ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!
by ayyasamy ram Yesterday at 11:47 pm

» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Yesterday at 11:43 pm

» அழகான பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:38 pm

» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 11:33 pm

» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Yesterday at 11:29 pm

» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 11:26 pm

» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» அன்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 pm

» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 pm

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:20 pm

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm

» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:13 pm

» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Yesterday at 9:12 pm

» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:44 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 pm

» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32 pm

» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Yesterday at 12:22 pm

» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm

» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm

» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:37 pm

» கவிதை என்றால் என்ன?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:30 pm

» சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:22 pm

» என்னது, உங்கப்பா வித்தியாசமானவரா?
by ayyasamy ram Sat Jan 23, 2021 4:24 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 12:39 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 11:50 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:23 am

» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:10 am

» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:08 am

» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Fri Jan 22, 2021 9:48 pm

» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:09 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:07 pm

» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:02 pm

» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Fri Jan 22, 2021 7:10 pm

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Fri Jan 22, 2021 6:46 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:31 pm

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:22 pm

» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:47 pm

» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:44 pm

Admins Online

வேலன்:-டிவிடி மற்றும் இதர வீடியோ பைல்களை எம்பி4 பைல்களாக மாற்ற -DVD to MP4

Go down

வேலன்:-டிவிடி மற்றும் இதர வீடியோ பைல்களை எம்பி4 பைல்களாக மாற்ற -DVD to MP4 Empty வேலன்:-டிவிடி மற்றும் இதர வீடியோ பைல்களை எம்பி4 பைல்களாக மாற்ற -DVD to MP4

Post by velang on Thu Dec 31, 2020 10:05 pm



டிவிடி மற்றும் இதர வீடியோ பார்மெட்டில் இருக்கும் பைல்களை எம்பி4 பைல்களாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்க்ம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


2020-02-10%2B12_49_00-DVD%2Bto%2BMP4%2B-%2BUnregistered.jpg


 டிவிடி டிரைவிலிருந்து பைல்களை தேர்வு செய்யவும்.


2020-02-10%2B12_37_03-DVD%2Bto%2BMP4%2B-%2BUnregistered.jpg

 டிவிடி இல்லையென்றால் கணினியின் ஹார்டிஸ்கிலிருந்து உங்களுக்கான வீடியொ பைல்களை தேர்வு செய்யவும்.


2020-02-10%2B12_37_26-DVD%2Bto%2BMP4%2B-%2BUnregistered.jpg

 நீங்கள் எந்த பார்மெட்டுக்கு மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்திடவும். சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்யவும்.


2020-02-10%2B12_37_37-DVD%2Bto%2BMP4%2B-%2BUnregistered.jpg

 இறுதியாக இதன் கீழே உள்ள Start Ripping Now என்பதனை கிளிக் செய்யவும்.


2020-02-10%2B12_37_47-DVD%2Bto%2BMP4%2B-%2BUnregistered.jpg

சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான வீடீயோ பைலானது நீங்கள் விரும்பிய பார்மெட்டில் விரும்பிய இடத்தில் இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1936
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201

சக்தி18 likes this post

Back to top Go down

வேலன்:-டிவிடி மற்றும் இதர வீடியோ பைல்களை எம்பி4 பைல்களாக மாற்ற -DVD to MP4 Empty Re: வேலன்:-டிவிடி மற்றும் இதர வீடியோ பைல்களை எம்பி4 பைல்களாக மாற்ற -DVD to MP4

Post by சிவனாசான் on Fri Jan 01, 2021 3:58 pm

திரு வேலன் அவர்களுக்கு நன்றி .இதுபோன்ற பதிவுகளை பதிவு செய்து ஆக்க பூர்வமான கருத்துகளை கொடுக்கலாம் பாராட்டுகள். சிலர் பிறர் கருத்தை, துணுக்குகளை ,செய்திகளையே பதிவு செய்து நிறப்புகின்றனர் . அதை பார்க்க படிக்க வெறுப்பாக உள்ளது. அவர்களே திருந்தனும் அதுதான் நல்லது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4531
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1250

Back to top Go down

வேலன்:-டிவிடி மற்றும் இதர வீடியோ பைல்களை எம்பி4 பைல்களாக மாற்ற -DVD to MP4 Empty Re: வேலன்:-டிவிடி மற்றும் இதர வீடியோ பைல்களை எம்பி4 பைல்களாக மாற்ற -DVD to MP4

Post by சிவனாசான் on Fri Jan 01, 2021 4:03 pm

இனி நுகர்வோர் மாவட்ட குறை தீர் மன்றங்கள் மாவட்ட குறை தீர் ஆணையங்களாக செயல்படுகின்றன அதில் ஐந்து லட்சம் இழப்பீடு வரை இலவசமாகவே புகார் (வழக்கு) அளித்து நிவாரணம் பெறலாம். இதற்குமுன் நூறு ரூபாய் கட்டணம் இருந்தது. வழக்குரைஞர் இன்றி மக்களே மனு அளித்து தீர்வு பெறலாம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4531
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1250

Back to top Go down

வேலன்:-டிவிடி மற்றும் இதர வீடியோ பைல்களை எம்பி4 பைல்களாக மாற்ற -DVD to MP4 Empty Re: வேலன்:-டிவிடி மற்றும் இதர வீடியோ பைல்களை எம்பி4 பைல்களாக மாற்ற -DVD to MP4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum