ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 3:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Today at 12:38 am

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by சண்முகம்.ப Today at 12:36 am

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Today at 12:33 am

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 10:17 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 10:08 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 8:55 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 4:48 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 4:29 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 3:55 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by krishnaamma Yesterday at 3:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 1:31 pm

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 10:33 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:02 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by ayyasamy ram Yesterday at 9:56 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:56 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 9:50 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 9:36 am

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர்!
by ayyasamy ram Tue Jan 19, 2021 9:36 pm

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 9:10 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 9:04 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 8:58 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 8:14 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 5:36 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 5:29 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 5:23 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 19, 2021 4:31 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 3:21 pm

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 3:20 pm

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 3:07 pm

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 9:59 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 9:58 am

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Tue Jan 19, 2021 9:53 am

» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Tue Jan 19, 2021 9:49 am

» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Tue Jan 19, 2021 9:46 am

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 1:53 am

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 1:34 am

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 1:31 am

» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Tue Jan 19, 2021 1:14 am

» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Tue Jan 19, 2021 1:13 am

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Tue Jan 19, 2021 1:12 am

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 12:48 am

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Tue Jan 19, 2021 12:42 am

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Tue Jan 19, 2021 12:28 am

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 12:15 am

Admins Online

வலைப்பேச்சு – ரசித்தவை

Go down

வலைப்பேச்சு – ரசித்தவை Empty வலைப்பேச்சு – ரசித்தவை

Post by ayyasamy ram on Wed Dec 02, 2020 9:30 pm


@rparthiepan -
ஊசி வெடி சத்தத்தின் அளவில் இடிச் சத்தம் கேட்டாலும்,
சித்தம் கலங்கி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரிலேயே
ஓடிப் போவேன்.
அடுத்த இடியில் இந்த லோகம் அழிந்துவிட்டால் மனைவி
மக்களுடனே மடிந்துவிடவேண்டும். சாவிலும் பிரிந்திருக்கக்
கூடாது என்ற அறிவு + அர்த்தங்கெட்ட வேகமது.

இன்று நாலு மணிக்கு எழுந்து வாசலில் வந்தமர்ந்தேன்.
நாலா பக்கமும் இடிச் சத்தம். ஒவ்வொருவரும் வெவ்வேறு
நாலா திசையில். எந்த பதற்றமும் இல்லை.என் மகள்
கீர்த்தனாவுடன் குறுஞ்செய்தி பகிர்வு.

காத்திருந்த கன்று ஒன்று கயிற்றிலிருந்து விடுபட்டு, தாயின்
வயிற்றில் முட்டுவது போல என் விரல்கள் தட்ட, அடுத்த
முனையில் கீர்த்தனா.

ஒரு நாயும் மூன்று பூனைகளும் இடிச் சத்தத்தில் பயந்து ஒளிந்து
கொள்வதாக வருந்தினார். (அன்றைய என் நிலையில் இன்று
இன்னொருவர்)
மரக்கிளைகளில் படும் மழைத்துளிகளின் சப்த பின்னணியில்
மனம் + ரணம் இல்லா மரணம் வரை பேசினோம்.

அந்நேரம் முதியவர் குளிர் நடுங்க பால் போட வந்தார்.
பேச்சை நிறுத்தி “டீ குடிச்சிட்டுப் போங்க” என்றேன். குனிந்து
பாக்கட்டை வைக்காமல் (கூன் இருந்ததால்) நின்ற நிலையிலேயே
வைத்தார். ‘‘முடியாத வயசுலேயும் சம்பாதிக்க வேண்டியிருக்கு”;

‘‘ஏன் ஐயா! பசங்க யாருமில்லையா?”

அவர்- “நான் கல்யாணமே பண்ணிக்கலையே!”
-
--------------------------------
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64838
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வலைப்பேச்சு – ரசித்தவை Empty Re: வலைப்பேச்சு – ரசித்தவை

Post by ayyasamy ram on Wed Dec 02, 2020 9:31 pm

@skpkaruna -
புயலின் கண் 450 கிமீ தொலைவில் இருக்கும்போதே
கரைப்பகுதிகளில் கனமழை எனில், அதன் அருகில்
எப்படி இருக்கும்! ‘புயலில் ஒரு தோணி’ எப்படி எதிர்
கொண்டிருக்கும்! எத்தனை எத்தனை துணிச்சல்மிகு
கடலோடிகள் உயிர் தந்து கடல் வழிப் பாதைகளை
உருவாக்கி இருப்பார்கள்!
மனிதகுலம் வெகுதூரம் பயணித்திருக்கு.

@Vinayaga Murugan -
மெரினா பீச்சில் சுந்தரி அக்கா கடைன்னு ஒண்ணு இருக்கு.
இந்த யூ டியூப்காரனுங்க பேசியே அவங்களை பெரியாள்
ஆக்கிட்டாங்க.

அதுபோல யூ டியூபில் ஆயிரம் மோசடி இருக்கு. கூரைக்
கடைன்னு சொல்றானுங்க. பாட்டி கடைன்னு சொல்றானுங்க.
அன்பான ஆயா கடைன்னு சொல்றாங்க.
போனா நம்ம வாழ்க்கையே வெறுக்கறமாதிரி இருக்கு.


@Krishna Dvaipayana -
இருபது வருடங்கள் முன்பு இதுபோன்று நான்கு
வருடங்களுக்கு ஒரு அதிபயங்கர புயல் தமிழ்நாட்டு
கடற்கரையை அடித்துக்கொண்டிருந்ததா?
இது புவி வெப்ப மயமாதலின் அறிகுறியா
இல்லை ஓர் அரிய நிகழ்வா..?
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64838
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum