புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
25 Posts - 50%
heezulia
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
7 Posts - 2%
prajai
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_m10நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 11:50 am

அரைமணி நேரம் தலையில் எண்ணை ஊறினாலும் உள்ளே இறங்காது
என்று பகுத்தறிவு பேசிய நம்மை அரை நிமிடம் கூட தலையில் ஊறாத
"ஷாம்பு" தலைக்கு "ப்ரோ விட்டமின் B" தரும் என்று நம்ப வைக்கிறது.
சீயக்காய் ஷாம்பு வாக வந்தால்தான் தலையில் வேலை செய்யும் என
நம்ப வைத்ததும் விளம்பரம்தான்.

உப்பில் பல் தேய்த்தது தவறு என்று நம்ப வைத்ததும் விளம்பரம்தான்.
இன்று உங்க பேஸ்டில் உப்பு இருக்கா என்று காஜல் அகர்வால் கேட்பதும்
விளம்பரம் தான்.

வாங்கும் போதே 30 சதவிகிதம் வரை நஷ்டத்துடன் நாம் வாங்கும்
ஒரே பண்டம் தங்கம்தான். அதை சந்தோஷமாக சிரித்தபடி வாங்க
வைத்தது "வளையல் திருவிழா"...விளம்பரம்தான்.

சரி..அதை அதே 30 சதவிகிதம் வரை நஷ்டத்துடன் விற்கும்
போதும் சிரித்தபடி நம்மை விற்று "கனவுகளை நினைவாக்க"
சொல்வதும் விளம்பரம்தான்.

3 லட்சம் சதுர அடியில் அரண்மனை உங்களுக்காக கட்டப்படுவதாக
சினேகா சத்தியம் செய்வது எப்பேர்பட்ட மகிழ்ச்சி.. !
அத்தனை பெரிய கட்டிடத்தில் நீங்கள் காரில் வந்தாலும் உங்களுக்கு
"பார்க்கிங்" கூட கிடையாது என்பது உங்களுக்கு புரிவதில்லை.
எல்லாம் விளம்பரம்தான்.

1000 ரூபாய் புடவையை 3000 ரூபாய்க்கு வாங்கி வெளியே வரும்
போது ஒரு தொன்னை சக்கரைபொங்கல் தருகிறான் பாருங்கள்.
அவன் நல்லவன்.
30 வினாடி விளம்பரத்தில் நடிக்க கமலுக்கு 3 கோடி தரும் அவர் அதை
யார் தலையில் கட்டுவார் என்று கேட்க நம்மை மறக்க அடிப்பதும்
விளம்பரம்தான்.

விற்கப்படும் வீடுகளுக்கு மனைகளுக்கு சாக்கடை வசதிகள்
இருக்கிறதா? பாதுகாக்கப் பட்ட குடிநீர் வசதி இருக்கிறதா என்று
யோசிக்க விடாமல்
"சிங்களா டிசைட் டபுளா ஒகே" பண்ண ராஜா சொல்றாரு பாருங்க ...
அங்க நிக்குது விளம்பரம்.

அமிர்தா எல்லோருக்கும் வெளிநாட்டில் வேலை கொடுத்ததா?
ராதிகாவை கேட்பீர்களா?

பூஸ்ட் / ஹார்லிக்ஸ் இதுவரை உலகில் யாரையாவது வளர்த்து
இருக்கிறது என்று கேட்டிருக்கீர்களா? ஆனால் இந்தியாவில்
நடக்குதப்பா! கபில்தேவ், சச்சின், விராட் கோலி இப்படி எல்லோரும்
சொல்றாங்களே!

நேற்றுவரை எண்ணை கெடுதல் என்றவன் இன்று பூரி சாப்பிட்டால்
"கார்பொரேட் மீட்டிங்" கில் பிரமாதமான தீர்வு சொல்வான் என்பதை
சொல்வதும் விளம்பரம்தான்.

ஒரு எண்ணையில் வடை சுட்டால் உங்களுக்கு ரத்த கொதிப்பு,
சக்கரை நோய், சத்து குறைவு நரம்பு தளர்ச்சி நியாபக மறதி
இப்படி எல்லா பிரச்சனையும் போகும் என்பது தெரியுமா?
(உள்மூலம் வெளி மூலம் உள்பட .. புன்னகை )
வைட்டமின் A முதல் Z வரை இருக்குப்பா !! விளம்பரம்தான்.

கொஞ்சம் கூட சுயசிந்தனை அற்றவர்களா நம்மை இவர்கள்
கொஞ்சம் கொஞ்சமாக மழுங்க அடிப்பது உங்களுக்கு
தெரியவில்லை. அந்த மட்டில் அவர்களுக்கு வெற்றியே.
-
வாட்சப் பகிர்வு

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 26, 2020 12:28 pm

எதுவுமே கண்ணைக் கவரும் விதத்தில் இருந்தால் மயங்குவது மனித இயல்பு தானே. நிதர்சனம் புரிய நாளாகும். பகிர்வுக்கு நன்றி ஐயா👍

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 26, 2020 3:47 pm

எனக்கு ரிவி யில் விளம்பரங்கள் மட்டுமே பிடிக்கும்.அவற்றில் தான் நகைச்சுவை உண்டு.

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 26, 2020 3:49 pm

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2020 5:01 pm

விளம்பரங்களால் 90% முட்டாள் ஆவது பெண்கள்.
அது முட்டாள்தனம் என்று மனைவியிடம் சொல்லி
திருத்தமுடியாத ஆண்கள் 90%

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 26, 2020 7:12 pm

(பொய்யான ஏமாற்றும்) “விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது”

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2020 8:06 pm

விளம்பரத்திற்குத் தணிக்கை வேண்டும்!
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக