புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார சினிமா செய்திகள்
Page 1 of 1 •
ஜி.வி.பிரகாஷின் சர்வதேச, ‘ஆல்பம்!’
-
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்,
சமீபத்தில், ‘கோல்ட் நைட்ஸ்’ என்ற பெயரில், சர்வதேச, ‘
ஆல்பத்தை’ வெளியிட்டார். அந்த பாடல் உலக அளவில்,
‘ஹிட்’ ஆனது.
அதனால், சூட்டோடு சூடாக, ‘கிரையிங் நைட்’ -என்ற பெயரில்,
அடுத்த, ‘ஆல்பத்தை’ தயார் செய்து வருகிறார். அதோடு
இந்த, ‘ஆல்பத்தை’ ஜூலியா கர்தா என்ற பாடகியுடன்
இணைந்து, தானும் பின்னணி பாடுகிறார், ஜி.வி.பிரகாஷ்.
— சினிமா பொன்னையா
வாரமலர்

சூடு காட்ட வரும், நிவேதா பெத்துராஜ்!
-
இப்போதைய ரசிகர்களை, ‘இம்ப்ரஸ்’ பண்ண, ‘
ரிஸ்க்’ எடுத்து, நடிக்க வேண்டியதில்லை…
இடுப்பை வளைப்பது, நெஞ்சை நிமிர்த்துவது,
உதட்டை கடிப்பது என்று, ரசிகர்களுக்கு சூடு காட்டி,
‘கிக்’ ஏற்றினாலே போதும்.
இந்த சூட்சுமத்தை தெரிந்து, நடித்த பிறகு தான்,
தெலுங்கில், என், ‘மார்க்கெட் கிடுகிடு’வென எகிறியது…
மேலும், இதே வழியில், அடுத்தபடியாக, தமிழிலும்,
‘என்ட்ரி’ கொடுத்து, தமிழக ரசிகர்களுக்கும், ‘சூடு’
காட்டப் போகிறேன்…’ என்கிறார், நிவேதா பெத்துராஜ்.
கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!
எலீசா-வாரமலர்

கோலிவுட்டை சிதற விட்ட, கேத்ரின் தெரசா!
-
தமிழில், அதீத, ‘கிளாமர்’ காண்பித்து நடித்து,
இளசுகளின் சூட்டை கிளப்பியபோதும்,
கேத்ரின் தெரசாவை கோலிவுட் ஆதரிக்கவில்லை.
அதனால், தற்போது, டோலிவுட்டில் கொடி ஏற்றி வரும்
அம்மணி, ‘மொக்க’ காட்சி என்றாலும், மொத்த
கவர்ச்சியையும் காண்பித்து, ரசிகர்களை துவம்சம்
செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சிலர், மீண்டும் கோடம்பாக்கத்துக்கு,
கேத்ரினை அழைத்தபோது, ‘தற்போது தான்
லட்சங்களை கடந்து, கோடிகளில் புரண்டு
கொண்டிருக்கிறேன்…’ என்று சொல்லி, சில விரல்களை
காட்டி சொடக் போட்டுள்ளார்.
அதைப் பார்த்து, ‘அம்மாடியோ… இத்தனை விரலை
காட்டினா, நம் பட்ஜெட் தாங்காது அம்மணி…’ என்று,
அந்த படாதிபதிகள், மிரண்டு, ஓட்டம் பிடித்து விட்டனர்.
இருந்த வெள்ளத்தைத் தள்ளிற்றாம் வந்த வெள்ளம்!
— எலீசா-வாரமலர்

விஜயசாந்தியின், ‘பொலிட்டிக்கல் இமேஜ்!’
-
-
முன்னாள், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நடிகையான,
விஜயசாந்தி, சமீபகாலமாக, அரசியல்வாதியாகி விட்ட
நிலையில், நீண்ட இடைவேளைக்குப்பிறகு, தெலுங்கில்,
மகேஷ்பாபு நடித்த, சாரிலேரு நீக்கேவரு -என்ற படத்தில்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதையடுத்து, அல்லுஅர்ஜுன் நடிக்கும் படத்தில் நடிக்க
அவரை அழைத்தபோது, ‘நேர்மையான அரசியல்வாதியாக
இருந்து வரும் என்னை, இந்த படத்தில், தவறான
அரசியல்வாதியாக சித்தரிப்பது போல் நடிக்க சொன்னதால்,
மறுத்து விட்டேன்.
என் அரசியல், ‘இமேஜி’ற்கு, களங்கம் கற்பிக்கும் எந்தவொரு
படத்திலும் நடிக்க மாட்டேன் என்று, தென்னிந்திய சினிமாவிற்கு,
உரக்க சொல்லி விட்டேன்…’ என்கிறார்.
— சினிமா பொன்னையா-வாரமலர்

நித்யாமேனனை புலம்ப விட்ட, ‘ஹீரோ’கள்!
-
-
நித்யாமேனனை, சில இயக்குனர்கள், எடை குறைத்து,
‘ஸ்லிம்’மாக சொன்னபோது, ‘நான், சாப்பாட்டு பிரியை.
அதனால், வாயைக் கட்டி, வயித்தைக் கட்டியெல்லாம்
என்னால் உடம்பை மெலிய வைக்க முடியாது…’ என்று,
திட்டவட்டமாக கூறி வந்தார்.
நாளுக்கு நாள் அவரது உடல் கட்டு உருண்டு, திரண்டு பெருத்துக்
கொண்டிருந்ததால், அவருடன் நடிக்கும் சில, ‘ஹீரோ’களே,
‘செம கட்ட, நாட்டுக் கட்ட…’ என்று, கிண்டல் செய்யத் துவங்கினர்.
இதனால், அதிர்ந்து போன நித்யா, ‘இதை, கண்டுகொள்ளாமல்
விட்டால், ‘ஹீரோயினி இமேஜு’க்கு, பங்கம் ஏற்படுத்தி விடுவர்…’
என்று பயந்து, கடினமாக, ‘டயட்ஸ்’ கடைப்பிடித்து, ‘ஸ்லிம்’மாகி
விட்டார்.
ஆனபோதும், ‘சினிமாவில் நடித்து, லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும்,
ஆசைப்பட்டதை சாப்பிட முடியவில்லையே. என்ன வாழ்க்கை இது…’ –
என்று, புலம்பிக் கொண்டிருக்கிறார்.
அதுக்கும் இருப்பாள், இதுக்கும் இருப்பாள்;
ஆக்கின சோத்துக்கு பங்கும் இருப்பாள்!
— எலீசா – வாரமலர்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1