புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:46
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்கள் கேட்கும் நேரத்தில் எல்லாம் சிப்ஸ், பிஸ்கட், கேக், சாக்லேட் என்று வாங்கித் தருகின்றனர்; உடற்பயிற்சி, விளையாட்டு எதுவும் இல்லாமல், உட்கார்ந்த இடத்திலேயே மொபைல் போனை கையில் வைத்தபடி சாப்பிடுகின்றனர்.
இதனால், அதிகப்படியான கலோரி உடலில் சேர்ந்து, 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு இயல்பான விஷயமாகி விட்டது. சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று அழைத்து வரும் குழந்தைகளை பரிசோதித்தால், உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது.
உயரம், வயதிற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல், உடல் பருமனுடன் இருப்பதாலேயே இந்தப் பிரச்னை என்று சொல்வதைப் பெற்றோரால் ஏற்க முடிவதில்லை.
பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அளவுக்கு அதிகம் இருப்பது, 10 ஆண்டுகளுக்கு முன்பே உறுதியானது. அதிலும், சிப்ஸ் உட்பட மொறுமொறுப்பாக உள்ள தின்பண்டங்களில், மிக அதிகமான உப்பு உள்ளது. 'இன்ஸ்டன்ட்' நுாடுல்ஸ் மற்றும் சூப் வகைகளிலும், நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக உப்பும், வேதிப் பொருட்களும் சேர்க்கின்றனர்.
அடிக்கடி சிப்ஸ் சாப்பிடுவது, பசை அதிகம் உள்ள உணவு என்பதால், பற்களில் ஒட்டிக் கொள்ளும்; பாதிப்பை ஏற்படுத்தும். சிப்ஸ் மட்டுமல்ல, இந்திய நிறுவனங்கள் தயாரித்து பாக்கெட்டுகளில் விற்பனையாகும் மிக்சர், காராபூந்தி, முறுக்கு, சேவு போன்ற அனைத்து வகைகளிலும் அதிக உப்பு, கொழுப்பு அல்லது இரண்டும் உள்ளன.
உப்பு, சர்க்கரை அளவுகள்!
உலக சுகாதார மையம், இந்திய மருத்துவக் கவுன்சில் உட்பட தேசிய, சர்வதேச அமைப்புகள், ஒரு நபர் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அளவை பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி, உப்பு, 5 கிராம், கொழுப்பு, 60 கிராம், கார்போ ஹைட்ரேட், 500 கிராம், 'டிரான்ஸ் பேட்' எனப்படும் கரையாத கொழுப்பு, 2.2 கிராம் எடுத்துக் கொண்டால் போதுமானது.
இத்துடன், புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுக்கள் அடங்கிய சமச்சீரான உணவு, ஆரோக்கியமான நபர் ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, 2,000 கலோரி போதுமானது.
டாக்டர் எஸ்.ஷோபனா,
குழந்தைகள் நல மருத்துவர், கோவை.
80672 38877
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
க்ரிஷ்ணாம்மா அவர்களின் யூ ட்யூப் காணொலிகளையும் கண்டு பயன் அடையலாம்.
ஆமாம் அவர்களை பார்த்து நாளாகி விட்டது.
ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் வந்தாலும்
அவர் கணக்கில் அந்த நாள் பதிவுகளுக்கு ஒரு பிறந்தநாள்.
ஆமாம் அவர்களை பார்த்து நாளாகி விட்டது.
ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் வந்தாலும்
அவர் கணக்கில் அந்த நாள் பதிவுகளுக்கு ஒரு பிறந்தநாள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1336703T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மா அவர்களின் யூ ட்யூப் காணொலிகளையும் கண்டு பயன் அடையலாம்.
ஆமாம் அவர்களை பார்த்து நாளாகி விட்டது.
ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் வந்தாலும்
அவர் கணக்கில் அந்த நாள் பதிவுகளுக்கு ஒரு பிறந்தநாள்.
-
தனது, சமையல் தொடர்பான காணொளிகளை யூ ட்யூபில்
பதிவேற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.
இதுவரை 162 காணொளிகள் பதிவாகியிருக்கின்றன!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1336708ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1336703T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மா அவர்களின் யூ ட்யூப் காணொலிகளையும் கண்டு பயன் அடையலாம்.
ஆமாம் அவர்களை பார்த்து நாளாகி விட்டது.
ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் வந்தாலும்
அவர் கணக்கில் அந்த நாள் பதிவுகளுக்கு ஒரு பிறந்தநாள்.
-
தனது, சமையல் தொடர்பான காணொளிகளை யூ ட்யூபில்
பதிவேற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.
இதுவரை 162 காணொளிகள் பதிவாகியிருக்கின்றன!
பரவாயில்லையே.162 போட்டுவிட்டார்களா.?
நான் யூ ட்யூப் பக்கமெல்லாம் உடல்நிலை காரணமாக போவதில்லை அய்யா.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:
பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்கள் கேட்கும் நேரத்தில் எல்லாம் சிப்ஸ், பிஸ்கட், கேக், சாக்லேட் என்று வாங்கித் தருகின்றனர்; உடற்பயிற்சி, விளையாட்டு எதுவும் இல்லாமல், உட்கார்ந்த இடத்திலேயே மொபைல் போனை கையில் வைத்தபடி சாப்பிடுகின்றனர்.
இதனால், அதிகப்படியான கலோரி உடலில் சேர்ந்து, 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு இயல்பான விஷயமாகி விட்டது. சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு என்று அழைத்து வரும் குழந்தைகளை பரிசோதித்தால், உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது.
உயரம், வயதிற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல், உடல் பருமனுடன் இருப்பதாலேயே இந்தப் பிரச்னை என்று சொல்வதைப் பெற்றோரால் ஏற்க முடிவதில்லை.
பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அளவுக்கு அதிகம் இருப்பது, 10 ஆண்டுகளுக்கு முன்பே உறுதியானது. அதிலும், சிப்ஸ் உட்பட மொறுமொறுப்பாக உள்ள தின்பண்டங்களில், மிக அதிகமான உப்பு உள்ளது. 'இன்ஸ்டன்ட்' நுாடுல்ஸ் மற்றும் சூப் வகைகளிலும், நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக உப்பும், வேதிப் பொருட்களும் சேர்க்கின்றனர்.
அடிக்கடி சிப்ஸ் சாப்பிடுவது, பசை அதிகம் உள்ள உணவு என்பதால், பற்களில் ஒட்டிக் கொள்ளும்; பாதிப்பை ஏற்படுத்தும். சிப்ஸ் மட்டுமல்ல, இந்திய நிறுவனங்கள் தயாரித்து பாக்கெட்டுகளில் விற்பனையாகும் மிக்சர், காராபூந்தி, முறுக்கு, சேவு போன்ற அனைத்து வகைகளிலும் அதிக உப்பு, கொழுப்பு அல்லது இரண்டும் உள்ளன.
உப்பு, சர்க்கரை அளவுகள்!
உலக சுகாதார மையம், இந்திய மருத்துவக் கவுன்சில் உட்பட தேசிய, சர்வதேச அமைப்புகள், ஒரு நபர் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய அளவை பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி, உப்பு, 5 கிராம், கொழுப்பு, 60 கிராம், கார்போ ஹைட்ரேட், 500 கிராம், 'டிரான்ஸ் பேட்' எனப்படும் கரையாத கொழுப்பு, 2.2 கிராம் எடுத்துக் கொண்டால் போதுமானது.
இத்துடன், புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுக்கள் அடங்கிய சமச்சீரான உணவு, ஆரோக்கியமான நபர் ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, 2,000 கலோரி போதுமானது.
டாக்டர் எஸ்.ஷோபனா,
குழந்தைகள் நல மருத்துவர், கோவை.
80672 38877
ஆமாம் ஐயா, இன்றய குழந்தைகளின் நிலமை கவலைக்கு இடமாகத்தன் உள்ளது..... தெம்பான உணவுகள் இல்லை அவர்களுக்கு..துரித உணவுகளில் தெம்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்பது பெற்றவர்களுக்கே தெரிவதில்லை என்பது தான் வருத்தத்திற்கு உரியது...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote: புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுக்கள்
அடங்கிய சமச்சீரான உணவு, தயாரிப்பு முறைகளை
தெரிந்து கொள்ள
கிருஷ்ணம்மாவின் சமையல்
குறிப்புகள் மற்றும் காணொளிகளை பார்க்க
பரிந்துரைக்கப்படுகிறது!
-
மிக்க நன்றி அண்ணா, என் குறிப்புகள் சிலருக்காவது பயன் பட்டால் நான் செய்யும் இந்த வேலைக்கு பயன்/கூலி கிடைத்தது போல உணர்வேன்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மா அவர்களின் யூ ட்யூப் காணொலிகளையும் கண்டு பயன் அடையலாம்.
ஆமாம் அவர்களை பார்த்து நாளாகி விட்டது.
ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் வந்தாலும்
அவர் கணக்கில் அந்த நாள் பதிவுகளுக்கு ஒரு பிறந்தநாள்.
தினமும் வரவேண்டும் என்று தான் பார்க்கிறேன் ஐயா... முடியவில்லை... ராம் அண்ணா சொல்வது போல யூடியூப் வேலையும் இப்பொழுது சேர்ந்து கொண்டுவிட்டது... கார்த்திகை வேறு...அது தான் 4 நாட்களாக இங்கு வர இயலவில்லை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1336708ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1336703T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மா அவர்களின் யூ ட்யூப் காணொலிகளையும் கண்டு பயன் அடையலாம்.
ஆமாம் அவர்களை பார்த்து நாளாகி விட்டது.
ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் வந்தாலும்
அவர் கணக்கில் அந்த நாள் பதிவுகளுக்கு ஒரு பிறந்தநாள்.
-
தனது, சமையல் தொடர்பான காணொளிகளை யூ ட்யூபில்
பதிவேற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.
இதுவரை 162 காணொளிகள் பதிவாகியிருக்கின்றன!
உண்மை அண்ணா... 164 ஆகிவிட்டது இப்பொழுது...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1336711T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1336708ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1336703T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மா அவர்களின் யூ ட்யூப் காணொலிகளையும் கண்டு பயன் அடையலாம்.
ஆமாம் அவர்களை பார்த்து நாளாகி விட்டது.
ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் வந்தாலும்
அவர் கணக்கில் அந்த நாள் பதிவுகளுக்கு ஒரு பிறந்தநாள்.
-
தனது, சமையல் தொடர்பான காணொளிகளை யூ ட்யூபில்
பதிவேற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.
இதுவரை 162 காணொளிகள் பதிவாகியிருக்கின்றன!
பரவாயில்லையே.162 போட்டுவிட்டார்களா.?
நான் யூ ட்யூப் பக்கமெல்லாம் உடல்நிலை காரணமாக போவதில்லை அய்யா.
ஆமாம் ஐயா, 164 ஆகிவிட்டது இப்பொழுது.... நீங்கள் முதலில் உங்கள் உடல் நலம் பேணுங்கள்...பிறகு பார்த்துக்கொள்ளலாம் என் வீடியோ எல்லாம்
- Sponsored content
Similar topics
» ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன்.
» விட்டுக் கொடுக்கும் பெற்றோரால் விரும்பிய வாழ்க்கை!
» காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
» பிறந்து 48 மணிநேரத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு
» இண்டர்லோக்: ஒப்பனை மாற்றங்களை ஏற்க முடியாது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1