புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
44 Posts - 42%
heezulia
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
33 Posts - 31%
mohamed nizamudeen
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
8 Posts - 8%
வேல்முருகன் காசி
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
3 Posts - 3%
prajai
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
2 Posts - 2%
Barushree
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
21 Posts - 5%
prajai
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_m10ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 11, 2020 2:41 pm

ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு Tamil_News_large_2669223
-
சென்னை :
ரஜினி கட்சி பெயர், இன்று(டிச.,11) டில்லியில் பதிவு செய்யப்பட
உள்ளது. இதற்காக, வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள்
சிலர், டில்லி சென்று உள்ளனர்.

கொரோனாவால் முடங்கிய, ரஜினியின் அரசியல் பிரவேசம்,
தற்போது சூடுபிடித்து உள்ளது. சென்னையில் சில நாட்களாக,
தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி,
மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் முக்கிய
நிர்வாகிகளுடன், அவர் ஆலோசித்து வருகிறார்.

அதன் விளைவாக, கட்சிக்கு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
அதில் ஒன்றை, ரஜினி தேர்வு செய்துள்ளார். அந்த பெயரை,
டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனில், இன்று பதிவு செய்ய
உள்ளனர்.

இதற்காக, வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர்,
டில்லி சென்றுள்ளனர். இதையடுத்து, கட்சி கொடி மற்றும் மாநில
நிர்வாகிகளையும் தேர்வு செய்ய உள்ளனர். கட்சி கொடியில்,
வெள்ளை நிறம் பிரதானமாக இருக்கும் என்ற, தகவல் வெளியாகி
உள்ளது.

இதற்கிடையே, கட்சி பெயரை அறிவித்த நாள் முதல்,
ஒவ்வொரு தெருவிலும், கட்சியின் பெயரை, மக்கள் மத்தியில்
எடுத்துச் செல்ல, வார்டு வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட
உள்ளனர். இதற்காக, தனி குழுக்களும் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், பணம், பதவிக்காக இருப்பவர்களை நீக்க, ரஜினி
முடிவெடுத்துள்ளார். அதற்கான பட்டியலும் தயாராக உள்ளது.
அதனால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம்
என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு,
தற்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு
போலீசாருக்கு, தினமும் ரஜினி வீட்டில் இருந்தே, உணவு மற்றும்
தேநீர் வழங்கப்படுகிறது

.மேலும், யார் யார் வருகின்றனர் என்பதை கண்காணிக்க,
கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஜெ., மறைவுக்கு பின் களையிழந்த போயஸ் கார்டன், தற்போது
ரஜினியால், மீண்டும் பரபரப்பாகி உள்ளது. ரஜினியின்,
71வது பிறந்த நாளை முன்னிட்டு, நாளை அவரது ரசிகர்கள், யாகம்,
சிறப்பு பூஜை நடத்தவும், அன்னதானம் உள்ளிட்ட நலத் திட்ட
உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

வடசென்னை ரஜினி மக்கள் மன்றம் சார்பில், இன்று காலடிப்பேட்டில்
உதவிகள் வழங்கப்பட உள்ளன.

தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக