புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
91 Posts - 67%
heezulia
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
3 Posts - 2%
prajai
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
1 Post - 1%
sram_1977
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
1 Post - 1%
nahoor
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
145 Posts - 74%
heezulia
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
8 Posts - 4%
prajai
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
3 Posts - 2%
Barushree
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_m10உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2020 9:04 am

வளப்பங்கீடு மற்றும் மனிதநேயம் என்ற வார்த்தைகளுக்கு
முழு அர்த்தம் சொல்லும் உபுண்டு (Ubuntu )
என்ற ஆப்பிரிக்க பழங்குடியினர் கலாச்சாரம் பற்றி
சொல்லாவிட்டால் , இந்த கேள்வியை அமைதிப்படுத்த
முடியாததெனத் தோன்றுகிறது
-
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Main-qimg-1440e152e72e6a4a191c22ba7cea9afa
உபுண்டு என்றால்?

"நான் என்பதே நாம் "(I am because we are) அல்லது
"மற்றவர்களிடம் மனிதநேயம்" (humanity towards others)
என்று பொருள் கொள்ளலாம்.

தற்போது உபுண்டு (Ubuntu) தத்துவார்த்த சொல்லாக,
உலகின் எல்லா மனிதர்களையும் இணைக்கும் பிணைப்பின்
நம்பிக்கை என அர்த்தப்படுகிறது.

நீங்கள் இருப்பதால் நான் இருக்கிறேன் என்ற கருத்தை
அடிப்படையாகக் கொண்டது.

உபுண்டுவை எப்படி புரிந்து கொள்ள?

இணையத்தில் பரவலாக பரிமாறப்பட்ட ஒரு கதையை
சொல்லட்டுமா?

இந்த கதையின் உண்மைத்தன்மை தெரியாது.
ஆனால் இதை விட உபுண்டுவை விளக்க இன்னொரு கதை
என்னிடம் இல்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2020 9:07 am

உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Main-qimg-cc022db8c53a45e1e633e3cca3fc319e
-
ஒரு மானுடவியலாளர் இந்த பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள்
மற்றும் மரபுகளை ஆராய்ந்து வந்தார்,

அவர் ஒரு நாள் நேரத்தை கடக்க குழந்தைகள் விளையாடுவதற்கு
ஒரு விளையாட்டை முன்மொழிந்தார்.

ஒரு அழகிய நாடா இணைக்கப்பட்ட கூடையில் நிறைய மிட்டாய்
மற்றும் இனிப்புகளை, ஒரு மரத்தின் கீழ் வைத்தார். தரையில்
ஒரு கோட்டை வரைந்து, பின்னர் அவர் குழந்தைகளை ஒன்றாக
அழைத்தார்.

தனது கட்டளைக்காக கோட்டின் பின்னால் காத்திருக்க வேண்டும்
என்று விளக்கினார். அவர் "போ!" என்றதும் அவர்கள் கூடைக்கு
விரைந்து செல்ல. முதலாவது வரும் குழந்தை அனைத்து
மிட்டாய்களையும் எடுத்துக்கொள்ளலாம் என்பது விளையாட்டு.

அவர் “போ!” என்று சொன்னபோது அனைத்து குழந்தைகளும்
எதிர்பாராத விதமாக, ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்
கொண்டு, ஒரு குழுவாக மரத்தை நோக்கி ஓடினார்கள்.

பின் ஒன்றாக அமர்ந்து, மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர்
பகிர்ந்துகொண்டு சாப்பிட்டார்கள்.

அவர்கள் அனைவரும் ஏன் ஒன்றாகச் சென்றிருக்கிறார்கள்
என்று மானுடவியலாளர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
குறிப்பாக முதலில் மரத்திற்கு வந்தவர் கூடையில் இருந்த
அனைத்தையும் வென்றிருக்கலாம் - அனைத்து இனிப்புகளும்!

ஒரு பெண் குழந்தையின் பதில் :

மற்றவர்கள் அனைவரும் சோகமாக இருந்தால், நம்மில் ஒருவர்
மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

மானுடவியலாளர் வாயடைத்துப்போனார்!
பல மாதங்களாக. அவர் உபுண்டு பழங்குடியினரைப் படித்து வந்தார்,
ஆனால் முதல்முறையாக, அவர்களின் உண்மையான சாரத்தை
புரிந்து கொண்டார்…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2020 9:11 am

எங்கே இருந்தது உபுண்டு?
-
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Main-qimg-6d7b61ac03372d82b103bc62798e7abb
-
ஹோசா (Xhosa ) மக்கள் ஒரு பாண்டு (Bantu ) இனக்குழு.

1650 களில் டச்சுக்காரர்களின் வருகைக்கு முன்பே, ஹோசா இனம்,
தென்னாப்பிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் குடியேறினர்.
ஒரு வாய்வழி மரபுப்படி, பூமியில் முதல் நபர் ஹோசா என்ற பெரிய
தலைவர்.
-
உலகில் உள்ள மிக வித்தியாசமான கலாச்சாரங்கள்  Main-qimg-b97cff16e67fed70ae1ff7f2d17a0679
-
உபுண்டுவின் ஜூலு நடைமுறை, பகிர்வு மற்றும் இரக்கத்தை
உள்ளடக்கிய ஒரு அழகான மற்றும் பழங்கால வழிமுறை.

முழு உலகிற்கும், எந்நாளும் கற்பிக்க சமூகம் மற்றும்
ஒத்துழைப்பு பற்றிய ஒரு சக்திவாய்ந்த புரிதல் உபுண்டுவின்
சாரம்.

நீங்கள் இல்லாமல் நான் மனிதனல்ல.

நீங்கள் மனிதர்கள் என்பதால் நான் மனிதன்.

நமக்கென்று ஒரு பகிரப்பட்ட அனுபவம் உள்ளது,
ஒருவருக்கொருவர் அதை கண்டுபிடித்து அமைதியான
சகவாழ்வை உருவாக்க முடியும்.

மற்றவர்கள் என்னிடம் என்ன செய்ய வேண்டும் என்று
நான் விரும்புகிறேனோ அதை நான் மற்றவர்களிடம்
செய்ய வேண்டும்,

என்னைச் சுற்றியுள்ள மற்ற மனிதர்களால் நான் ஒரு
மனிதனாக இருக்கிறேன்

உபுண்டு நமக்கு சொல்வது ?
-
நீங்கள் வேகமாக செல்ல விரும்பினால், தனியாக செல்லுங்கள்.
நீங்கள் வெகுதூரம் செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள்.

~ ஆப்பிரிக்க பழமொழி
=============
-சண்முகசுந்தரம்
(வாடிக்கையாளர்-சேவை மைய மேலாளர்)
தமிழ் (கோரா)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக