புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:23 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NowPeak Yesterday at 2:19 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NowPeak Yesterday at 2:19 pm

» Bloom CBD Gummies – {Review 2024} is it safe To Use and Worth to Buy?
by BloomCBDGumy Yesterday at 1:31 pm

» கருத்துப்படம் 18/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:28 pm

» ColonBroom Avis™ 100% CLINICALLY TESTE zur Gewichtsabnahme muss vor dem Kauf gelesen werdenWBNS#49
by MyrtleNeff Yesterday at 11:58 am

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» Bloom CBD Gummies - Be Healthy Than Every Time with Gummies!
by BloomCBDGummies567 Yesterday at 12:28 am

» BLISS BITES CBD GUMMIES - Get Quick Healing with Hemp!
by BlissBitesCBDGummies8 Wed Apr 17, 2024 11:59 pm

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Apr 17, 2024 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
46 Posts - 49%
ayyasamy ram
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
29 Posts - 31%
லதா மெளர்யா
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
3 Posts - 3%
prajai
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
2 Posts - 2%
NowPeak
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
2 Posts - 2%
manikavi
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
211 Posts - 42%
heezulia
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
17 Posts - 3%
sugumaran
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
6 Posts - 1%
prajai
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
4 Posts - 1%
manikavi
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81879
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2021 5:04 am

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Rajini223-1609402011
-
உண்மையிலேயே ரஜினி ரசிகர்களை விட மிகவும்
பரிதாபத்துக்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது..
"ரஜினி வர மாட்டார்" என்று யார் சொல்லியும் நம்பாத
அவர்களுக்கு கடைசியில் அவர்களது தலைவரே வந்து
"நான் வரலை" என்று சொல்லி விட்டுப் போனதுதான் பெரும்
ஏமாற்றமாகப் போய் விட்டது.!

இவர்களை விட மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் ரஜினிகாந்த்
பின்னாடியே சுற்றிச் சுற்றி வந்த "குட்டித் தலைவர்"கள்தான்.
ரஜினியை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள்தான்.
ரஜினி நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில் பல மனக்
கோட்டைகளையும் கட்டி வைத்திருந்தவர்கள் இவர்கள்தான்.

இந்த லிஸ்ட் மிக மிகப் பெரியது.
தமிழருவி மணியன், ஏ.சி.சண்முகம், அர்ஜூன் சம்பத்,
கராத்தே தியாகராஜன், பல "மூத்த" பத்திரிகையாளர்கள் என
இந்த லிஸ்ட்டை எடுத்தால் மிக மிக நீளமானது..
அத்தனை பேரும் அப்படியே அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர்

நம்பிக்கை பலருக்கும் கடைசி நம்பிக்கையாக இருந்தவர்
ரஜினி..
ஆனால் கடைசி வரைக்கும் அந்த நம்பிக்கை ரஜினிக்கு
வரவில்லை என்பதுதான் ஆச்சரியமானது.
அதேசமயம், அவர் தனக்கான பஸ்ஸை தவற விட்டு விட்டார்
என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு நல்ல "கண்டக்டராக" இருந்த ரஜினிகாந்த், தனது "பஸ்ஸை"
தவற விட்டு விட்டு "தப்புத் தாள"மாக மாறிப் போனது
உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81879
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2021 5:09 am

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  Tamilaruvi-manian3-1609402046
-
அதிசய ராகம்

அரசியலுக்கு மட்டும் ரஜினிகாந்த் வந்திருந்தால் நிச்சயம்
அவர் ஒரு "அதிசய ராகம்.. அபூர்வ ராகமாக" இருந்திருப்பார்..
அதில் சந்தேகமே இல்லை..

ஆனால் இப்போது அல்ல.. பல வருடங்களுக்கு முன்பு அது
நடந்திருக்க வேண்டும். அப்போது வந்திருந்தால் நிச்சயம்
ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் "தனிக்காட்டு ராஜா"வாக
இருந்திருப்பார்.. அதிலும் டவுட்டே தேவையில்லை
-
காலத்தின் கோலம்

ஆனால் அட்டானா பாட வேண்டிய நேரத்தில்
ஆனந்த பைரவியைப் பாடப் போக
அது அலங்கோலமாகி விட்டதை காலத்தின் கோலம்
என்றுதான் சொல்ல வேண்டும்.

ராகங்கள் பதினாறு என்று பாடி நடித்த "தில்லுமுல்லு"
நாயகனின் இந்த டைமிங் மிஸ் ஆனதால் இன்று அவரை
நம்பியிருந்த பலரும் முஹாரி பாடிக் கொண்டுள்ளனர்..
சோகத்தில்.

தமிழருவி மணியன்..

இவர்தான் ரொம்ப நம்பியிருந்தார்.. ரஜினி வருகிறார்..
திட்டமிட்டபடி 31ம் தேதி அறிவிக்கிறார் என்று கடைசி
வரை வாய் வலிக்காமல் சொல்லியவர் அவர்தான்.

இவரது நிலைதான் ரொம்பப் பரிதாபமானது, கஷ்டமானது.
ரஜினியை விட இவரைத்தான் இப்போது பலரும்
விமர்சிக்கின்றனர். இதனால்தான் நான் போறேன் போங்க
என்று கோபித்துக் கொண்டு போய் விட்டார் மணியன்..

அவரது வேதனை இருக்கே அந்த வேதனை..
வார்த்தையால் விவரிக்க முடியாத வேதனை அது.!

Postayyasamy ram Fri Jan 01, 2021 5:12 am

பொய்கள்

இதை விட கொடுமை சில யூடியூபர்கள் செய்த
பில்டப்தான்..
ரஜினி ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கார்டுக்கு இத்தனை
ஆயிரம் தருவார்.. ரஜினி வந்தால் இதெல்லாம் நடக்கும்..
ரஜினி உட்கார்ந்தால் அதெல்லாம் நடக்கும் என்று
வாயாலேயே வடை சுட்டு அள்ளி அள்ளி பொய்களை
வீசி வந்தனர்.

அவர்களுக்கும் பெரிய போர்வையை எடுத்து தலையில்
போர்த்தி விட்டுப் போய் விட்டார் ரஜினி.. இனிமேலாவது
அவர்கள் உண்மை பேசி வாழ்வார்களா என்று பார்க்க
வேண்டும்.

கணக்கு சரியா வரும்

ஆக மொத்தம் 2020ல் கொரோனா ஒரு பக்கம் பலரின்
வாழ்க்கையை புரட்டி விட்டுப் போக.. மறுபக்கம் இது
போன்ற அதிர்ச்சி சம்பவங்களும் சிலரின் வாழ்க்கை
போக்கையே டைவர்ட் பண்ணிட்டு போயிருச்சு..

இதை விதி என்பதா அல்லது சதி என்பதா அல்லது
மதிக்கும் எட்டாத கதி என்பதா.. புரியலையே ஒன்னுமே
புரியலையே!

ஆனால், ஒன்னு மட்டும் நிச்சயம்ங்க...
கிடைக்கனும் இருக்கிறது கிடைக்கும்.. கிடைக்காதது
கிடைக்காது.. இதுவும் ரஜினி சொன்ன டயலாக்தான்..
கூட்டிக் கழிச்சு பாருங்க.. கணக்கு சரியா இருக்கும்.. !

தமிழ் ஒன் இந்தியா

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 01, 2021 12:49 pm

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  3838410834 வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..  1571444738
வாயால வடை சுட முடியுமா? சுட்டார்களே இவர்கள். மனத்தில் தூய்மை இல்லையேல் வாயால் தான் வடை சுட வேண்டும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 02, 2021 9:18 pm

புன்னகை புன்னகைமுனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக