புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு Poll_c10சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு Poll_m10சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு Poll_c10 
53 Posts - 44%
ayyasamy ram

51 Posts - 42%
T.N.Balasubramanian

3 Posts - 2%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு Poll_c10சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு Poll_m10சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு Poll_c10 
417 Posts - 48%

289 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2020 7:50 pm

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலக
பிரபலங்கள் இந்தாண்டு மரணமடைந்தனர்.
அவற்றின் தொகுப்பை காணலாம்.
-
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_Tamil_News_Tamil-cinema-celebrities-death-in-2020_SECVPF
-
2020, சினிமா மற்றும் சின்னத்திரைக்கு மிக மோசமான
ஒரு வருடம் தான். இந்தாண்டு திரையுலகில் எதிர்பாராத
மரணங்கள், அதிர்ச்சி தரும் தற்கொலைகள் என
ஏராளமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
அதன் தொகுப்பை காணலாம்.
-
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_1_1a._L_styvpf
-
விசு

எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் என
பன்முகத்திறமை கொண்டவர் விசு. சினிமாவில் குடும்ப
சென்டிமென்டை வைத்து ஏராளமான படங்களை
இயக்கியும் நடித்தும் இருக்கும் இவர் சின்னத்திரையிலும்
பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

அவரது அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு அதிக அளவு
ரசிகர்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சிறு நீரகக்
கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த விசு,
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 22 மார்ச் 2020 அன்று
மரணம் அடைந்தார்.
-
---------------------------------
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_2_2b._L_styvpf
சேதுராமன்

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான டாக்டர்
சேதுராமன், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம்
தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா,
50 50 போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் சேதுராமன்
ஒரு தோல் சிகிச்சை நிபுணரும் கூட.

இவர் தனியாக கிளினிக் நடத்தி வந்தார். ஏராளமான சினிமா
பிரபலங்கள் அவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி இரவு திடீரென
ஏற்பட்ட மாரடைப்பால் சேதுராமன் மரணமடைந்தார்.
34 வயதில் அவர் மரணமடைந்தது பலரையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
-
-----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2020 7:54 pm

ஜீன் டெய்ச்
-
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_3_3c._L_styvpf

துறுதுறுவென சேட்டைகள் செய்யும் குட்டி எலியும்,
அதை துரத்தி விளையாடும் பூனையின் வேடிக்கைகள்
நிறைந்த தொடர் தான் டாம் அண்ட் ஜெர்ரி.
வயது வரம்பின்று அனைவரும் பார்த்து ரசிக்கும் இந்த
கார்ட்டூன் தொடரை இயக்கியவர் ஜீன் டெய்ச்.

ஆரம்ப காலத்தில் ராணுவத்திலும், விமானியாகவும்
பணியாற்றிய இவர் பின்னர் கார்ட்டூன் இயக்கி வந்தார்.

வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம்
16-ந் தேதி காலமானார். அவருக்கு வயது 95.
-
-----------------------
-
இர்பான் கான்
-
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_4_4d._L_styvpf

30 ஆண்டுகளாக திரையுலகில் நடித்து வந்தவர்
இர்பான் கான். ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ள
அவர், ஹாலிவுட்டிலும் தி அமேசிங் ஸ்பைடர் மேன்,
லைஃப் ஆப் பை, ஜுராசிக் வேர்ல்டு போன்ற படங்களில்
நடித்து உலக அளவில் பிரபலமானார்.

புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இர்பான் கான்
(வயது 53) கடந்த ஏப்ரல் 29-ந் தேதி காலமானார். கடந்த சில
ஆண்டுகளாக லண்டன் சென்று புற்றுநோய்க்காக அவர்
சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
-
----------------------------------------
-
ஷி கபூர்
-
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_5_5e._L_styvpf

40 ஆண்டுகளாக பாலிவுட் படங்களில் நடித்து வந்த ரிஷி கபூர்,
கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு அமிதாப் பச்சனுடன்
102 நாட் அவுட் என்கிற படத்தில் நடித்தார்.

இதையடுத்து ரிஷி கபூருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால்
அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
அமெரிக்கா சென்று ஓராண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று
குணமடைந்த அவர் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி மூச்சுத்திணறல்
காரணமாக உயிரிழந்தார்.
-
-----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2020 7:57 pm

சிரஞ்சீவி சர்ஜா
-
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_6_6f._L_styvpf
-
தென்னிந்திய சினிமாவை உலுக்கிய மரணங்களில்
நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மரணமும் ஒன்று.
நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சர்ஜா
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்தார்.

20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள இவர்,
கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால்
மரணமடைந்தார். சிரஞ்சீவி சர்ஜா (வயது 39)கடந்த 2018-ம்
ஆண்டுதான் பிரபல நடிகையான மேக்னா ராஜை காதலித்து
கரம்பிடித்தார்.

சிரஞ்சீவி சர்ஜா உயிரிழக்கும் போது அவரது மனைவி 4 மாத
கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------------

சுஷாந்த் சிங்
-
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_7_7g._L_styvpf

பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமா
ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம் என்றால்
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம்.

இவரது மரணம் கிரிக்கெட் ரசிகர்களையும் பெரும் சோகத்தில்
ஆழ்த்தியது. ஏனெனில் அவர் தோனியின் வாழ்க்கை வரலாறு
படமான ‘எம்.எஸ்.தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி’ படத்தில்
தோனியாக நடித்திருந்தார்.

34 வயதே ஆன சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி
மும்பை உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டார். அவரது மரணம் தற்கொலையா? கொலையா?
என சந்தேகம் எழுந்த நிலையில், அவரது மரண வழக்கு
சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

6 மாதங்களுக்கு மேலாக அதுகுறித்த விசாரணை நடைபெற்று
வருவது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------------

இயக்குனர் சாச்சி
-
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_8_8h._L_styvpf

கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமை
கொண்டவர் சாச்சி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு பிருத்விராஜ்,
பிஜூ மேனன் உள்ளிட்டோர் நடித்த அனார்களி படத்தின் மூலம்
இயக்னராக அறிமுகமானார்.

இவரது இரண்டாவது படமான அய்யப்பனும் கோஷியும்
இந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில்
நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரிக்குவித்தது.

48 வயதே ஆன இயக்குனர் சாச்சி கடந்த ஜூன் மாதம் 18-ம்
தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
-
------------------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2020 8:44 pm

தலைப்பில் உள்ள சித்ராவை மறந்தது ஏனோ ?
நிருபர்கள்/எடிட்டர்கள்  சிறிது அக்கறையுடன்
தலைப்பிற்கு ஏற்ற மாதிரி விஷய தானங்கள்
இருக்கின்றனவா என பார்க்கலாம். சோகம் சோகம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 3:00 pm

T.N.Balasubramanian wrote:தலைப்பில் உள்ள சித்ராவை மறந்தது ஏனோ ?
நிருபர்கள்/எடிட்டர்கள்  சிறிது அக்கறையுடன்
தலைப்பிற்கு ஏற்ற மாதிரி விஷய தானங்கள்
இருக்கின்றனவா என பார்க்கலாம். சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1338456
-
திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் -
தொடர்ச்சி!

-
சாட்விக் போஸ்மேன்
-
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_9_9i._L_styvpf
-

உலக மக்களை பெரிதும் கவர்ந்த படம் அவெஞ்சர்ஸ்.
இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் உலக மக்களிடையே
மிகவும் பிரபலம்.

அந்த வகையில் இப்படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில்
நடித்தவர் சாட்விக் போஸ்மேன். 43 வயதான இவர் கடந்த
4 வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வந்தார்.

இவர் கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு பேரிழப்பு என்றே
சொல்லலாம்.
-
----------------------
வடிவேல் பாலாஜி
-
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_10_10j._L_styvpf
-

சின்னதிரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம்
பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.

இவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு போல் காமெடி
செய்வதால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார்.
பிரபல காமெடி நிகழ்ச்சிகளான ‘அது இது எது’,
‘கலக்கப் போவது யாரு’, போன்ற பல நிகழ்ச்சிகள்
மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த
வடிவேல் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த
நிலையில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திடீரென ஏற்பட்ட
மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 42.
-
--------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 3:04 pm

புளோரண்ட் பெரேரா
-
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_11_11k._L_styvpf
நடிகர் விஜய்யின் புதிய கீதை படம் மூலம் தமிழ்
சினிமாவில் நடிகராக அறிமுகமாவனர் புளோரண்ட் பெரேரா.
இதையடுத்து இவர் கயல், எங்கிட்ட மோதாதே,
வேலையில்லா பட்டதாரி 2, ராஜா மந்திரி, தொடரி போன்ற
படங்களில் நடித்துள்ளார்.

பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி இவர்
கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வந்தார்

.இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர்
மாதம் 15-ம் தேதி உயிரிழந்தார்.
-
---------------------------
-
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
-------------------------------------
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_12_12l._L_styvpf
பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் மரணம், இசை உலகுக்கே
பேரிழப்பு என்றே சொல்லலாம். பாடும் நிலா என்றழைக்கப்படும்
எஸ்.பி.பி. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி
கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பின்னணி பாட்கராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர்,
நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக
விளங்கினார். பாடகர் எஸ்.பி.பி. கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி
லேசான கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் கொரோனாவில் இருந்த மீண்ட அவர் உடல்நலக்குறைவு
காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த செப்டம்பர் 25-ம்
தேதி மரணமடைந்தார். அவருக்கு வயது 74.
-
--------------------------
தொடரும்...

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 26, 2020 3:41 pm

சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 1571444738 தொடரும் எனப் போடாததால் வந்த வினை.போகட்டும்,..
கோலிவுட் முதல் பாலிவுட் வரை wrote:

இதில் செக் நாட்டை சேர்ந்த Gene Deitch,அமெரிக்காவை சேர்ந்த Chadvik Boseman இருவரும் ஹாலிவூட்டை சேர்ந்தவர்கள்.தவிர்த்திருக்கலாம்.ஹாலிவூட்டை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளார்கள்.அவர்கள் ஆத்மா சாந்தியடையாது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 27, 2020 5:54 pm

ஷான் கானெரி (முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்)
-----------
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_13_13m._L_styvpf
ஹாலிவுட்டில் 1960களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட்
படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன.

இதில் முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர்
ஷான் கானெரி. இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில்
நடித்துள்ளார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர்,
ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு
முக்கிய விருதுகளை வென்றுள்ளார்.
இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த அக்டோபர் 31-ந்
தேதி காலமானார்.
-
------------------------------------
தவசி
-
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_14_14n._L_styvpf
-
‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் மூலம் தமிழ்
திரையுலகத்திற்கு நடிகராக அறிமுகமானார் தவசி.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடிகர்
சூரியின் தந்தையாக நடித்த இவர், அப் படத்தில் இடம்
பெற்ற 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற டயலாக்கின்
மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தமிழில் சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில்
பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில்
உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்திலும் இவர்
நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்றுவந்த தவசி கடந்த நவம்பர் 23-ம் தேதி சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 27, 2020 5:55 pm

சித்ரா
------------
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_15_15o._L_styvpf
-
பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான
சித்ரா கடந்த டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டை அருகே
உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் தனது காதலரான
ஹேம்நாத்தை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
வரும் பிப்ரவரி மாதம் பிரமாண்டமாக திருமணம்
செய்ய திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அதற்குள் சித்ரா தற்கொலை செய்துகொண்டார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சித்ரா
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக
கூறப்படுகிறது.

இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக
அவரது கணவரான ஹேம்நாத்தை போலீசார் கைது
செய்து விசாரித்து வருகின்றனர்.
------------------
ஷாநவாஸ்
-
சேது முதல் சித்ரா வரை... 2020-ல் திரையுலகை உலுக்கிய எதிர்பாரா மரணங்கள் - முழு தொகுப்பு 202012241535017699_16_16p._L_styvpf

மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர்
ஷாநவாஸ் (வயது 37). இவரது சொந்த ஊர் நரணிபுலா.
கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி
என்ற மலையாள படத்தை இயக்கினார்.

இந்தப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடாவிட்டாலும்
சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து பிரபல நடிகர் ஜெயசூர்யாவை
கதாநாயகனாக வைத்து "சூபியும் சுஜாதாவும்" படத்தை
இயக்கினார். இந்தாண்டு ஓடிடி-யில் வெளியான
இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தனது அடுத்த படத்திற்காக கதை எழுதும் பணியில்
தீவிரமாக ஈடுபட்டிருந்த ஷாநவாஸுக்கு திடீரென
மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டும், அவர் மூளைச்சாவு அடைந்ததால்
டிசம்பர் 23-ந் தேதி உயிரிழந்தார்.
-
-------------------------
மாலைமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக