புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
4 Posts - 14%
heezulia
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
2 Posts - 7%
Raji@123
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
8 Posts - 2%
prajai
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
4 Posts - 1%
mruthun
'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_m10'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 09, 2020 6:16 am

'மொபைல் போன் தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பூசி Tamil_News_large_266730720201208211902
-

புதுடில்லி :
''கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள், 'மொபைல் போன்'
தொழில்நுட்ப உதவியுடன் செய்து முடிக்கப்படும்,'' என,
பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்

.'இந்தியா மொபைல் மாநாடு' டில்லியில் நேற்று துவங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக
துவக்கி வைத்தார்; அதில், பிரதமர் பேசியதாவது:

தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி, நாட்டின்
எதிர்காலத்திற்கு அவசியமானதாக கருதப்படுகிறது.

ஊக்கத்தொகை

இதை மனதில் வைத்து, சரியான தருணத்தில், அதிவேக,
'5ஜி' தொழில்நுட்பத்தை கொண்டு வர, நாம் இணைந்து
செயல்பட வேண்டும்.உலக அளவில், 'மொபைல் போன்'
உற்பத்திக்கு ஏற்ற நாடாக, இந்தியா வளர்ந்து வருகிறது.

இதை மேலும் அதிகரிக்க, தயாரிப்பு சார்ந்த ஊக்கத்தொகை
வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு வகுத்துஉள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொலைதொடர்பு சாதனங்களின்
வடிவமைப்பு மற்றும் உற்பத்தியின் முக்கிய களமாக, நாம்
இந்தியாவை உருவாக்க வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும், அதிவேக,
'பைபர் ஆப்டிக்' இணையதள சேவையை வழங்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது.

இடதுசாரி பிரிவினைவாத அமைப்புகளால்
பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள், வடகிழக்கு மாநிலங்கள்,
லட்சதீவுகள் உள்ளிட்ட இடங்களுக்கு, இந்த சேவை மிகுந்த
பயனை அளிக்கும்.

நம் நாட்டில், 100 கோடிக்கும் அதிகமான மக்கள், மொபைல்
போன் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அனைவருக்கும்
ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளன. அதில், 75 கோடிக்கும்
மேற்பட்டோர், இணையதள வசதியை பயன்படுத்துகின்றனர்.

இதில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், கடந்த நான்கு
ஆண்டுகளாக, இணைய சேவையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 09, 2020 6:38 am

இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில்,
50 சதவீதம் பேர், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்தியாவின்,
'டிஜிட்டல்' தொழில்நுட்ப தேவை அதிகரித்துள்ளது.

உலக அளவில், மிக குறைந்த கட்டணத்தில், தொலைதொடர்பு
சேவையை நாம் வழங்கி வருகிறோம். மொபைல் செயலி
சந்தையிலும், சர்வதேச அளவில் நாம் முன்னிலை
வகிக்கிறோம்.

பல ஆண்டுகளாக இயங்கி வரும் சில, பெரிய நிறுவனங்களின்
மதிப்பை விட, துவங்கி சில ஆண்டு களே ஆன மொபைல்
செயலிகளின் மதிப்பு பன்மடங்காக உள்ளன.

இது நம் நாட்டுக்கும், புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளம்
தலைமுறையினருக்கும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கி
தரும்.

'டிஜிட்டல்' பணப்பரிவர்த்தனை வாயிலாக, வர்த்தகம் வளர்ச்சி
அடைந்துள்ளது. சுங்கச் சாவடிகளில், பண பரிவர்த்தனை
முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகளை, சிறப்பாக செய்து
முடிக்க, மொபைல் தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக