புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிச.,8 பந்த்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல் அறிவிப்பு I_vote_lcapடிச.,8 பந்த்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல் அறிவிப்பு I_voting_barடிச.,8 பந்த்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல் அறிவிப்பு I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டிச.,8 பந்த்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல் அறிவிப்பு I_vote_lcapடிச.,8 பந்த்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல் அறிவிப்பு I_voting_barடிச.,8 பந்த்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல் அறிவிப்பு I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிச.,8 பந்த்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல் அறிவிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2020 8:30 am

டிச.,8 பந்த்தில் மக்கள் நீதி மையம் பங்கேற்கும்: கமல் அறிவிப்பு Tamil_News_large_2666034
-

சென்னை:
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டிச.,8ம் தேதி
விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய
பாரத் பந்தில், மக்கள் நீதி மையம் கட்சி பங்கேற்கும் என
அக்கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு
எதிராக டில்லி ஹரியானா எல்லையில் பஞ்சாபை சேர்ந்த
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுடன் மத்திய அரசு இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தை
நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மீண்டும் 9ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி
வரும் 8 ம் தேதி விவசாய சங்கத்தினர் , நாடு முழுவதும்
‛பாரத் பந்த்'திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கு, இடதுசாரிகள், திமுக , சமாஜ்வாதி , திரிணமுல் காங்கிரஸ்,
ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியும் பந்தில் பங்கேற்கும்
என அக்கட்சியின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து
அவர் தனது டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது:

விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின்
கோரிக்கையை ஏற்று, இந்திய அளவில் பெரும் அதிர்வுகளை
ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற விவசாயிகளின் குரலுக்கு கூடுதல்
வலுசேர்க்கும் வகையில், மக்கள் நீதி மையம் டிசம்பர் 8ம் தேதி
நடக்கவிருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும்
என பதிவிட்டுள்ளார்.

சிவசேனா பங்கேற்பு:

விவசாயிகளின் பாரத் பந்த்தில், சிவசேனா கட்சியும் பங்கேற்கும்
என அக்கட்சி அறிவித்துள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர்
சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தி உள்ளார்.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 07, 2020 6:19 pm

உலக நியதி என்று ஒன்று உண்டு.

உருப்படியாக நேர்மையாக உழைத்தால் ஒரு சிலரே அறியப்படுகிறார்கள். அதுவும் ஊடகங்கள்
ரசிகர் கும்பல் மூலமாக.

அதற்கு எதிர்மாறாக எதற்கெடுத்தாலும் எதிர்மறையாக பேசுவதாலும் /அரசு எந்த காரியம் செய்தாலும் அதற்கு தப்பு என ஒரு மாயையை உண்டாக்கி பேசுவதாலும் தாங்களும் அரசியலில் இருக்கிறோம்
என்று டாம் டாம் அடித்துக்கொள்பவர்களும் உண்டு.

சமீப கால அரசியல்வாதிகள் பலர் உண்டு.
இவர்கள் எல்லாம் தேர்தல் முடிந்ததும் 4 வருடங்கள் கூட்டினுள் நுழைந்து கொள்ளும் நத்தை போன்றவர்கள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக