புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_m10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10 
22 Posts - 76%
heezulia
புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_m10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10 
6 Posts - 21%
mohamed nizamudeen
புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_m10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_m10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10 
358 Posts - 79%
heezulia
புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_m10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10 
52 Posts - 11%
mohamed nizamudeen
புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_m10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10 
16 Posts - 4%
Dr.S.Soundarapandian
புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_m10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10 
8 Posts - 2%
prajai
புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_m10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_m10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_m10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_m10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_m10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_m10புதுமை விரும்பி கே.பாலசந்தர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுமை விரும்பி கே.பாலசந்தர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2020 9:17 am

புதுமை விரும்பி கே.பாலசந்தர் 68034
-
புதுமை விரும்பி கே.பாலசந்தர் 9zjZb4hTiGuxsI7Eei1K+24-1419404361-k-balachander-kamal-haasan-rajinikanth-600
-
இந்தி படங்கள்
ஏக் துஜே கேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற
படங்களை இந்தியில் இயக்கியுள்ளார்.

பாலச்சந்தர் இயக்கிய படங்களில் அவள் ஒரு தொடர்கதை,
அரங்கேற்றம் ஆகிய 2 படங்களும் ரஜினிக்கு பிடித்த படங்கள்.

கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ,
உத்தம வில்லன் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை
வெளிப்படுத்தினார்.

எஸ். வி.சேகர் (வறுமையின் நிறம் சிவப்பு), மவுலி
(நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி.மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும்
காத்தாடி ராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக
மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை சினிமாவுக்கு அழைத்து
வந்தார்.

இவரது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 101 படங்கள்
வெளிவந்துள்ளன. இயக்கிய முதல்படம்: நீர்க்குமிழி;
நூறாவது படம்: பார்த்தாலே பரவசம்; கடைசிப் படம்: பொய்.

தமிழ்த் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக விளங்கும்
ரஜினியை 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம்
அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர்.

அதேபோல நடிகர் கமலஹாசன் ஏற்கனவே
அறிமுகமாகியிருந்தாலும், பாலசந்தரின் அதிக படங்களில்
நடித்துள்ளார். சிரஞ்சீவி, ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ்,
பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, எஸ்.பி.பி. என இவர்
அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம்.

ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஜெயசுதா, ஜெயசித்ரா,
கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா,
ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகைகளை
அறிமுகப்படுத்தினார்.

அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை
முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார்.
ஜெயலட்சுமி, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர்
அறிமுகமான இப்படம், ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது.

பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ்,
சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார்.
இதுவும் வெற்றிப்படமே.

1981ல் “கவிதாலயா” என்னும் திரைப்படத் தயாரிப்பு
நிறுவனத்தையும் தொடங்கினார். இதன் மூலமாக பிற
இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை
அளித்தார்.

வெற்றிப்படங்களான அச்சமில்லை அச்சமில்லை, சிந்து பைரவி
உள்ளிட்ட 56 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

தூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரது
“ரயில் சிநேகம் இன்றளவும் பேசப்படும் தொடர். கையளவு மனசு,
காசளவு நேசம், காமடி காலனி, ரகுவம்சம், அண்ணி
போன்ற15க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களை இயக்கினார்.

பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான்
வழிகாட்டி. ஒருமுறை “பெப்சி தலைவராக இருந்திருக்கிறார்.

பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய
பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா
(அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது),
சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்),
பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோர் அடங்குவர்.

நன்றி-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக