புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
22 Posts - 59%
heezulia
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
10 Posts - 27%
T.N.Balasubramanian
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
2 Posts - 5%
rajuselvam
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
1 Post - 3%
kavithasankar
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
1 Post - 3%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
210 Posts - 43%
heezulia
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
198 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
18 Posts - 4%
i6appar
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
11 Posts - 2%
prajai
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_m10ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 7:21 am

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Tamil_News_12_26_2020_169643580913544

திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி
விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.45மணிக்கு
சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டமின்றி கோயில்
பட்டர்கள், ஊழியர்களுடன் நம்பெருமாள் சொர்க்கவாசலை
கடந்தார்.

108 வைணவதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம்
என்று அழைக்கப்படும் திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில்
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திரு அத்யன
உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு
வாய்ந்தது

இவ் விழாவில் உள்ளுர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில்
இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய
வருவார்கள்.இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14ம் தேதி
திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. தொடர்ந்து பகல்பத்து விழா
உற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின்
ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில்
பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சொர்க்கவாசல் திறப்பு நேற்று
அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. இதற்காக அதிகாலை
3.25 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து துலா லக்னத்தில்
ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு
திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டார்.

அதன்பின் ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல்
வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி
துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல்
சென்றார்.

அதற்கு முன்னதாக நம்பெருமாள் விரஜாநதி மண்டபத்தில் பட்டர்களின்
வேதவிண்ணப்பங்களை கேட்டருளினார். அதனை தொடர்ந்து
அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசலை
நம்பெருமாள் கடந்தார்.

எப்போதும் பக்தர்கள் கூட்டத்துடனும், கோஷத்துடனும் நம்பெருமாள்
சொர்க்கவாசலை கடப்பது வழக்கம். இந்தாண்டு கொரோனா காரணமாக,
கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால்
சொர்க்க வாசல் திறப்பை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

எனவே இந்த முறை நம்பெருமாள் பக்தர்கள் கூட்டமின்றி, ‘’ரங்கா, ரங்கா’’
கோஷமின்றி சொர்க்கவாசலை கடந்தார். கோயில் பட்டர்கள், ஊழியர்கள்
மட்டும் நம்பெருமாளுடன் சொர்க்க வாசலை கடந்தனர்.

நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்து சந்திரபுஷ்கரிணி குளம் அருகே
அமைக்கப்பட்டுள்ள பூந்தட்டிகள் வழியே ஆலநாடான் திருச்சுற்றில் உள்ள
மணல் வழியே அகளங்கள் திருச்சுற்றில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு
எதிரே அமைக்கப்பட்டுள்ள திருக்கொட்டகையில் காலை 5 மணி முதல்
எழுந்தருளினார்.

தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 7:26 am

ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு
-
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:  Tamil_News_12_26_2020_728985011577607
-

இந்தியாமுகப்பு >செய்திகள் >இந்தியாஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

2020-12-26@ 00:36:20

திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை
முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கோயிலில் உள்ள
சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல், வேத மந்திரங்கள் முழங்க
திறக்கப்பட்டது.

காலை 9 மணியளவில் ஆன்லைனில் 300 டிக்கெட் பெற்ற பக்தர்களும்,
இலவச தரிசன டிக்கெட் பெற்ற உள்ளூர் பக்தர்களும் நீண்ட வரிசையில்
காத்திருந்து சொர்க்க வாசலை கடந்து ஏழுமலையானை தரிசித்தனர்.

வழக்கமாக ,வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி என ஆண்டுக்கு
2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் திறக்கப்படும். இந்தாண்டு முதன்
முறையாக தொடர்ந்து 10 நாட்களுக்கு வரும் 3ம் தேதி வரை
சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

இதையொட்டி, ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களும், உள்ளூர்
பக்தர்களும் மட்டுமே தினமும் 35 ஆயிரம் பேர் தரிசிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி
இல்லை. மேலும், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மாடவீதியில்
நேற்று காலை தங்க ரத ஊர்வலத்தில் 
தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி வலம் வந்தார்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக