புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_m10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_m10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10 
74 Posts - 37%
i6appar
மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_m10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_m10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_m10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_m10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_m10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_m10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_m10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10 
1 Post - 1%
prajai
மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_m10மண்பானை சமையலுக்கு மாறுவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்பானை சமையலுக்கு மாறுவோம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 8 Feb 2021 - 23:58

மண்பானை சமையலுக்கு மாறுவோம்! 163977
-
மண் பாத்திர மகிமை:

அன்றாடம் ஒரு கீரையைச் சாப்பிட வேண்டும் என்று
மருத்துவர் சொன்னதை பின்பற்றும் இல்லத்தரசிகள்
குக்கரின் உபாயத்தால் தான் கீரையை வேக
வைக்கிறார்கள். கீரையும் வெந்துவிடுகிறது.
கூடவே சத்துக்களும் அழிந்து விடுகின்றன.

பதமாய் பக்குவமாய் சமைப்பதில் நம் முன்னோர்கள்
அனுபவமிக்கவர்கள். எதை எப்படி செய்து சாப்பிட்டால்
ருசிக்கும். சத்து கொடுக்கும் என்பதையும் உணர்ந்திருந்தார்கள்.

மண் பாத்திரத்தில் சமைக்கும்போது வெப்பமானது அனைத்து
இடங்களுக்கும் ஒரே சீராக பரவுகிறது. மண்பாத்திரங்களில்
நுண் துளைகள் இருக்கின்றன. இதன் மூலம் காற்றும் நீராவியும்
உணவில் ஊடுருவி சரியான முறையில் சமைக்க உதவுகின்றன.

இதனால் மண் பாத்திரங்களில் எந்த உணவைச் சமைத்தாலும்
ஆவியில் வேக வைத்த உணவைப் போன்ற பலனைத் தருகிறது.
சத்துக்கள் இழக்காமல் செரிமானம் ஆகவும் துணைபுரிகின்றன.
உணவை சரியான முறையில் சமைக்க மண்பாத்திரங்களே
முதலிடம் பிடிக்கின்றன.

மண் பாத்திரங்களில் சமைக்கும் போது அதிகளவு எண்ணெய்
தேவைப்படாது. அடுப்பை அணைத்த பின்பும் குழம்பு மண்
பானையில் கொதித்துக் கொண்டிருக்கும்.

குறிப்பாக காரக்குழம்பு, மீன் குழம்பு மண்சட்டியில் வைக்கும் போது
அடுப்பை அணைத்து நீண்ட நேரம் வரை குழம்பு கொதிப்பதைப்
பார்க்கவே நன்றாக இருக்கும்.

சமைக்கும்போது உப்பு, புளி போன்ற பொருள்கள் உணவுடன் வினை
புரிந்து அமிலத்தை உண்டாக்கும். உலோகங்களில் சமைக்கும் போது
இவை கெடுதலைத் தரும்.

ஆனால் மண்பானைகள் அமிலத்தன்மையைச் சமன்படுத்தும் சக்தி
கொண்டவை.

மண்பாண்டத்தில் செய்யப்படும் சமையலில் உணவுப் பொருள்களின்
சுவையை இயல்பாகவே உணரலாம். சமைக்கும் போது உணவில்
இருக்கும் சத்துக்கள் ஆவியாகும். குறிப்பாக பச்சைக்காய்கறிகள்
சமைக்கும்போது இதிலுள்ள குளோரோஃபில் ஆவியாகும் தன்மை
கொண்டது. மண் பாத்திரங்களில் சமைக் கும் போது மட்டுமே இவற்றின்
சத்து சிதையாமல் காக்கப்படும். ருசியும் குறையாது.

அப்பத்தாவின் கைவண்ணமும், அம்மாச்சியின் மணக்கும் மீன்குழம்பு
ருசியும் கைப்பக்குவத்தைத் தாண்டி, மண்சட்டியில் சமைப்பதால் கூட
இருக்கலாம் என்றே சொல்லலாம்.

நமது முன்னோர்கள் பொங்கல் பானையில் வைக்கும் பொங்கலை
நான்கு நாட்கள் வரை வைத்து சாப்பிடுவார்கள். பொங்கலன்று செய்யும்
கதம்ப சாம்பார் பத்து நாள்கள் ஆனாலும் சுண்ட வைத்து சுண்ட வைத்துச்
சாப்பிடுவார்கள்.

மண் பானைகள் நன்மை தரும் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும்.
சீரான வெப்பநிலையைக் கொண்டிருப்பதால் மண் பாத்திரங்களில் நீண்ட
நேரம் வரை உணவுப்பொருள் கெடாமல் இருப்பதும் காரணம்.

. மண் பானைகளில் குடிநீர் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும்
காரணம் இதன் நுண் துளைகளின் வழியே உள்ளே இருக்கும் நீர்
ஆவியாகிக் கொண்டே இருக்கும். பானை வெப்பம், உள்ளிருக்கும் நீரின்
வெப்பம் ஆவியாகிக்கொண்டே இருப்பதால் நீர் குளிர்ச்சியாக இருக்கிறது.
இயற்கை கொடுத்த ஓசோனை பாதிக்காத குளிர்சாதனமே
மண்பாத்திரங்கள் என்று சொல்லலாம்.

சோறு ஆக்க அடிசிற் பானை, தானியம் சேர்க்க அஃகப் பானை, இரும்பு
உருக்க எஃகு பானை, நீரை வடிகட்ட வடிநீர் பானை, துணி அவிக்க
வெள்ளாவிப் பானை, திருமணச் சடங்கின் போது அரசாணிப்பானை
என மண்பானைகளில் மட்டும் 70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

வாட்டர் கேன், இட்லி பானை, குக்கர், டின்னர் செட், தயிர் மொந்தை,
வாணலி எல்லாமே மண்ணால் செய்யப் பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது வாட்டர் பியூரிஃபையர், மின்சாரம் இல்லாமல் செயல்படும்
ஃப்ரிட்ஜ் கூட வந்துவிட்டது. ஆரோக்கியத்தை விரும்பும் மக்கள் மண்
பாத்திரங்களை ஆர்வத்தோடு வாங்கிச் செல்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒன்று…
முருங்கைக் காம்புகளைச் சிறிதாக நறுக்கி தண்ணீரில் அலசி மண்சட்டியில்
நன்றாக வேகவைத்து கடைந்து சிறிது மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து
குடித்துவாருங்கள். ஒரு மாதம் கழித்து உங்கள் கால்சியம் அளவையும்
பரிசோதியுங்கள். மருந்தாவது, மாத்திரையாவது.. மண்சட்டி போதும் என்று
சொல்வீர்கள்.

அறுசுவையான உணவு ஆரோக்கியமாய் கிடைக்க மண்பாத்திரங்களில்
சமைக்கும் சமையலே சிறந்தது என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

மண் பாத்திரங்களை வாங்கிவிட்டீர்கள்தானே?
-
நன்றி- இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக