புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_m10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10 
7 Posts - 64%
heezulia
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_m10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_m10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_m10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_m10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_m10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_m10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_m10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10 
8 Posts - 2%
prajai
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_m10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_m10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_m10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10 
4 Posts - 1%
mruthun
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_m10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_m10தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2020 1:49 pm

தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது 202012121303309791_Tamil_News_Tamil-News-Dog-Tied-to-car-dragged-on-Road-in-Kerala-Driver_SECVPF
தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது
காரில் கயிற்றில் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட தெரு நாய்
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் யூசுப்,
(வயது 62).

யூசுப் வீடு அருகே சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று அடிக்கடி
குரைத்து கொண்டே இருந்தது. இது யூசுப் குடும்பத்தினருக்கு
எரிச்சலை ஏற்படுத்தியது.

எனவே அவர்கள் அந்த நாயை அந்த பகுதியில் இருந்து துரத்தி
விட முயன்றனர். ஆனால் நாய் அங்கிருந்து செல்ல மறுத்தது.

இதையடுத்து யூசுப் அந்த நாயை வேறு இடத்தில் கொண்டு விட
முடிவு செய்தார். இதற்காக நேற்று காலை 11 மணிக்கு அந்த
நாயின் கழுத்தில் லாவகமாக கயிற்றை கட்டினார்.

பின்னர் கயிற்றை தனக்கு சொந்தமான காரின் பின் பகுதியில்
கட்டிக்கொண்டார். தொடர்ந்து அந்த காரை வேகமாக ஓட்டிச்
சென்றார்.

யூசுப் காரில் நாயை கட்டி இழுத்துச் செல்வதை அந்த வழியாக
மோட்டார் சைக்கிளில் சென்ற அகில் என்ற வாலிபர் பார்த்தார்.
முதலில் அவர் காரை நாய் துரத்திச் செல்வதாக நினைத்தார்.
அருகில் சென்று பார்த்தபோதுதான் நாயை காரில் கட்டி இழுத்துச்
செல்வதை கண்டார்.

பதறிப்போன அவர், காரை வழி மறித்து நிறுத்தினார்.
பின்னர் யூசுப்பிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து செல்போனில் பதிவு
செய்தனர்.
அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டனர்.

இதையடுத்து யூசுப், காரில் கட்டிய நாயை அவிழ்த்து விட்டு விட்டு
சென்று விட்டார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நாய்
குறித்து அக்கம் பக்கத்தினர் விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள்
மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் நாயை மீட்டு கால்நடை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதற்கிடையே சமூக வலைத்தளத்தில் பரவிய காட்சியை பார்த்த
செங்கமநாடு போலீசார் தாமாக முன் வந்து யூசுப் மீது வழக்குப்பதிவு
செய்தனர்.

அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் 428 (விலங்குகளை வதை
செய்தல்), 429 (விலங்குகளை கொல்ல முயல்தல்), பிரிவு 11(1) ஆகிய
3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மாலைமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 13, 2020 7:45 pm

மண்டையில் அடி மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 13, 2020 8:30 pm

தெரு நாயை காரில் கட்டி இழுத்துச் சென்றவர் கைது 4kic0u

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 13, 2020 8:34 pm

ஜட்டி போடாதது தான் குற்றம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 13, 2020 9:29 pm

வெரி சாரி. தெருவில் இழுத்துச் செல்லும் போது கழன்று விட்டது.ஏற்கனவே காண்வில்லை என காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக