புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
4 Posts - 14%
heezulia
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
2 Posts - 7%
Raji@123
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
8 Posts - 2%
prajai
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
4 Posts - 1%
mruthun
நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_m10நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 06, 2020 7:04 pm

நடிகை விஜயசாந்தி நாளை பாஜக-வில் இணைகிறார் 202012061535526573_Tamil_News_Actor-Vijayashanthi-quits-Congress-to-join-BJP-tomorrow_SECVPF
-

நடிகை விஜயசாந்தி
ஐதராபாத்:

தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில்
விஜயசாந்தியும் ஒருவர். இவர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு
முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1998-ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்தார். அப்போது
அவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
பின்னர் பா.ஜனதாவில் இருந்து விலகி தனிக்கட்சி
தொடங்கினார்.

அந்த கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை. எனவே, 2009-ம்
ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தார்.

அந்த கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல்
எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் 2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். 2018-ம் ஆண்டு
விஜயசாந்திக்கு காங்கிரசில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து
வழங்கப்பட்டது.
அதன் பிறகு காங்கிரசுக்காக உழைக்கப் போவதாக கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் திருப்தி
அளிக்காததால் அக்கட்சியில் இருந்து விஜயசாந்தி இன்று
விலகிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும்,
அவர் நாளை பாஜகவில் மீண்டும் இணையப்போவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.

இதற்காக நடிகை விஜயசாந்தி நாளை டெல்லி செல்ல உள்ளதாகவும்,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் நாளை அவர்
பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை
குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக