புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Poll_c10ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Poll_m10ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Poll_c10ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Poll_m10ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Poll_c10ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Poll_m10ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Poll_c10ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Poll_m10ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள். Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 23, 2020 11:36 am

கடந்த 2018 வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வருமான வரி அறிக்கையை (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்ய பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டள்ளது. அந்த வகையில், பான்-ஆதார் இணைப்பதற்கான 2021 மார்ச் 31-ந்தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய வருமானவரித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த காலக்கெடுவுக்கு முன் அனைத்து இந்திய குடிமக்களும் தங்கள் பான் மற்றும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்றும், அவ்வாறு இணைப்பு செய்ய தவறும் நபர்கள் தங்கள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாது எனவும், மேலும் அவர்களின் பான் அதன்பிறகு செல்லாது எனவும் மத்திய வருமானவரி வாரியம் அறிவித்துள்ளது.

வருமான வரி இந்தியா இணையதளத்தில் பான்-ஆதார் இணைக்கும் வழிமுறை :


வருமான வரித்துறை இணையதளத்தில் உள்ளே சென்று, ‘இணைப்பு ஆதார்’ என்பதைக் கிளிக் செய்யவேண்டும். அதில் உங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை நிரப்பும் பகுதிக்கு மேலே உள்ள ‘இங்கே கிளிக் செய்க’ (Click here) என்பதைக் கிளிக் செய்து ஆதார் மற்றும் பான் விவரங்களை நிரப்பி, ‘ஆதார் இணைப்பு நிலையை காண்க’ (View Link Aadhaar status) என்பதைக் கிளிக் செய்யவும். அப்போது உங்கள் பான்-ஆதார் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களுடன் ஆதார் பான் இணைப்பு உறுதி செய்யப்பட்ட தகவல் திரையில் காண்பிக்கப்படும்.

எஸ்.எம்.எஸ் வழியாக பான்-ஆதார் அட்டை இணைக்கும் முறை:


எஸ்.எம்.எஸ் வழியாக ஆதார் அட்டை மற்றும் பான் இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது ஆதார் பான் இரு ஆவணங்களும் ஒரே பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் உங்கள் மொபைல் எண்ணும் ஆதாரில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். இவை அனைத்தும் சரியாக இருந்தால், 12-இலக்க ஆதார் அட்டை எண் மற்றும் 10-எழுத்து எண் பான் விவரங்களை டைப் செய்து 567678 அல்லது 56161 க்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும்.

எடுத்துக்காட்டுக்கு, உங்கள் ஆதார் எண் 109876543210 ஆகவும், உங்கள் பான் ABCD1234E, ஆக இருந்தால், UIDAI ஸ்பேஸ் 109876543210 ABCD1234E என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பவும். தொடர்ந்து, பான்-ஆதார் இணைப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு உங்களுக்கு அறிவிக்கப்படும்.

ஆன்லைனில் பான்-ஆதார் அட்டையை இணைக்கும் வழிமுறை:


வருமானவரித்துறையின் இணையதளமான incometaxindiaefiling.gov.in- ல் சென்று ‘விரைவு இணைப்புகள்’ (குயிக் லிங்க்) பிரிவின் கீழ் இடது பக்கத்தில் உள்ள ‘ஆதார் இணைப்பு’ (லிங்க் ஆதார்) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பான், ஆதார் எண் மற்றும் தேவையான முக்கியமாக விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அடுத்து கேப்ட்சாவை நிரப்பி சென்ட் ஓடிபி (OTP) கிளிக் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, ஒடிபி-யை நிரப்பி சமர்பிக்க வேண்டும். நீங்கள் பூர்த்தி செய்த விவரங்கள் சரியாக இருந்தால், உங்கள் பான்-ஆதார் வெற்றிகரமாக இணைக்கப்படும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 23, 2020 11:38 am

ஆதார் – பான் விண்ணப்பங்கள் மூலம் இணைக்கும் வழிமுறை:

உங்கள் பான் மற்றும் ஆதார் இணைப்பை எழுத்துப்பூர்வமாக
(ஆப்லைனில்) செய்ய வேண்டுமானால், நீங்கள் பான் சேவை
மையத்தைப் அனுகலாம். அங்கு துணை ஆவணங்களுடன்
‘இணைப்பு -1’ படிவம் நிரப்பி, பான் மற்றும் ஆதார் அட்டையின்
நகல் ஆகியவற்றை செலுத்த வேண்டும்.

ஆன்லைன் சேவைகள் போன்ற கட்டணமில்லாமல் இருக்கும்
நிலையில், ஆப்லைன் சேவையில், பயனர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட
கட்டணத்தை செலுத்த வேண்டும்.

வருமான வரி இணையதளத்தில், பதிவுசெய்யப்பட்ட பயனர்களுக்கு
பான் – ஆதார் இணைக்கும் வழி:


நீங்கள் ஏற்கனவே வருமான வரி மின்-தாக்கல் வலைத்தளத்தின்
பதிவுசெய்த பயனாளராக இருந்தால், உங்கள் பான் ஏற்கனவே உங்கள்
ஆதார் உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வருமான வரி மின்-தாக்கல் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன்
நீங்கள் அதனை உறுதி செய்யலாம். அதில் உங்கள் பான் ஆதார் உடன்
இணைக்கப்படவில்லை எனில், ஆன்லைனில் தோன்றும் படிவத்தில்,
பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை பூர்த்தி செய்து
சமர்ப்பி (சப்மிட்) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்

. அதன் பிறகு ஆதார் – பான் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட
தகவல் உங்கள் திரையில் காண்பிக்கப்படும்.


பதிவு செய்யப்படாத பயனர்கள் பான் ஆதார் இணைக்கும் வழிமுறை:

உங்கள் பான் ஆதார் உடன் இணைக்க வருமான வரித் துறையின்
மின்-தாக்கல் போர்ட்டலுக்குச் சென்று லிங்க் ஆதார் பிரிவில் கிளிக்
செய்ய வேண்டும். அதன்பிறகு வரும் படிவத்தில், பான் எண், ஆதார்
எண் மற்றும் நிரப்ப வேண்டிய பெயர் உள்ளிட்ட அனைத்து
விவரங்களையும், நிரப்பி சரிபார்த்த பிறகு கேப்ட்சா குறியீட்டை
நிரப்பி, லிங்க் ஆதார் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பிறகு நிரப்பப்பட்ட விபரங்களை ஐ-டி துறை உறுதிப்படுத்திய
பின்னர் உங்கள் ஆதார் – பான் இணைக்கப்படும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக