ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by சக்தி18 Today at 8:52 pm

» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 6:20 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Today at 6:07 pm

» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Today at 5:10 pm

» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Today at 5:07 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 4:48 pm

» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Today at 4:36 pm

» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Today at 4:36 pm

» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Today at 4:34 pm

» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…
by ayyasamy ram Today at 4:28 pm

» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..
by ayyasamy ram Today at 4:05 pm

» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by ayyasamy ram Today at 4:00 pm

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by ayyasamy ram Today at 3:52 pm

» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by ayyasamy ram Today at 3:44 pm

» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்
by சக்தி18 Today at 12:47 pm

» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by சக்தி18 Today at 12:26 pm

» குடியரசு தின வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 11:47 am

» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by ayyasamy ram Today at 11:40 am

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» சமீபத்தில் படித்து ரசித்தது
by kandansamy Yesterday at 8:52 pm

» பஞ்சபூதத் தலங்கள்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm

» கந்தாஸ்ரமம் முருகன் கோயில், சேலம்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by T.N.Balasubramanian Yesterday at 4:30 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by aeroboy2000 Yesterday at 1:31 pm

» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by aeroboy2000 Yesterday at 1:28 pm

» இளங்கோவன் vs கருணாநிதி-சினிமாக் காட்சி
by சக்தி18 Yesterday at 12:57 pm

» அழகான பெண் யார்?
by சக்தி18 Yesterday at 12:42 pm

» இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 6:52 am

» \தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;
by ayyasamy ram Yesterday at 6:37 am

» 15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» 'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு
by ayyasamy ram Yesterday at 6:31 am

» சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்
by ayyasamy ram Yesterday at 6:27 am

» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 6:21 am

» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:47 pm

» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:43 pm

» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:38 pm

» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:35 pm

» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:33 pm

» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:29 pm

» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:26 pm

» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:15 pm

» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:10 pm

» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:01 pm

» அன்பு
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:24 pm

Admins Online

நீருக்கடியில் மேஜிக்

Go down

நீருக்கடியில் மேஜிக் Empty நீருக்கடியில் மேஜிக்

Post by ayyasamy ram on Fri Dec 04, 2020 8:07 pm

நீருக்கடியில் மேஜிக் 19
-
ஐரோப்பாவில் ஹாட் டாக்கே மார்ட்டின் ரீஸைப் பற்றியதுதான்.
இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் மார்ட்டின் ரீஸ்.
கொரோனா காலத்தில் ஆன்லைனில் மேஜிக் செய்து லைக்குகளை
அள்ளினார்.

வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்த மக்களுக்கு தன்னுடைய
மேஜிக் மூலம் மகிழ்ச்சியைத் தந்து ஹீரோவானவர் இவர்.

ரீஸின் ஷோவை நேரில் பார்க்க வேண்டும் என்று லட்சக்கணக்கானோர்
ஆர்வம் தெரிவித்திருந்தனர். இங்கிலாந்தில் ஓரளவுக்கு சகஜ நிலை
திரும்பிவிட்டாலும் மக்கள் கூடுவதை தவிர்க்கின்றனர்.

அதனால் இன்னும் அவரால் நேரடியாக ஷோ எதுவும் நடத்தமுடியவில்லை
.இந்நிலையில் 3 நிமிடங்கள் தண்ணீருக்குள் இருந்துகொண்டே 20 விதமான
மேஜிக் வித்தைகளை செய்து அசத்தியிருக்கிறார் ரீஸ்.

இந்த ஆச்சர்ய மேஜிக் ஷோ வீடியோவாக்கப்பட்டு சமூக
வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவிட்டது. அத்துடன் இதுவரை
யாருமே இப்படி மேஜிக் செய்யவில்லை என்று கின்னஸ் கமிட்டியும்
ரீஸைப் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது.

த.சக்திவேல்- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64923
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

சக்தி18 likes this post

Back to top Go down

நீருக்கடியில் மேஜிக் Empty Re: நீருக்கடியில் மேஜிக்

Post by சக்தி18 on Fri Dec 04, 2020 8:43 pm

சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2565
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 773

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

நீருக்கடியில் மேஜிக் Empty Re: நீருக்கடியில் மேஜிக்

Post by T.N.Balasubramanian on Sat Dec 05, 2020 9:18 am

நம்ம குடிமகன்களுக்கு தண்ணியிலே மூழ்கினா,
சின்ன (விஷயத்தை)தை --பெரிதாக்குவார்கள்.
ஒன்றை ரெண்டாக்குவார்கள்.
பெரிய கண்ணை சிறிதாக்குவார்கள்.
நின்றுகொண்டே விழுவார்கள்.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27849
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9919

Back to top Go down

நீருக்கடியில் மேஜிக் Empty Re: நீருக்கடியில் மேஜிக்

Post by சக்தி18 on Sat Dec 05, 2020 1:17 pm

யாராவது இருக்கிறீர்களா? சொல்லுங்கண்ணே சொல்லுங்க!

நம்ம குடிமகன்களுக்கு தண்ணியிலே மூழ்கினா, சின்ன (விஷயத்தை)தை --பெரிதாக்குவார்கள். ஒன்றை ரெண்டாக்குவார்கள். பெரிய கண்ணை சிறிதாக்குவார்கள். நின்றுகொண்டே விழுவார்கள். wrote:

இவர்களைவிட மாஜிக் செய்யும் கில்லாடிகள் யாராவது தமிழ் நாட்டைத் தவிர வேறெங்காவது இருக்கிறார்களா? சொல்லுங்கண்ணே,சொல்லுங்க.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2565
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 773

Back to top Go down

நீருக்கடியில் மேஜிக் Empty Re: நீருக்கடியில் மேஜிக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum