புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை Poll_c10வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை Poll_m10வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை Poll_c10வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை Poll_m10வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை Poll_c10வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை Poll_m10வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை Poll_c10வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை Poll_m10வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை Poll_c10 
8 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 30, 2020 6:37 am

வருகிற 3-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது; கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 18-வது ஓவிய சந்தை 202012300418593654_Coming-up-on-the-3rd-is-happening-online-18th-Painting_SECVPF
-
கர்நாடக சித்ரகலா பரிஷத் தலைவர் பி.எல்.சங்கர் பெங்களூருவில்
நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஓவிய சந்தை
கர்நாடக சித்ரகலா பரிஷத் நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதையொட்டி வைர விழா கொண்டாடுகிறோம். அதன் ஒரு பகுதியாக 18-வது ஓவிய சந்தை வருகிற 3-ந்தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 3-ந்தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது. இதுவரை 17 சந்தைகள் நேரடியாக பெங்களூருவில் நடத்தப்பட்டது. இந்த முறை கொரோனா பரவல் காரணமாக ஓவிய சந்தையை நேரடியாக நடத்த முடியாத சூழல் உள்ளது. அதனால் இந்த ஓவிய சந்தையை ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அன்றைய தினம் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முக்கியமான கட்சி நிகழ்ச்சி ஒன்று இருப்பதால், இந்த ஓவிய சந்தையை இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அவை சமூக வலைதளங்களில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதற்காக ஒரு இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஒரு மாதத்திற்கு செயல்படும். தேவைப்பட்டால் அது மேலும் நீட்டிக்கப்படும்.

வெளிநாட்டு ஓவியர்கள்

முக்கியமான 250 ஓவியர்களின் ஓவியங்கள், இந்த சித்ரகலா பரிஷத் வளாகத்தில் உள்ள அறைகளில் பார்வைக்கு வைக்கப்படும். இந்த முறை ஓவிய சந்தையை, கொரோனா முன்கள பணியாளர்களுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளோம். இந்த ஆன்லைன் ஓவிய சந்தையில் நாடு முழுவதும் இருந்து 1200-க்கும் மேற்பட்ட ஓவியர்கள் கலந்துகொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த முறை ஆன்லைனில் நடைபெறுவதால், 22 நாடுகளை சோ்ந்த வெளிநாட்டு ஓவியர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த ஓவிய சந்தையையொட்டி ஓவியம் தொடர்பான கருத்தரங்குகள், விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெறும். இடைத்தரகர்கள் இல்லாமல் ஓவிய கலைஞர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது. இது தான் ஓவிய சந்தையின் முக்கிய நோக்கம். இந்த ஆன்லைன் ஓவிய சந்தையில் பங்கேற்கும் ஓவியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆன்லைன் பக்கம் உருவாக்கப்பட்டு, அதில் அவர்களின் ஓவியங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.

தஞ்சாவூர்
இந்த ஓவிய சந்தையில் மைசூரு, தஞ்சாவூர், ராஜஸ்தான்,
மதுபானி ரக ஓவியங்கள் பார்வைக்கும், விற்பனைக்கும்
கிடைக்கும்.
www.karnatakachitrakala parishath.com/chitra-santhe/ மற்றும்
chitrasanthe.org என்ற இணையதள முகவரிக்குள் சென்றால்,
ஓவிய சந்தையை பார்க்க முடியும்.
இது தேசிய அளவில் நடைபெறும் மிகப்பெரிய ஓவிய சந்தை
ஆகும்.

இவ்வாறு பி.எல்.சங்கர் கூறினார்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக