புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
56 Posts - 73%
heezulia
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
2 Posts - 3%
Guna.D
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
220 Posts - 75%
heezulia
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
8 Posts - 3%
prajai
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வாழை யடி வாழை. Poll_c10வாழை யடி வாழை. Poll_m10வாழை யடி வாழை. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழை யடி வாழை.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 31 Mar 2010 - 23:12

வாழை யடி வாழை.

இமயம் போல் தகராறு பெற்றோரிடையே , மகனோ,
சமய மறியாது, "வாழையடி வாழை " விளக்கம் கேட்டான்.
.

சினம் கொண்ட தந்தை கூறினார்,
தினம் தினம் நடைபெறும் விஷயம்தான் .

எந்தன் பாட்டிகள் தங்கள் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் தாயாரும் தன் மாமியாரை குறை கூறினார்கள்:
எந்தன் மனைவியும் தன் மாமியாரை குறை கூறினார்:
எந்தன் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
எந்தன் மருமகளின் மருமகளும் தன் மாமியாரை குறை கூறுவார்.
வாழைஅடி வாழை யாக வரும் வழக்கம்,
மாமியாரை மருமகள் குறை கூறுவது,
காலங்கள் மாறினாலும் ,அற்ப
அலங்கோலங்கள் மாறாது .
படிப்புக்கள் எத்தனை படித்தாலும் ,
வெடிப்புகள் வெளிப்படும் விடிவில்லாது .
95 % பெண்கள் இக்குட்டையில் ஊறிய மட்டைகள்,
கசையடி கொடுத்தார் தந்தை.

பதிலொன்று சடுதியில் வந்தது தாயிடமிருந்து.
காலையில் எழுந்ததும் காபியை கையில் கொடுக்கணும்:
காலடியில் கிடக்கும் பேப்பரையும் , தினம் தினம்
காணாமல் போகும் கண்ணாடியை ,
தேடிக் கையில் கொடுக்கணம் .
உலகளவு வம்பில் ஒன்றிடும் இவர்களுக்கு,
எங்களை குறைக் கூறுவது நிறைவு தரும்.
எந்தன் பாட்டன்மார்கள் ஏற்படுத்திய தவறான பழக்கம் இது:
எந்தன் தந்தையும் இதைத்தான் செய்தார்.
உந்தன் தந்தையும் இதைத்தான் செய்கிறார்.
எந்தன் மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
அவர்களது மருமகன்களும் இதைத்தான் செய்வார்கள்.
நீயும் இதைத்தான் செய்யப் போகிறாய்.
பெண்களை அடிமையென நினைப்பதும்
வன் கணைகள் பேசிப் பழிப்பதும்,
வாழையடி வாழையாக 95 % ஆண்கள் செய்யும்,
செழுமையற்ற செயலென வசையடி கொடுத்தார் தாய்.
நொந்த மகனுக்கு, புத்தகம் தந்ததோர் நல்விளக்கம்.
"வாழை" என்ற கற்பகதரு,
வாழ வைக்கும் யாவரையும்.
ஆணாகி, பெண்ணாகி,பிறர் உதவி இன்றி,
கருவாகி ,தாயாகி,கன்றுகளை ஈன்றிடும்.
இலையாகி, பதனப் பட்ட சறகிலையாகி, பூவாகி,
தண்டாகி, காயாகி, பழமாகி யாவருக்கும் உதவிடும்.
மங்கள சின்னமாகி வாசலில் வரவேற்கும்.
தீப்புண்ணுக்கு மருந்தாகி,
கட்டுவதற்கு பட்டையாகி ,
பூக்கட்ட நார் ஆகிவிடும்.

வெட்டப்பட்ட வாழையும் இப்படித்தான் உதவியது.
குலைப் போட்டுள்ள வாழையும் இப்படித்தான் உதவும்.
முளைவிடும் விடும் வாழைகன்றும் இப்படியே உதவும்.
வாழையடி வாழை தத்துவம் இதுதான்.!

இதைப் படிப்போரும் , கேட்போரும், ரசிப்போரும்,
பின்னூட்டம் இடுவோரும் ,
குட்டையில் ஊறாத 5 % உத்தமர்கள் .
பட்டை தீட்டிய வைரங்கள்..
மாமியாரை குறைக் கூறாத திருமகள்கள்.
மனைவியை அடிமையென எண்ணா பெருமகன்கள்.

ரமணீயன்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 31 Mar 2010 - 23:28

அருமையான் கதையும் விளக்கமும் திரு. கா.ந.க. அவர்களே. வாழைமரத்திற்கு மங்கல மரம், தியாக மரம், முத்தி மரம் என்ற பெயர்களும் உண்டு. மரவகைகளில் வாழை ஒன்றே வேர்,கிழ்ங்கு, பட்டை, தண்டு, குருத்து, இலை, சருகு, பூ, பிஞ்சு, காய், கனி ஆகிய அனைத்து உறுப்புகளும் மக்களுக்குப் பயன் படுகிறது. வாழைப்பழத்திற்கு விதை இல்லை. ஆதலால் இதற்கு மறுபிறப்பு இல்லை என்பார்கள். அந்த காரணத்தால் வாழைக்கனியை முத்திக்கனி என்பர்.இடையறாத இன விருத்தியும் வாழைக்கே உரிய சிறப்புப் பண்பு. அருமையான கருத்துக்கு நன்றி.
வாழை யடி வாழை. 678642 வாழை யடி வாழை. 678642 வாழை யடி வாழை. 154550
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



வாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Tவாழை யடி வாழை. Hவாழை யடி வாழை. Iவாழை யடி வாழை. Rவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 31 Mar 2010 - 23:36

Aathira wrote:அருமையான் கதையும் விளக்கமும் திரு. கா.ந.க. அவர்களே. வாழைமரத்திற்கு மங்கல மரம், தியாக மரம், முத்தி மரம் என்ற பெயர்களும் உண்டு. மரவகைகளில் வாழை ஒன்றே வேர்,கிழ்ங்கு, பட்டை, தண்டு, குருத்து, இலை, சருகு, பூ, பிஞ்சு, காய், கனி ஆகிய அனைத்து உறுப்புகளும் மக்களுக்குப் பயன் படுகிறது. வாழைப்பழத்திற்கு விதை இல்லை. ஆதலால் இதற்கு மறுபிறப்பு இல்லை என்பார்கள். அந்த காரணத்தால் வாழைக்கனியை முத்திக்கனி என்பர்.இடையறாத இன விருத்தியும் வாழைக்கே உரிய சிறப்புப் பண்பு. அருமையான கருத்துக்கு நன்றி.
வாழை யடி வாழை. 678642 வாழை யடி வாழை. 678642 வாழை யடி வாழை. 154550

வேறெந்த கருத்தும் விளையவில்லை பறைசாற்ற
சாறெனத்தோழி பகர்ந்திட்ட இம்மொழியை
என்மொழியுமாக்கி
வாழ்த்தி வணங்குகிறேன் செம்மலே தமிழ்த்தகையே...! வாழை யடி வாழை. 678642 வாழை யடி வாழை. 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu 1 Apr 2010 - 1:38

எங்கள் ஆதிரா மேடம் மாமியாரை குறை கூறாத அருமையான நல்ல மனம் படைத்த பெண்.

வாழ்த்துக்கள் ரமணீயன்
வாழ்த்துக்கள்.




வாழை யடி வாழை. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 1 Apr 2010 - 11:46

நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ???? வாழை யடி வாழை. 838572 ( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 2 Apr 2010 - 15:46

T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ???? வாழை யடி வாழை. 838572 ( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்

ஆதிரா அவர்களுக்கு,
இன்று ஈகரையில் வந்த பதிவுகளில் திரு க.நா. கல்யாணசுந்தரம் ,
என்பவருடைய பதிவுகளை பார்த்து ரசித்தேன். என்னுடைய
"வாழையடி வாழை " கவிதையின் பின்னூட்டத்தில்

" க.நா. க "அவர்களே என்று அழைத்து இருந்தீர்கள் . நான் கூட "க.நா.க" என்றால்

என்ன ? கேட்டு இருந்தேன்.
"நான் அவரில்லை " என்று கூறவே இந்த மடல்.
அன்புடன்,

ரமணீயன் என்கிற T.N.Balasubramanian. வாழை யடி வாழை. Icon_smile வாழை யடி வாழை. Icon_smile வாழை யடி வாழை. Icon_smile

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 2 Apr 2010 - 15:59

T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ???? வாழை யடி வாழை. 838572 ( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் திரு டி. என். பாலசுப்ரமணியன் அவர்களே. மன்னிக்கவும் மன்னிக்கவும்... வாழை யடி வாழை. 440806 வாழை யடி வாழை. 440806



வாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Tவாழை யடி வாழை. Hவாழை யடி வாழை. Iவாழை யடி வாழை. Rவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 2 Apr 2010 - 16:04

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி, ஆதிரா அவர்களே,
தியாக மரம்,முத்தி மரம்,முத்தி கனி இவைகள்
நானறியாத விஷயங்கள். நன்றி.
"கா.ந.க" என்றால் ???? வாழை யடி வாழை. 838572 ( அறியாமையை மன்னிக்க)
ரமணீயன்
தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் திரு டி. என். பாலசுப்ரமணியன் அவர்களே. இதற்கு முந்தைய பின்னூட்டம் அவரது கவிதைக்கு இட்டேன். அதே நினைவில் தங்களை கா. ந. க. என்று குறிப்பிட்டு விட்டேன். மீண்டும் மன்னிக்கவும். வாழை யடி வாழை. 440806

(அருமையான கட்டுரையைப் படித்து மகிழ்ந்ததில் ஒன்றும் புரியவில்லை. அதுதான் குழப்பத்திற்குக் காரணம். வாழை யடி வாழை. 755837)

அன்பாக நினைவூட்டியமைக்கும் நன்றி திரு. டி.என்.பா. அவர்களே.. தமிழில் சரியா என்று கூறவும் நண்பரே... வாழை யடி வாழை. Icon_question
ரமணீயன் நன்றாக இருக்கிதே. அப்படியே அழைக்கலாமா?வாழை யடி வாழை. 154550 வாழை யடி வாழை. 154550




வாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Tவாழை யடி வாழை. Hவாழை யடி வாழை. Iவாழை யடி வாழை. Rவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 2 Apr 2010 - 16:36

மன்னிப்பு என்ற வார்த்தை உங்கள் இருவருக்க்கும் றொம்ப பிடிக்கும் போல்



வாழை யடி வாழை. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 2 Apr 2010 - 16:39

Appukutty wrote:மன்னிப்பு என்ற வார்த்தை உங்கள் இருவருக்க்கும் றொம்ப பிடிக்கும் போல்
நம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதில் இருவருக்கும் இன்பமே.. கிடைக்கும் அப்பு...நல்ல நட்பும் வளரும்... அது அனுபவித்தால்தான் புரியும்..



வாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Tவாழை யடி வாழை. Hவாழை யடி வாழை. Iவாழை யடி வாழை. Rவாழை யடி வாழை. Aவாழை யடி வாழை. Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக