’’ என்று எகிறியபடி, வாயில் புடவையை
எடுத்துக்கொண்டு உள்ளே போனாள்.

இந்தத் தந்திரம் புரிந்து தங்கை ரேவதி சிரிக்க,
நிம்மதியாக அவளிடம் பூப்போட்ட புடவையைக்
கொடுத்தான் ஈஸ்வர்.

நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77026
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை Empty Re: தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை

Post by krishnaamma Thu Jan 21, 2021 9:47 am

கடவுளே!...... என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை