புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 9:21 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:18 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
61 Posts - 43%
ayyasamy ram
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
59 Posts - 42%
T.N.Balasubramanian
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
4 Posts - 3%
prajai
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
423 Posts - 48%
heezulia
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
29 Posts - 3%
prajai
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பிட் காயின்  Poll_c10பிட் காயின்  Poll_m10பிட் காயின்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிட் காயின்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 19, 2020 5:59 pm

BIT COIN --பிட் காயின் (தமிழில் என்னென்று சொல்லுவது}
பற்றிய தகவல்கள் கிடைக்குமா?
பிட் காயின் என்றால் என்ன ?
எதற்காக, எப்பிடி இந்த நாணய பரிவர்த்தனை? நாணயமானதா?
இதன் மதிப்பு என்ன ?

(இன்றைய டைம்ஸ் -சென்னை பதிப்பில் வந்த செய்தி.
மங்களூரு/கர்நாடக -- சிமென்ட், கட்டுமான தொழிலதிபர் அவர்களின் 8 வயது பேரனை கடத்தி 100 பிட் காயின்கள் கொடுத்தால் பேரனை விடுவிப்போம் என கடத்தல்காரர்கள் கூறினார்களாம். பேரம் பண்ணினதில் 60 காயின்வரை இறங்கிவந்துள்ளாராம்.
)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2020 7:21 pm

பிட் காயின்’ புதிய உச்சம் தொட்டது - 1 காயின் மதிப்பு ரூ.16.59 லட்சம்
-
பிட் காயின்  202012180623337958_Bitcoin-reaches-new-high--1-coin-worth-Rs-1659-lakh_SECVPF
-
லண்டன்,

பிட்காயின் உலக அளவில் பிரபலமாகி வருகிற மெய்நிகர்
பணம் ஆகும். இதை கண்களால் காண முடியாது.
எனவே கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு
பரிமாற்றங்கள் செய்ய இயலாது.

கணினியில் மட்டுமே பார்க்க முடியும்.
இது முற்றிலும் மின்னணு முறையிலான பரிமாற்றத்துக்கானது.
ரகசிய பண பரிமாற்றங்களுக்கு அதிகளவில் பிட்காயின்
பயன்படுகிறது.

மெய் நிகர் பணத்தில் இந்த பிட்காயினின் பங்களிப்பு
64.6 சதவீதம் ஆகும். தற்போது இது டாலர், பவுண்ட் மாதிரி
உண்மையான நாணயங்களை போலவே பரவலாக வர்த்தகம்
செய்யப்படுகிறது.

மிக சமீபத்தில் பன்னாட்டு பண பட்டுவாடா நிறுவனமான
பேபால் நிறுவனத்துடன் பணம் செலுத்துவதற்கான ஒரு
வடிவமாகவும் இது வளர்ந்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் ஒரு பிட்காயின் மதிப்பு 5 ஆயிரம் டாலராக
(சுமார் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம்) இருந்தது. இந்தநிலையில்
இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் இதன் மதிப்பு
அதிரடியாக 20 ஆயிரம் டாலராக (சுமார் ரூ.15 லட்சம்) உயர்ந்தது.

இது பிட்காயின் மதிப்பில் புதிய உச்சம் என கூறப்பட்டது.
ஆனால் நேற்று காலை 8.40 மணி நிலவரப்படி பிட்காயின் மதிப்பு
22 ஆயிரத்து 120 டாலர்கள் (சுமார் ரூ.16 லட்சத்து 59 ஆயிரம்) ஆகும்.

12 ஆண்டுகளில் பிட்காயின் இதுவரை இல்லாத இந்த புதிய
உச்சத்தை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2020 7:34 pm

பிட் காயின் என்றால் என்ன?

பிட் காயின் என்பது ஒரு எண்ம நாணயமாகும் (டிஜிட்டல் கரன்சி).
இதனை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா.

மற்ற நாணயங்கள் அல்லது நாணய முறைகளை ஏதாவது மத்திய
அமைப்பு கட்டுப்படுத்தும். ஆனால், இந்த நாணயத்தை எந்த
அமைப்பும் கட்டுப்படுத்தாது. இரகசியக் குறியீட்டு முறையைப்
பயன்படுத்துவதன் மூலம் இதில் பாதுகாப்பு வசதிகள்
செய்யப்பட்டுள்ளன.

ஒரு பிட்காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்
என்பதால் மோசடி செய்ய முடியாது. ஒரே பிட் காயினை மீண்டும்
மீண்டும் பயன்படுத்த முடியாது.

பெரும்பாலும் பிட் காயினைப் பெறுவதற்குக் கைரேகை போன்ற
அடையாளம் அவசியம் என்ற போதும், அடையாளம் காட்டாதவர்
கூடப் பிட் காயினைப் பயன்படுத்த முடியும்.

பிட் காயின்களைத் தனிப்பட்டமுறையில் கணினிகளிலோ
அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும்.
பிட் காயினுக்கு எனத் தனியாகக் கணக்கு வைத்துள்ள யாருக்கு
வேண்டுமானாலும் அனுப்பலாம்.

எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட் காயினின் மதிப்பை
மாற்ற முடியாது. அதிக பிட் காயின்களை உருவாக்க முடியாது
என்பதால் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.

தற்போது சர்வதேச அளவில் இந்த பிட் காயின்களைப் பல்வேறு
வர்த்தக நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன.

சட்டவிரோத வர்த்தகம், போதைப்பொருள் வர்த்தகம்
உள்ளிட்டவற்றிலும் இது மிகப்பிரபலமாகப் பயன்படுத்தப்
படுகிறது.
*******************************************
நன்றி-முகநூல்

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 19, 2020 9:21 pm

பிட் காயின்  1571444738

இதனை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா. wrote:
இணையத்தில் முகம் தெரியா நபராக இருக்கிறார். அவர் அதன் code ஐ எழுதினார்.ஆனால் இதுவரை அவர் தான் பிட்காயின் ஆரம்பித்தவர் என்பதற்கு ஆதாரம் இல்லை.அவரும் இதை மறுத்திருக்கிறார்.

பிட் காயின்  Image033-5bfd713546e0fb0051f844ba

பிட் காயின்  Image032-5bfd713946e0fb0051541557

பிட் காயின்  Image031-5bfd713746e0fb002645e344

இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் எனச் சொல்லப்படும் பிட்காயின் போல் பல cryptocurrency (altcoin) நடைமுறையில் இருக்கிறது.பிட்காயின் பிரபலமாக இருப்பதால் இணையத்திலும் பிரபலமாக இருக்கிறது. நாணயமாற்றுப் போல் ஒவ்வொரு நிமிடமும் ஏறி இறங்கும்.ஆனாலும் இதுவரை பெரிய இழப்பை சந்திக்கவில்லை.

எனது Bitcoin wallet இல் இருக்கும் சில காயின்கள் இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கியதால் இப்போது பல மடங்கு பெறுமதியைப் பெற்றிருக்கிறது.(நன்றி-பிட்காயின்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 19, 2020 11:07 pm

Code:
எனது Bitcoin wallet இல் இருக்கும் சில காயின்கள் இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கியதால் இப்போது பல மடங்கு பெறுமதியைப் பெற்றிருக்கிறது.(நன்றி-பிட்காயின்)

உரிமையாளர் சக்தி எனில்
சக்தி மிக்கவர்தான் நீர்.

@சக்தி18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 20, 2020 2:01 am

உரிமையாளர் சக்தி எனில் சக்தி மிக்கவர்தான் நீர். wrote:
சக்தி, சக்தி மிக்கவர் அல்லர். அப்போது ஒரு ஆர்வம்,பரீட்சிக்கலாம் என எண்ணியதன் விளைவு தான்..
அப்போது 1BTC = 3,732.04 டாலர். இன்று இதை எழுதும் போது மதிப்பு 1 BTC = $23,855.25

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 23, 2020 6:19 pm

இந்த வார ஆனந்த விகடனில் (23/12/2020) பிட் காயினை பற்றிய செய்தி விலாவாரியாக வந்துள்ளது.
பல விஷயங்களில் எனக்கு சந்தேகங்கள் உள்ளன.
1. இந்த பரிவர்த்தனைகளுக்கு யார் பொறுப்பு?
2. பிட்காயின் வாங்க அனுப்பும் பணம் யாரிடம் சென்றடைகிறது?
3. யார் யாரிடம் பிட் காயின் இருப்பது மற்றவருக்கு எப்பிடி தெரியும்.
4. இதெல்லாம் லீகல் பரிமாற்றங்கள்தானா?
5. முன்பெல்லாம் சில கஷ்டமான பரிவர்த்தனைகளை எப்பிடி தீர்வு காண்பது போன்ற கேள்விகளை கேட்டு அதற்கு சன்மானமாக 50 பிட் காயின் கொடுப்பார்களாம்.இப்போது 6.25 பிட் காயினாக குறைந்து உள்ளதாக இருக்கிறதாம் .
மொத்தத்தில்
"ஒண்ணுமே புரியல இந்த உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது"

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 23, 2020 10:44 pm

1.அவரவர்களே பொறுப்பு.இருப்பினும் சில நாடுகளில் சில அமைப்புகள் ,போலிகள் சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க உண்டு.(Bitwala/Bafin...போன்ற)நமது எந்தப் புதிய/பாவித்த பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டுமானால், இலவச விளம்பரங்கள் செய்து விற்க முடியும்.இதற்கு முழுவதும் நாமே பொறுப்பு.இப்படியான இணையத்தளங்கள் இந்தியாவில்/தமிழ் நாட்டிலும் உண்டு.அதுபோல் பிட்காயின்களை இணையத்தில் வாங்க முடியும்.

2.பிட்காயின்களை புதிதாக இணையத்தில் வாங்க முடியும்.அமேசன் ..போன்றவற்றில் பொருட்களை வாங்க நாம் என்ன செய்கிறோமோ அப்படி வாங்க முடியும்.நம்பிக்கையான பல சேவைகள் உண்டு.சில ஏஜன்சிக்களும் உண்டு(நம்பிக்கையானவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.)
வாங்கிய பிட்காயின்களை வாலட்டில் முகவரியிட்டு வைத்துக் கொள்ளலாம்.இணையத்தில் /கணனியில்( web wallet)வைத்திருப்பது பாதுகாப்பில்லை எனக் கருதினால்,தனியாக டிவைஸ் அல்லது காகிதத்தில் வைத்துக் கொள்ளலாம்.(Paper wallets அல்லது Hardware wallets)

3.ஈகரைக்கு இணைய முகவரி உண்டு.அதன் மூலம் ஈகரைக்கு செல்ல முடியும்.ஆனால் பதிவிட ..?
அதுபோல் பிட்காயின் உள்ளவர்களைக் கண்டறிய பிட்காயின் வாலட் முகவரி உண்டு.வாலட் முகவரியைக் கொண்டு அவரிடம் உள்ள பிட்காயின் பற்றியோ அல்லது திருடவோ முடியாது.

4.பல நாடுகளில் இவை லீகல் தான்.(USA,UK,Japan….போன்ற) சில நாடுகளில் லீகல் ஆயினும் சில கட்டுப்பாடுகள் உண்டு.

5.முன்பு பிட்காயின்களின் மதிப்பு குறைவாக இருந்தது.இப்போது உச்ச கட்டத்தை கண்டிருக்கிறது.முன்பு அதிக பிட்காயின்களை கொடுத்தவர்கள் இப்போது குறைவாக கொடுக்கிறார்கள்.அத்துடன் அன்று விளம்பரம் செய்யவேண்டிய நிலையும், நம்பிக்கையை பெற வேண்டிய நிலையும் இருந்தது.நம்ம கூகிள் செய்யவில்லையா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 23, 2020 11:29 pm

நன்றி சக்தி.
நாளைத்தான் படிக்கப்போகிறேன்.

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 24, 2020 1:09 pm

சிறிது புரிகிறது. ( உண்மையை சொல்லுவதில் தவறில்லையே! )
நம்பிக்கையின் அடிப்படையில் பரிவர்த்தனைகள் .சரியா?
கருப்பு சந்தை /தேச விரோத செயலாளிகள் /வெளிப்படையாக
பரிவர்த்தனை செய்யமுடியாதவர்களுக்கு இது ஒரு வரமென எண்ணுகிறேன்.
சரியா?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக