ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Today at 4:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:41 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Today at 4:11 pm

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by T.N.Balasubramanian Today at 1:59 pm

» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Today at 1:56 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by T.N.Balasubramanian Today at 1:52 pm

» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Today at 1:16 pm

» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Today at 1:03 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Today at 12:57 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by ayyasamy ram Today at 8:01 am

» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Today at 7:16 am

» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Today at 5:21 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Today at 5:17 am

» நாவல் தேவை
by prajai Yesterday at 10:33 pm

» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm

» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரசித்த பாடல்
by சக்தி18 Yesterday at 6:31 pm

» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:22 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:21 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:20 pm

» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:18 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 2:52 pm

» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
by சக்தி18 Yesterday at 2:50 pm

» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm

» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்
by enganeshan Yesterday at 10:48 am

» வலையோசை- யுவகிருஷ்ணா
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ”மலர்க ஹக்கூ”
by ayyasamy ram Yesterday at 8:33 am

» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:26 pm

» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:16 pm

» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:06 pm

» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 10:52 pm

» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:08 pm

» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:05 pm

» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 8:46 pm

» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:21 pm

» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:15 pm

» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 6:11 pm

» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Fri Jan 15, 2021 5:01 pm

» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Fri Jan 15, 2021 2:14 pm

» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Fri Jan 15, 2021 1:54 pm

» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Fri Jan 15, 2021 11:45 am

» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Fri Jan 15, 2021 10:03 am

» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:56 am

Admins Online

இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்

Go down

இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் Empty இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்

Post by ayyasamy ram on Tue Dec 01, 2020 11:08 pm

இசைஞானி ILAYARAJA 5,000 பாடல்கள் இசையமைத்திருக்கிறார் என்பது ஒரு பிரமாண்டம் என்றாலும்,ஒரு சாதாரண மனிதன் செய்வது சாத்தியமா ? , என்ற கேள்வியும் எழுவதை தடுக்கமுடியாது…

இசையை வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தும் இன்றைய Musician’s_களுக்கிடையே , இவர் மட்டும் விதிவிலக்கு..சங்கீதம்(Music)இது எதுவென்று தெரியாத பாமரன், இசைஞானி ஏற்படுத்திய தாக்கத்தின் இசையை , அதன் நுட்பம் ரசிப்பது மட்டுமல்லாமல் இவர் இசையில் செய்த புதுமைகளை, நுட்பங்களை(technical) பற்றிய பதிவு..

1🎶. 3_Track Recording வசதியில் முதலில் ஒரு பகுதியை பாடமுடியாத இடங்களில் விட்டுவிடச்சொல்லி ஒரு Track_ல் ரெக்கார்ட் செய்து, அதன்பின்னர் அடுத்த Track_ல் விட்ட இடங்களைப்பாடி Record செய்து பிறகு இரண்டையும் Synchronization செய்து பதிவு செய்த பாடல்தான் “கண்மணியே காதல் என்பது கற்பனையோ…. காவியமோ…கண்வரைந்த ஓவியமோ…எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சில் பொங்குதம்மாாா பல்சுவையும்ம் சொல்லுதம்மா….” இதுவரை யாரும் செய்யாதது மேலும் இதற்கு முன்_பின் யாரும் நினைத்துக்கூட பார்காதது..

2 🎵. ஸ்ரீராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் “சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போனபுள்ள..சோளம் வௌஞ்சு காத்து கிடக்கு பாரடிபுள்ள”, என்ற பாடல்தான்.இந்த பாட்டிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு..15 நிமிடத்தில் மெட்டமைத்து ராஜாவே பாடிய Title Song..(திரைப்படத்தில் ராஜா பாடிய first full songகும் இதுதான்)…

3 🎧. “நூறாவது நாள்” படத்தின் மொத்த Re_Recording_கையும் JUST அரைநாளில் செய்து முடித்து சாதனை படைத்தது…

4 🎤. ஒரு முறை “அமிர்தவர்ஷினி” என்ற ராகத்தை அடிப்படையாக கொண்டபாடலை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் (மழையை வரவழைப்பதற்குண்டான தனித்துவமுடைய ராகம் அது) Recording_ஐ முடித்து விட்டு , பதிவரங்கை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி..யாரும் வெளியிலே செல்லமுடியாதபடி கனத்த மழை..(முறையாக மெட்டமைத்து பாடினால் மட்டுமே இது சாத்தியம்) ராகதேவனுக்கு மட்டுமே இதுவரை சாத்தியப்பட்ட ஒரு விசயம் இது….

5 🎧. ” ரீதி_கௌளை ” எனும் ராகம் இதுவரை சினிமாவில் பயன்படுத்தப்பட்டதே இல்லை,முதன் முதலாக ராகதேவன் தான் கவிக்குயில் எனும் படத்தில் ”சின்ன கண்ணன் அழைக்கிறான்..ராதையை பூங்கோதையை” என்னும் பாடலில் முதன்முதலில் சினிமா பாட்டின் தலையில் உட்கார்த்தி வைத்தார்…

6🎹. ரஜினி,ஸ்ரீதேவி நடித்த காயத்ரி படத்தில் வரும் “வாழ்வே மாயமாா.. வெறுங்கதையா” எனும் பாடலில்தான் இந்திய திரை இசை வரலாற்றில் முதன் முறையாக Electric PIANO (எலெக்ட்ரிக் பியானோ) வாசிக்கப்பட்டது (உபயோகிக்கப்பட்டது)…

7 🔊. COUNTER POINT (கௌண்டர் பாயிண்ட்) என்னும் யுக்தியை முதன் முதலில் பயன்படுத்தியது சிவக்குமார் நடித்த சிட்டுகுருவி என்ற படத்தில் இடம்பெற்ற ” என் கண்மனி என் காதலி..இளம்மாங்கனிஉனைப்பார்ததும் துடிக்கின்றதேதுடிக்கின்றதே…நீ சொன்ன ஜோக்கை கேட்டு நானாமோ நகசை்சுவை மன்னனில்லயோ…” என்ற பாடலில்தான்….

8 🔔. ஞானி செஞ்சுருட்டி ராகத்தில் உருவாக்கிய ஒரே பாடல் 16வயதினிலே படத்தில் வரும் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.. கோழிகுஞ்சு வந்ததுன்னு.. பூனைக்குட்டி சொல்லக்கேட்டு. யானைக்குட்டி வந்ததுன்னு…. கதையில்ல சாமி இப்பாே கானுது பூமி” என்ற பாடல் மட்டும் தான்…

9 🎻. “சிகப்பு ரோஜாக்கள்” படத்தின் இசைக்கு 12 வயலின் 2 செல்லோ வெறும் 10,000/- ரூபாயில் முடித்தது….

10 📯. ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்தில் வரும் “ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனெக்கொரு கவளையுமில்லே” என்ற பாடலை ‘அந்தோலிகா’ எனும் ராகத்தின் அடிப்படையில் நாடோடி பாடலாகஅமைந்த இந்த இசையை மிஞ்ச இன்னொருவன் பிறக்கவுமில்லை,இனிமேல் பிறக்கபோவதுமில்லை….
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64792
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் Empty Re: இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்

Post by ayyasamy ram on Tue Dec 01, 2020 11:09 pm

11🔇.தமிழ்படவுலக வரலாற்றில் முதன்முதலில் STEREOPHONIC(ஸ்டீரியோ) தொழில்நுட்பத்தில் அதுவும் வெளிநாட்டில் முழப்பாடல்களையும் பதிவுசெய்து பயன்படுத்தியது ரஜினி,ஸ்ரீதேவி நடித்த “பிரியா” படத்தில் தான் ….

12 ⌛. மோகன்,சுஹாசினி நடித்த புதிய பார்வை படத்தில் வரும் “பருவமே புதிய பாடல் பாடு…இளமையின் பூந்தென்றல் ராகம் ” என்ற பாட்டிற்கு தொடையில் தட்டி தாளத்திற்கு(இசைக்கு) புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி….

13 📌. விசிலில் மெட்டமைத்து அதற்கு இசையமைத்தவர் இளையராஜா,ரஜினி,மாதவி நடித்த தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இடம்பெற்ற “காலின் தீபமென்று ஏற்றினாலே எந்நெஞ்சில்… ஊடலில் வந்த சொந்தம் மயக்கமென்னா…காதல் வாழ்க” என்ற பாடல் தான்….

14 📣. இந்திய திரையிசை துறையிலேயே யாருமே செய்திராத,செய்யமுடியாத சாதனையாக, படத்தோட கதையை கேட்காமலேயே, பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டுமே வைத்து, அதற்கு மெட்டமைத்து பாடல் பதிவு செய்து ராஜா இசையமைத்து கொடுத்த படம் ராமராஜன்,கனகா நடித்த கரகாட்டகாரன்…..

15 👻. வாயசைவை மட்டும் வைத்து அதற்கு பொருத்தமான பாடல்களை கமல் நடித்த ஹேராம் படத்திற்கு உருவாக்கியது இதுவரை இசையுலகில் யாரும் செய்திராத சாதனை….

16 🎺. இதுவரை யாரும் ஒரு பாடலுக்கு மட்டும் 137 இசைக்கருவிகளை பயன்படுத்தியது கிடயைாது,அப்படி இசைஞானியால் பயன்படுத்தப்பட்ட பாடல் ரஜினி,ம்முட்டி,ஷோபனா நடித்த தளபதி படத்தில் வரும் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. சொல்லடீ இன்னால் ஒரு சேதி” என்ற பாடல்தான் அது….

17 🎷. ?சத்தியராஜ்,ரஞ்சிதா நடித்த அமைதிப்படை படத்தில் வரும் அதிபயங்கர ரேப்(RAPE) SENE_க்கு , வெறும் புல்லாங்குழல், தபேலாவை மட்டும் வச்சி வாசித்து தியேட்டரையே மிரய வைத்தது….

18 🎸. நாசர்,ரேவதி இருவருமே குருடர்களாக நடித்த அவதாரம் என்ற படத்தில் வரும் “சந்திரரும் சூரியரும்” பாடலில் இசைஞானி அதில் தனி ஆவர்த்தனமே நடத்தியிருப்பார்..GRANDEUR’S MUSIC (க்ராண்ட்யூர் இசை) அறிமுகப்படுத்தியது இந்த பாடலில்தான்…

19 🔖. ?ரஜினி,விஜயசாந்தி நடித்த மன்னன் படத்தில் இடம்பெற்ற “அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காத உறவில்லயைே ” என்ற பாடல் பாடகர் K.J.ஜேசுதாஸ்க்கு பல விருதுகளையும் ,எந்த மேடைகளில் அவர் பாட சென்றாலும் அனைவராலும் திரும்ப திரும்ப(once more) கேட்க வைத்த பாடல் மட்டுமல்லாது, திருச்சி நகரில் அருள்மிகு ஐயப்பன் சன்னதி கல்வெட்டில் முழபாடலையும் பொறித்துவைக்கப்பட்டு ள்ளதையும் , Audioஅனுதினமும் ஒலித்துக்கொண்டேயிருப்பதையும் காணலாம்…

20 🎨. சிம்பொனி கம்போசிங் பண்ண குறைஞ்சது 6 மாதமாவது ஆகும்..ஆனால் 13 நாளில் வாசித்து முடித்து உலகையே திரும்பி பார்த்து பிரமிக்க வைத்தவர் நம் இசைஞானி இளையராஜா அவர்கள்….

-வாட்சப்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64792
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum