ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Today at 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Today at 12:01 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by mohamed nizamudeen Today at 7:25 am

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

Top posting users this week
ayyasamy ram
பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு! Vote_lcapபெண்கள் முன்னேற்றமே என் மூச்சு! Voting_barபெண்கள் முன்னேற்றமே என் மூச்சு! Vote_rcap 
T.N.Balasubramanian
பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு! Vote_lcapபெண்கள் முன்னேற்றமே என் மூச்சு! Voting_barபெண்கள் முன்னேற்றமே என் மூச்சு! Vote_rcap 
mohamed nizamudeen
பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு! Vote_lcapபெண்கள் முன்னேற்றமே என் மூச்சு! Voting_barபெண்கள் முன்னேற்றமே என் மூச்சு! Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!

பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு! Empty பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!

Post by ayyasamy ram Mon Nov 30, 2020 10:50 pm

பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு! Tamil_News_large_266182020201130010013
-
சென்னையில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவின் ஹார்வர்டு
பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ., படித்து, நடத்தை வியூகம்
எனப்படும், 'பிஹேவியரல் ஸ்ட்ராட்டஜி' என்ற புதிய பிரிவில்,
சிறந்த பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்யா கண்ணன்:

நல்ல குருநாதர்கள் கிடைத்ததால் தான், வாழ்க்கையில்
நான் இவ்வளவு துாரம் முன்னேறியுள்ளேன். இந்த வெற்றியை
மற்றவர்களுக்கு சொல்ல நினைக்கிறேன்.

அதற்காக எந்தெந்த வழிகளில் முடியுமோ அந்தந்த வழிகளில்,
பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறேன். பிரிட்டன்
முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மனைவி செர்ரி பிளேர்
நடத்தும், பெண்கள் அமைப்பில், பெண்கள் நடத்தும்
வணிகங்களுக்கு, 'மென்டார்' எனப்படும், குருநாதர் போன்ற
பதவியில் இருந்து வழிநடத்தி வருகிறேன்.

இதற்காக, உலகம் முழுதும் பெண்கள் என்னைத் தொடர்பு
கொள்கின்றனர்.

சமீபத்தில் கூட, தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவிலிருந்து
ஒரு இளம்பெண் என்னை தொடர்பு கொண்டு, இ-காமர்ஸ் பற்றி
ஆலோசனை கேட்டார்.

அதுபோல, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின்
பெண்கள் ஆதரவு வட்டத்தில், பெண்கள் முன்னேற்றத்திற்கான
ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

இப்போதும் இந்தியாவிலிருந்து நிறைய பெண்கள் என்னை,
இ-மெயிலில் தொடர்பு கொண்டு, அமெரிக்காவில் படிப்பது,
முன்னேறுவது தொடர்பாக கேள்விகள் கேட்ட வண்ணம்
உள்ளனர்.

நானும் எனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்து வருகிறேன்.
இதுமட்டுமின்றி, பெண்களுக்கான ஆலோசனைகளை, நண்பர்கள்
வட்டம், 'பேஸ்புக்' மூலமும் செய்கிறேன். இப்படி பெண்கள்
முன்னேற்றத்திற்காக பாடுபடுவதாலும், நிறைய புதிய
முயற்சிகளை தெரிவிப்பதாலும், 'ஸ்டீவி' என்ற விருது எனக்கு
வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த வணிக விருதுக்கு,
70 நாடுகளில் இருந்து, 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
போட்டியிடுவர். அந்த விருது, எனக்கு கிடைத்தது.

வழக்கமாக, உலக அளவில் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள்,
தலைமை அதிகாரிகளுக்குத் தான், அந்த விருது வழங்கப்படும்.
ஆனால், எனக்கு கிடைத்தது. அது எனக்கு மிகவும் பெருமையாக
உள்ளது.

எனக்கு பிடித்த எந்த வேலையையும் ஆர்வமாக செய்வேன்.
அடிப்படையில் நான் ஒரு பரத நாட்டிய கலைஞர். புத்தகங்கள்,
பயணம் தான் எனக்கு பிடித்தமானவை.

சமையல் செய்ய பிடிக்காது. அதனால், 'நன்றாக படித்து முன்னேறி
விட்டால், சமையல் செய்ய தேவை இல்லை' என நினைத்து,
நன்றாக படித்து, உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன்.

நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் சமைக்க ஆள் கிடைக்க
மாட்டார்கள் என்பதால், என் கணவர் தான் சமைக்கிறார்.
நான் நன்றாக ருசித்து சாப்பிடுகிறேன்.
எங்களுக்கு, 6 வயதில் மகன் உள்ளான்!
-
------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77168
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை