>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by T.N.Balasubramanian Today at 6:20 pm
» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Today at 6:13 pm
» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Today at 6:07 pm
» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Today at 5:10 pm
» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Today at 5:07 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 4:48 pm
» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Today at 4:36 pm
» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Today at 4:36 pm
» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Today at 4:34 pm
» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…
by ayyasamy ram Today at 4:28 pm
» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..
by ayyasamy ram Today at 4:05 pm
» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by ayyasamy ram Today at 4:00 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by ayyasamy ram Today at 3:52 pm
» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by ayyasamy ram Today at 3:44 pm
» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்
by சக்தி18 Today at 12:47 pm
» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by சக்தி18 Today at 12:26 pm
» குடியரசு தின வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 11:47 am
» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by ayyasamy ram Today at 11:40 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:45 pm
» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» சமீபத்தில் படித்து ரசித்தது
by kandansamy Yesterday at 8:52 pm
» பஞ்சபூதத் தலங்கள்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm
» கந்தாஸ்ரமம் முருகன் கோயில், சேலம்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm
» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by T.N.Balasubramanian Yesterday at 4:30 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by aeroboy2000 Yesterday at 1:31 pm
» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by aeroboy2000 Yesterday at 1:28 pm
» இளங்கோவன் vs கருணாநிதி-சினிமாக் காட்சி
by சக்தி18 Yesterday at 12:57 pm
» அழகான பெண் யார்?
by சக்தி18 Yesterday at 12:42 pm
» இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 6:52 am
» \தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;
by ayyasamy ram Yesterday at 6:37 am
» 15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:33 am
» 'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு
by ayyasamy ram Yesterday at 6:31 am
» சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்
by ayyasamy ram Yesterday at 6:27 am
» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 6:21 am
» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:47 pm
» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:43 pm
» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:38 pm
» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:35 pm
» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:33 pm
» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:29 pm
» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:26 pm
» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:15 pm
» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:10 pm
» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:01 pm
» அன்பு
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:24 pm
» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:22 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்by T.N.Balasubramanian Today at 6:20 pm

Admins Online
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது

-

டிச 03, 2020 02:38
கொழும்பு :
இலங்கையின் திரிகோணமலை அருகே நிலை கொண்ட
புரெவி புயல் தற்போது கரையை கடந்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு வடகிழக்கு
பகுதியில் 70 கி.மீ தொலைவில் புரெவி புயல் நிலை
கொண்டுள்ளது.
திரிகோணமலைக்கு வடக்கே புயல் கரையை கடந்துள்ளது.
இந்த புயல் கன்னியாகுமரியில் இருந்து 480 கி.மீ தொலைவில்
கிழக்கு வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டது.
புயல் கரையை கடந்து வரும் நிலையில் மணிக்கு 80 முதல்
90 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.
நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது.
3-ம் தேதி பாம்பன் அருகே பிற்பகலில் வரும் புரெவி புயல்
பாம்பன் கன்னியாகுமரி இடையே டிச.,3ம் தேதி நள்ளிரவு
அல்லது டிச.,4 ம் தேதி அதிகாலையில் கரையை கடக்கிறது.
இந்த புரெவி புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து
கொண்டுள்ளது.
முன்னதாக புரெவி புயல் எதிரொலியாக ராமேஸ்வரம்
பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
காரைக்காலில் மழை
புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில்
பலத்த காற்றுடன் 6 மணிநேரமாக கனமழை பெய்து வருகிறது.
-
தினமலர்
Last edited by ayyasamy ram on Thu Dec 03, 2020 6:52 pm; edited 1 time in total
Re: பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது

-

சென்னை :
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
அதனை தொடர்ந்து, சென்னையின் போரூர், கிண்டி, மதுரவாயல், ஆலந்தூர், பெரம்பூர் மற்றும் மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் செ்னனையை ஒட்டிய மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் போன்ற பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரும், சிவகங்கை, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காரைக்காலில் பலத்த காற்றுடன் 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
தென் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டநிலையில், தற்போது புரெவி புயல் எச்சரிக்கை பகுதிகளான ராமேஸ்வரத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தினமலர்
Re: பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
-

-
டிசம்பர் 03, 2020 17:04 IST
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலங்கை
திருகோணமலைக்கு வடக்கே நேற்றிரவு கரையை கடந்தது.
அந்த புயல் பாம்பன் நோக்கி நகர்ந்தது. தற்போது பாம்பன்
அருகே வந்துள்ளது. இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனை
கடக்க இருக்கிறது.
அதன்பின் பாம்பன் - கன்னியாகுமாரி இடையே இன்று
நள்ளிரவு அல்லது அதிகாலை கரையை கடக்கும் என
வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் பாம்பனில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில்
40 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகவும்,
கன்னியாகுமரிக்கு கிழக்கே- வடகிழக்கே 260 கி.மீட்டர்
தூரத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை
மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை பாம்பன் பகுதிக்கு மேற்குப்பகுதியில்
அருகில் வந்து, அதன்பின் மேற்கு-தென்மேற்கு நோக்கி
நகரும் எனத் தெரிவித்துள்ளது.
--
மாலைமலர்

@ayyasamy ram wrote:
-
டிச 03, 2020 02:38
கொழும்பு :
இலங்கையின் திரிகோணமலை அருகே நிலை கொண்ட
புரெவி புயல் தற்போது கரையை கடந்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு வடகிழக்கு
பகுதியில் 70 கி.மீ தொலைவில் புரெவி புயல் நிலை
கொண்டுள்ளது.
திரிகோணமலைக்கு வடக்கே புயல் கரையை கடந்துள்ளது.
இந்த புயல் கன்னியாகுமரியில் இருந்து 480 கி.மீ தொலைவில்
கிழக்கு வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டது.
புயல் கரையை கடந்து வரும் நிலையில் மணிக்கு 80 முதல்
90 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.
நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது.
3-ம் தேதி பாம்பன் அருகே பிற்பகலில் வரும் புரெவி புயல்
பாம்பன் கன்னியாகுமரி இடையே டிச.,3ம் தேதி நள்ளிரவு
அல்லது டிச.,4 ம் தேதி அதிகாலையில் கரையை கடக்கிறது.
இந்த புரெவி புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து
கொண்டுள்ளது.
முன்னதாக புரெவி புயல் எதிரொலியாக ராமேஸ்வரம்
பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
காரைக்காலில் மழை
புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில்
பலத்த காற்றுடன் 6 மணிநேரமாக கனமழை பெய்து வருகிறது.
-
தினமலர்
ம்ம்.. நம் தமிழ் நாட்டுக்கு எத்தனை எத்தனை மழை பொழிந்தாலும், அதை சேமிக்க மாட்டர்கள்... வரும் ஜூன் ஜூலை இல் தண்ணி கஷ்டம் என்று சொல்வார்கள்...

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1336673@ayyasamy ram wrote:
-
சென்னை :
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
அதனை தொடர்ந்து, சென்னையின் போரூர், கிண்டி, மதுரவாயல், ஆலந்தூர், பெரம்பூர் மற்றும் மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் செ்னனையை ஒட்டிய மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் போன்ற பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரும், சிவகங்கை, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காரைக்காலில் பலத்த காற்றுடன் 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
தென் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டநிலையில், தற்போது புரெவி புயல் எச்சரிக்கை பகுதிகளான ராமேஸ்வரத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தினமலர்
முதலில் கொரானா மக்களைக் கட்டிப் போட்டது..இப்பொழுது மழை...

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|