ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Today at 7:09 am

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Yesterday at 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Yesterday at 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Yesterday at 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:52 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am

Top posting users this week
T.N.Balasubramanian
மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்! Vote_lcapமன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்! Voting_barமன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்! Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்!

4 posters

மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்! Empty மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்!

Post by ayyasamy ram Wed Dec 09, 2020 1:07 pm

மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்! 22
-
‘‘சரியான உடற்பயிற்சி செய்யாததால் ஃபிட்னஸ்
பலவீனமடைந்து மனச்சோர்வும் கவலையும் உண்டாகிறது…’’
என்று அதிர்ச்சியளிக்கிறது லண்டனைச் சேர்ந்த மருத்துவ
நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று.

40 முதல் 69 வயதுக்குட்பட்ட 1,52,978 பேரிடம்
நடத்தப்பட்டிருக்கிறது இந்த ஆய்வு.

ஒரே மாதத்தில் செய்யப்பட்ட ஆய்வு அல்ல இது. ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டவர்களை ஏழு வருடங்களாக கண்காணித்து,
பலமுறை பகுப்பாய்வு செய்து முடிவை வெளியிட்டிருக்கின்றனர்.

ஒரு நாள் கூட விடாமல் உடற்பயிற்சி செய்தால் மனச்சோர்வு
வராதா என்று கேட்கலாம். நிச்சயமாக மனச்சோர்வும்,
கவலையும் வரும். ஆனால், உடற்பயிற்சி செய்யாத 100 பேரில்
98 பேருக்கு மனச்சோர்வும், 60 பேருக்கு கவலையும் 81 பேருக்கு
மனரீதியான பிரச்னைகளும் உண்டாகிறது என்றால் உடற்பயிற்சி
செய்து ஃபிட்னஸை பராமரிக்கும் 100 பேரில் 50 பேருக்குத் தான்
இந்தப் பிரச்னைகள் வருகிறது.

அதுவும் ஆபத்து குறைவாக.
-
த.சக்திவேல்- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77162
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்! Empty Re: மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்!

Post by Guest Wed Dec 09, 2020 4:31 pm

காலையில் 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்யின் ..மன அழுத்தம்,மனச்சோர்வு நீங்கி சுசுறுப்புடன் அன்றைய பொழுதை சுவைக்கலாம். சொந்த அனுபவம்.
மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்! KIUAeLhiSsOWg1azYaE6+graphics-knights-573917
avatar
Guest
Guest


Back to top Go down

மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்! Empty Re: மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்!

Post by ஜாஹீதாபானு Wed Dec 09, 2020 5:30 pm

அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்! Empty Re: மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்!

Post by Dr.S.Soundarapandian Wed Dec 09, 2020 8:24 pm

Sound mind in sound body - என்று சின்ன வயதில் பள்ளியில் சொன்னார்கள்தான்! யார் காதுகொடுத்துக் கேட்டா?
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7511
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்! Empty Re: மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்!

Post by krishnaamma Wed Dec 09, 2020 8:38 pm

சக்தி18 wrote:காலையில் 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்யின் ..மன அழுத்தம்,மனச்சோர்வு நீங்கி சுசுறுப்புடன் அன்றைய பொழுதை சுவைக்கலாம். சொந்த அனுபவம்.
மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்! KIUAeLhiSsOWg1azYaE6+graphics-knights-573917
மேற்கோள் செய்த பதிவு: 1337306

அது அந்தக்காலம் சக்தி...இப்பொழுது முடிவதில்லை...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்! Empty Re: மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை