புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
8 Posts - 3%
prajai
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_m10பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 10:11 pm

பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் 96594
-
பெரியாரின் தங்கை கண்ணம்மாளின் மகன் எஸ்.ஆர். சாமி,
பெரியாரிடம் உதவியாளராக இருந்தபோது பெற்ற அரிய
அனுபவங்களை 'விடுதலை' நாளிதழின் 111வது (17.9.1989)
பெரியார் பிறந்தநாள் விழா மலரில் எழுதினார்.

இனி எஸ்.ஆர்.சாமியின் அனுபவம்...

ஒரு நாள் பட்டைப் பட்டையாக நாமம் தரித்த வயது
முதிர்ந்த வைணவப் பிராமணர் ஒருவர்,
பெரியார் மன்றத்திற்கு வந்தார். வாசலில் உட்கார்ந்த
என்னைப் பார்த்து, "ராமசாமி இருக்கிறானா?" என்று
ஒருமையில் கேட்டார்.

பெரியாரை ஒரு பிராமணர், ஒருமையில் இருக்கிறானா
என்று கேட்கிறாரே என்று பொங்கிய சினத்துடன் சத்தம்
போட்டு, இல்லை என்று சொல்லிவிட்டேன்.
அந்தப் பிராமணர் வாடிய முகத்துடன் நின்றுகொண்டிருந்தார்.
நான் சத்தம் போட்டுப் பேசியதை காதில் வாங்கிய பெரியார்
என்னை, "இங்கே வா..." என்று கூப்பிட்டு, "ஏன் சத்தம் போட்டுப்
பேசினாய்? யார் வந்திருக்கிறார்கள்?" என்று கேட்டார்.
--
பெரியார் வாழ்வில் நடந்த சுவையான பால்ய அனுபவம் 1600281010403
-
பெரியாரின் தாய் சின்னத்தாயம்மையார்
-
"வயதான ஒரு பிராமண முதியவர், தங்களை ஒருமையில்
ராமசாமி இருக்கிறானா? என்று கேட்டார். என்னால் தாங்கிக்
கொள்ள முடியவில்லை. அதனால் தாங்கள் இல்லை என்று
சொல்லிவிட்டேன்" என்றேன்.

"சரி. அவரைப் போய் அழைத்து வா" என்றார். வெளியே நின்ற
அவரை உள்ளே அழைத்து வந்தேன். அவர் வந்த உடனே,
இருவரும் கண்களில் கண்ணீர் துளிர்க்க கட்டிப்பிடித்துத் தழுவிக்
கொண்டனர். அந்தக் காட்சியைப் பார்த்து வியந்து நின்றேன்.

பின் இருவரும் குடும்ப நலன் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.
பின் அந்த முதியவர் என்னைப் பற்றி பெரியாரிடம் குறை
கூறினார். அதற்குப் பெரியார், "நம்ம கண்ணு மகன் எஸ்.ஆர்.சாமி"
என்று கூறி, என்னை அறிமுகம் செய்துவைத்தார்.

பிறகு அவர் விடைபெற்றுச் சென்றதும் எஸ்.ஆர்.சாமியிடம்,
"வந்த பிராமண முதியவரை சிறுவயதில் தாய் சின்னத்தாயம்மையார்
எடுத்து வளர்த்துப் படிக்கவைத்தார். பின் அவருக்கு சார்பதிவாளர்
உத்தியோகம் கிடைத்து, வசதியாக வாழ்ந்து ஓய்வுபெற்றவர்.

நானும் அவரும் சிறுவனாக இருந்தபோது மிக நெருக்கமாகப் பழகி
வந்தோம். அதனால்தான் சாதாரணமாக பெயர் சொல்லி
அழைத்திருக்கிறார்" என்று எஸ்.ஆர்.சாமியை அமைதிப்படுத்தினார்.

"மேலும் இவரைப்போலவே பல அனாதைப் பிள்ளைகளை வளர்த்துப்
படிக்கவைத்து ஆளாக்கியிருக்கிறார் சின்னத்தாயம்மையார்" என்று
அமைதியாக விளக்கினார் பெரியார்.
-
-------------------------------

நன்றி: சு.ஒளிச்செங்கோ தொகுத்த பெரியார் அடுக்குச்சொல்:
சில நினைவுகளும் கட்டுரைகளும் என்ற நூலில் இருந்து…
-& புதியதலைமுறை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக