புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_lcapநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_voting_barநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_rcap 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_lcapநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_voting_barநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_rcap 
339 Posts - 79%
heezulia
நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_lcapநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_voting_barநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_lcapநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_voting_barநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_lcapநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_voting_barநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_lcapநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_voting_barநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_lcapநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_voting_barநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_lcapநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_voting_barநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_lcapநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_voting_barநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_lcapநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_voting_barநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_lcapநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_voting_barநயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 04, 2020 7:45 pm

நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! 24
ஹை! நயன்தாரா புடவை..

‘‘அட நீ வேற… அவங்க போட்டிருக்கிற நகைகளை
எல்லாம் திரும்பத் திரும்ப ரீவைண்ட் பண்ணிப்
பார்த்தேன்…’’

‘மூக்குத்தி அம்மன்’ படம் பார்த்த அத்தனை பெண்களின்
அங்கலாய்ப்பும் இதுதான். அம்மனின் காஸ்டியூம்ஸ்!
‘‘எனக்கும் நயன்தாராவுக்கும் இடைல என்ன கெமிஸ்ட்ரினு
பலரும் கேட்பாங்க, எங்களுக்கே தெரியலை.

‘பில்லா’ல ஆரம்பிச்ச உறவு இப்ப வரை தொடருது…’’
உற்சாகமாக பேசத் தொடங்குகிறார் நயன்தாராவின்
காஸ்டியூம் டிசைனரான அனுவர்தன்.

‘‘நயன்தாராவுக்கு டிசைன் செய்யணும்னா டபுள்
சந்தோஷமாக வேலை செய்வேன். அவங்க சிறப்பே
ஸ்கிரீன் லுக்தான். கேமரா முன் தன்னை எப்படிக்
காட்டிக்கணும்னு அவங்களுக்குத் தெரியும்.
அவங்களே கூப்பிட்டு ‘மூக்குத்தி அம்மன்’ பத்தி
பேசினாங்க.

இதுல என்ன பியூட்டினா ஒண்ணு ரெண்டு சீன்கள்ல
மட்டுமே நயன்தாராவுக்கு அம்மன் கெட்அப். மற்ற சீன்ஸ்ல
எல்லாம் தென்னிந்திய கிராண்ட் விழாக்கால லுக்தான்.
ஆனாலும் அவங்க அம்மனா, தெய்வீக லட்சணமா
தெரியணும். இதுதான் எனக்கு கொடுக்கப்பட்ட சவால்.

நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! 24a

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 04, 2020 7:46 pm

நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! 24b
முதல்ல பட்டுச் சேலைகள்னு முடிவு செய்தோம்.
ஆனா, பட்டுப் புடவைகள் நீளமான ஷாட்களுக்கு செட் ஆகாது.
மெயின்டெயின் செய்றதும் கஷ்டம். அதேசமயம் பட்டுப்
புடவைகள் கேமரா லுக்குல கொஞ்சம் கலர் சேஞ்ச் ஆகும்.
இதெல்லாம் டெஸ்ட் செய்யறப்ப கிடைச்ச ரிசல்ட்.

அதனால நூல் புடவைகள் பக்கம் போனோம். நூல்
புடவைகள்ல என்ன கலர் கொடுக்கிறோமோ அது அப்படியே
கேமரால பதிவாகும். ஸோ, சில்க் காட்டன்னு முடிவு செய்து,
தெரிந்த காஞ்சிபுரம் நெசவாளர்கள் கிட்ட டிசைன்ஸ், கலர்ஸ்
எல்லாம் சொல்லி வாங்கினோம்.

அத்தனையும் தென்னிந்தியர்களுக்கு பிடித்த நீலம், பச்சை,
சிவப்பு… இப்படியான பிரைட் நிறங்கள். நிறைய பேர் இந்தப்
புடவை எங்க கிடைக்கும்னு கேட்கறாங்க. ரூ.10 ஆயிரத்துல
தொடங்கி இந்தப் புடவைகள் கிடைக்கும்.

அத்தனையும் காஞ்சிபுர நெசவாளர்கள்கிட்ட டிசைன்ஸ்
கொடுத்து செய்யச் சொன்னது. பழைய ரவிவர்மா ஓவியங்கள்,
சிலைகள், சாமி புகைப்படங்களை மாடல்களா எடுத்துக்கிட்டோம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 04, 2020 7:47 pm

நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி! 24d
-



சொன்னால் நம்ப மாட்டீங்க… க்ளைமாக்ஸ்ல நயன்தாரா
அணிந்திருக்கிற கருப்புப் புடவை, காதி கத்வால் புடவைல
பட்டு ஸரி ஒர்க் செய்தது!’’ கண்சிமிட்டிய அனுவர்தனிடம்,
படத்தில் நயன்தாரா அணிந்த நகைகள் குறித்து கேட்டோம்.

‘‘கவரிங், ஆன்டிக், குந்தன், டெம்பிள், ஃபேன்சி நகைகள்னு
எல்லாம் டிரை செய்தோம். ஏதோ ஒண்ணு மிஸ் ஆச்சு.
அப்பதான் ‘உத்தரிகா ஜுவல்லர்ஸ்’ எங்க கூட
இணைஞ்சாங்க. படத்துல நயன் அணிந்த நகைகள் எல்லாமே
சுத்தமான வெள்ளி நகைகள்!’’ என அனுவர்தன் முடிக்க,
‘உத்தரிகா ஜுவல்லர்ஸ்’ தாரிணி தொடர்ந்தார்.

‘‘பாரம்பரிய தென்னிந்திய டெம்பிள் நகைகளை
‘நக்ஷி கலெக்ஷன்ஸ்’னு சொல்வோம். அந்த
டிசைன்களைத்தான் படத்துல பயன்படுத்தியிருக்கோம்.

தரமான வெள்ளில 22 கேரட் தங்க முலாம் பூசின நகைகள்.
மயில், கும்பம், கஜலட்சுமினு தொடங்கி கிளாசிக் ஸ்டைல்
நகைகள் வரை டிசைன் செய்தோம்.

இப்ப மூக்குத்திக்கு ஏக டிமாண்ட். இது ரூ.500ல இருந்து
கிடைக்குது. மெஷின் கட் எல்லாம் கிடையாது. அத்தனையும்
ஹேண்ட்மேட் நகைகள். பார்த்துப் பார்த்து டிசைன் செய்த
நகைகள் என்கிறதால தனித்துவமா தெரியும்…’’
என்கிறார் தாரிணி.

ஷாலினி நியூட்டன் – குங்குமம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக