புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
70 Posts - 77%
heezulia
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
235 Posts - 76%
heezulia
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
விளையாட்டு செய்திகள் Poll_c10விளையாட்டு செய்திகள் Poll_m10விளையாட்டு செய்திகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாட்டு செய்திகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2021 3:46 pm

விளையாட்டு செய்திகள் Tamil_News_1_1_2021_18413722515107
-
* கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறேன்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நிச்சயமாகப் பதக்கம்
வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது’
என்று இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து
கூறியுள்ளார்.

* இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களை நிறவெறியுடன்
நடத்தியதாக முன்னாள் நடுவர்கள் ஜான் ஹோல்டர்,
இஸ்மாயில் தாவூத் இருவரும் வழக்கு தொடர்ந்துள்ளது
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஆஸ்திரேலியா இந்தியா மகளிர் அணிகளிடையே இம்மாதம்
நடைபெற இருந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்
தொடர் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின்போது காயம்
அடைந்த வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், எஞ்சியுள்ள
2 டெஸ்டிலும் இருந்து விலகியுள்ளார்.

* பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் நியூசி.
வேகம் நீல் வேக்னர் காயம் காரணமாக விளையாட மாட்டார்
என நியூசி. கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
-
தினகரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 17, 2021 11:23 am



ரஷ்யாவின் சோச்சி நகரில், 9வது உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதில் 206 பேர் பங்கேற்கின்றனர். இதன் முதல் சுற்றில் பிலிப்பைன்சின் பாலோ பெர்சமினாவை வீழ்த்திய இந்திய கிராண்ட் மாஸ்டர் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, 2வது சுற்றில் ஆர்மேனியாவின் கேப்ரியல் சர்கிசியனை சந்தித்தார்.

இதன் முதல் போட்டியில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 42வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். தொடர்ந்து அசத்திய இவர், 2வது போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். இதில், 41வது நகர்த்தலில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 3வது சுற்றுக்குள் நுழைந்தார். இதில் போலந்தின் மைக்கேல் கிராசென்கோவை எதிர்கொள்கிறார்.




விளையாட்டு செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 17, 2021 11:25 am

துபாய்: ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன.


இந்தியாவில், 7வது ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), ஓமனில் (அக். 17 – நவ. 14) நடக்கவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இவை, ‘ரவுண்டு–1’, ‘சூப்பர்–12’ என, இரண்டு சுற்றுகளாக விளையாடுகின்றன.


‘சூப்பர்–12’ சுற்றுக்கு தரவரிசை (2021, மார்ச் 20) அடிப்படையில் இந்தியா, விண்டீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து என, 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 4 இடத்துக்கு ‘ரவுண்டு–1’ சுற்று நடத்தப்படுகிறது. இதில் இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘குரூப்–ஏ’ பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா, இலங்கை, ‘குரூப்–பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஓமன், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்–12’ சுற்றுக்கு முன்னேறும்.


இந்தியா–பாக்., மோதல்: ‘சூப்பர்–12’ சுற்றில் மொத்தமுள்ள 12 அணிகள் ‘குரூப்–1’, ‘குரூப்–2’ என இரு பிரிவுகளாக விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘குரூப்–2’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுடன் ‘ரவுண்டு–1’ சுற்றுக்கான ‘குரூப்–பி’ முதலிடம், ‘குரூப்–ஏ’ 2வது இடம் பிடிக்கும் அணிகள் உள்ளன. ‘குரூப்–1’ பிரிவில் ‘நடப்பு சாம்பியன்’ விண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளுடன் ‘ரவுண்டு–1’ சுற்றுக்கான ‘குரூப்–ஏ’ முதலிடம், ‘குரூப்–பி’ 2வது இடம் பிடிக்கும் அணிகள் உள்ளன.


ஐந்து முறை


‘டுவென்டி–20’ உலக கோப்பை அரங்கில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 5 முறை மோதியுள்ளன. இதில் 4 முறை (2007, 2012, 2014, 2016) இந்திய அணி வெற்றி பெற்றது. ஒரு முறை (2007) போட்டி ‘டை’ ஆனது. பின், ‘பவுல் அவுட்’ முறையில் இந்தியா வென்றது.


* கடைசியாக 2016ல் கோல்கட்டாவில் நடந்த உலக கோப்பைக்கான ‘சூப்பர்–10’ போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.





விளையாட்டு செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக