புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது! Poll_c10கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது! Poll_m10கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது! Poll_c10 
25 Posts - 41%
heezulia

16 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

152 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது! Poll_c10கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது! Poll_m10கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2020 8:58 pm

கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது! Tamil_News_large_2663006
-
கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது! Gallerye_193811173_2663006
-
ஓடா மியன்செய்:
பாகிஸ்தானின் பாழடைந்த உயிரியல் பூங்காவில் பல
ஆண்டுகளாக தனிமையிலிருந்த காவன் யானை
கம்போடியாவுக்கு இடமாற்றப்பட்டது.

8 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு மற்றொரு யானையை
சந்தித்தது.

யானையே இல்லாத பாகிஸ்தான் நாட்டிற்கு
1985-ம் ஆண்டு இலங்கையிலிருந்து ஒரு வயது யானைக்குட்டி
வழங்கப்பட்டது.

அந்நாட்டின் ஒற்றை ஆசிய யானையாக காவன் தனிமையில்
தவித்தது. அதற்கு துணையாக 2009-ல் சாஹேலி பெண் யானை
ஒன்று சேர்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் நாட்டின் சீதோஷன
நிலை தாங்காமல் 2012-ல் அந்த யானை பரிதாபமாக இறந்தது.

இதனால் மீண்டும் தனிமையில் உழன்றது காவன். இஸ்லாமாபாத்
உயிரியல் பூங்காவில் சுவரில் தலையை முட்டியபடி அது பரிதாபமாக
நிற்கும் புகைப்படம் உலகெங்கும் வைரலானது.

36 வயதாகும் காவனை பாகிஸ்தான் அரசு முறையாக
பராமரிக்கவில்லை. கோடைக்காலத்தில் கூட சங்கிலியால்
பிணைத்து வைத்ததாக விலங்கு நல செயற்பாட்டாளர்கள் குற்றம்
சாட்டினர். தற்போது அந்த வைரல் புகைப்படம் மூலம் காவனுக்கு
விடுதலை கிடைத்துள்ளது.

அதன் மீட்புக்காக அமெரிக்க பாப் பாடகி ஷேர் குரல் கொடுத்தார்.
சர்வதேச விலங்குகள் நல அமைப்பான 'போர் பாஸ்' முயற்சியால்
காவன் திங்களன்று கம்போடியாவுக்கு விமானம் மூலம் கொண்டு
செல்லப்பட்டது.

சவாலான பயணமாக இது அமைந்ததாக ஆஸ்திரியாவைச்
சேர்ந்த அந்த அமைப்பினர் கூறினர்.

“பெரிய யானைகள் ஒரு சில முறை மட்டுமே விமானத்தில் கொண்டு
செல்லப்பட்டிருக்கிறது. காவனுக்காக ரஷ்ய ஜம்போ சரக்கு விமானம்
ஏற்பாடு செய்யப்பட்டது. 7 மணி நேர விமான பயணத்தில் யானை
உண்பதற்கு 200 கிலோ உணவு பொருட்களை வைத்தோம்.

அதன் கூண்ட்டில் 200 லிட்டர் சிறுநீர் சேகரிப்பானையும் பொருத்தினோம்.”
என்றனர். கம்போடியா விமான நிலையம் வந்திறங்கியதும் அதனை
அமெரிக்க பாடகி ஷேர் நேரில் வரவேற்றார்.

இன்று (டிச.,01) காவன் யானை கம்போடியாவில் உள்ள குலன் ப்ராம் டெப்
எனும் வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்றது. 8 ஆண்டுகளுக்கு பிறகு
காவன் அங்குள்ள மற்றொரு யானையை சந்தித்தது.

மிகுந்த மகிழ்ச்சியடைந்து அந்த யானையின் துதிக்கையை நீட்டியது.
பதிலுக்கு அந்த யானையும் துதிக்கையை நீட்டியது. இந்த உணர்ச்சிப்
பூர்வ காட்சிகள் ஆனந்த கண்ணீர் வரவழைப்பதாக இருந்தன.
அதன் நடவடிக்கைகளை சிறிது நாட்கள் கவனித்த பிறகு சுதந்திரமாக
உலா வர அனுமதிப்பார்கள்.
இனி காவனுக்கு ஒரு அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என்கின்றனர்.

-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக