புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 10:39 am

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Today at 9:04 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 6:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
3 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு Poll_c103 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு Poll_m103 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு Poll_c10 
35 Posts - 49%
ayyasamy ram

21 Posts - 30%
mohamed nizamudeen

5 Posts - 7%
Karthikakulanthaivel

3 Posts - 4%
manikavi

2 Posts - 3%
Renukakumar

1 Post - 1%
prajai

T.N.Balasubramanian

ஆனந்திபழனியப்பன்

Abiraj_26

இந்த மாத அதிக பதிவர்கள்

46 Posts - 47%

34 Posts - 35%

6 Posts - 6%

3 Posts - 3%

2 Posts - 2%

Srinivasan23

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2020 12:26 pm

3 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு 202012171036504505_Tamil_News_Tamil-News-Free-flight-from-Australia-for-Kailash_SECVPF
சென்னை:

ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள
சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை
உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை
ஏற்படுத்தினார்.

இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ
மூலம் வெளியிட்டு வருகிறார். கைலாசா தொடர்பான
பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின.

கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள்,
புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை
நித்யானந்தா வெளியிட்டார். விரைவில் கைலாசா
நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும்
வெளியிட உள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக
நித்யானந்தா பேசுவது போன்ற ஒரு புதிய வீடியோ
ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கைலாசா நாட்டிற்கு
வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல
உள்ளதாகவும், இதற்காக 3 நாட்கள் கொண்ட இலவச
விசாவிற்கு விண்ணப்பித்து, ஆஸ்திரேலியாவிற்கு
வரவேண்டும் என்றும் கூறி உள்ளார்.

அந்த வீடியோவில் நித்யானந்தா மேலும் கூறியதாவது:-

கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் கைலாசாவின்
மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். கைலாசாவுக்கு
சென்று வர எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா
இலவசமாக வழங்கப்படும்.

மூன்று நாட்களுக்குமேல் விசா கிடையாது. ஆஸ்திரேலியா
வரை வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு
இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை
என்பதால் வருகின்ற நபர்கள் ஆஸ்திரேலியா வரை
தங்களது சொந்த செலவில் வருகை தர வேண்டும்.

ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள
கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு
எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்.

அதேபோன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும் வரை
உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து
வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து
தரப்படும்.

கைலாசா வருகை தர விரும்பும் நபர்கள் தங்களின் முழு
விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க
முடியாது. இந்த மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும்
என்னுடன் சேர்ந்து இறைவனை வழிபட வாய்ப்பு
கிடைக்கும்.

இவ்வாறு நித்யானந்தா கூறுகிறார்.

மாலைமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 17, 2020 2:57 pm

சிரி சிரி சிரி சிரி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 17, 2020 4:37 pm

நான் தயார்.
சென்னையில் ஆஸ்திரேலியா விசா எப்பிடி பெறுவது?
கிழக்கு முகமாக பயணம் செய்வதால் விரைவில் கைலாஸாவை அடையலாம்
போலுள்ளது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 17, 2020 6:00 pm

சுவாமி நித்தியானந்த ஆண்டவரை தரிசிக்க பாஸ்போட்டுக்கு விண்ணப்பித்து விட்டேன்.கைலாசா பாஸ்போட்டில் தான் விசா குத்த வேண்டும்.

அவுஸ்திரேலிய விசா ஆன்லைனில் விண்ணப்பித்தால் 2-3 நாட்களில் கிடைத்து விடும் என்றார்கள்.
கோவிட் தான் இப்போது பிரச்சனை.

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 17, 2020 9:28 pm

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Dec 18, 2020 7:21 pm

கலியுக அற்புத மனிதர் எனலாம். ஆன்மீக அற்புத மனிதராவார்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக