புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம் Poll_c10உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம் Poll_m10உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம் Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia

75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen

8 Posts - 5%
Dr.S.Soundarapandian

4 Posts - 3%
Karthikakulanthaivel

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்

2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 30, 2020 9:03 am

உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம் Tamil_News_Nov25_20_839382350444794
-
சென்னை:
தண்ணீரில் இருந்த செடி, கொடிகள் செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை அடைத்து கொண்டதால் அதை உரிய நேரத்தில் மூடமுடியவில்லை. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் தானாகவே மதகு வழியாக வெளியேறி கடலில் கலந்தது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் குறைந்தது. சென்னை மாநகரின் குடிநீருக்கு பயன்பட வேண்டிய நீர் வீணாக கடலில் கலந்துள்ளது. நிவர் புயல் காரணமாக கடந்த 23ம் தேதி முதல் பெய்த மழையால் 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக நிரம்பியது.

இதை தொடர்ந்து கடந்த 25ம் ேததி பிற்பகல் 12 மணியளவில் முதற்கட்டமாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக அன்று மாலை ஏரிக்கு வரும் நீர்வரத்து 8,436 கன அடி வரை உயர்ந்தது. இதனால், ஏரியின் நீர் மட்டம் 22.07 அடியாக உயர்ந்தது. இதை தொடர்ந்து ஏரியில் இருந்து அன்றிரவு 5 கண் மதகு மற்றும் 19 கண் மதகுகள் வழியாக 9 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் மழை குறைந்ததால், கடந்த 26ம் தேதி ஏரிக்கு வரும் நீர்வரத்து 2446 கன அடியாக குறைந்த நிலையில், 500 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 27ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் காலை 6 மணி நிலவரப்படி 1730 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

இதனால், 1074 கன அடியாக வெளியேற்றுவது குறைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, மாலை 6 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 560 அடியாக குறைந்த நிலையில், அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை 6 மணி நிலவரப்படி ஏரிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. இதை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்ைப நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், செம்பரம்பாக்கம் ஏரியில் 5 கண் மதகுகளை மூடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கு வடகிழக்கு பருவமழையின் போது, மதகுகளில் உள்ள பழுதுகளை சரி செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாதது தான். குறிப்பாக மதகுகள், நீர் போக்குகள், மணல் போக்கிகள் அருகே உள்ள செடி, கொடிகளை அகற்றியிருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யாமல் விட்டதன் விளைவாக, தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் 3 மற்றும் 4 வது மதகுகளில் அமலை செடிகள் சிக்கி கொண்டதால் மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஏரியில் நேற்றுமுன்தினம் காலை 621 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து மதகுகளை மூடுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

ஆனால், மதகுகள் மூட வேண்டிய இடத்தில் அமலை செடிகள் சிக்கி இருக்கும் நிலையில் அவற்றை மூட முயற்சி செய்த நிலையில் பலன் அளிக்கவில்லை. இருப்பினும் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் 360 கன அடி நீராக குறைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து நேற்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மதகுகளில் சிக்கி கொண்டுள்ள அமலை செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

இதற்காக, ராட்சத மிதவை இயந்திரம் வரவழைக்கப்பட்டன. மேலும், ஜேசிபி இயந்திரமும் கொண்டு வரப்பட்டு, அங்கு சீரமைப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து அமலை செடிகள் அகற்றப்பட்டன. இந்த நிலையிலும் நேற்று மாலை 6 மணியளவில் 360 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் காலை 6 மணியளவில் 24 அடி கொள்ளளவு ெகாண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.22 அடியாக இருந்த நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 21.80 அடியாக நீர் இருப்பு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உதவி பொறியாளர் இல்லை

செம்பரம்பாக்கம் ஏரிக்கு உதவி பொறியாளர் நியமிக்கப்படவில்லை.தற்போது வரை கொசஸ்தலையாற்று உபவடிநில உதவி பொறியாளர் பாபு, உதவி பொறியாளராக உள்ளார்.

அவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவதால், தான் செம்பரம்பாக்கம் ஏரியை முழுமையாக கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, செம்பரம்பாக்கம் ஏரிக்கென உதவி பொறியாளர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

தினகரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 30, 2020 6:30 pm

இதை மனதில் கொண்டு விசேஷமான SS ஒயர் மெஷ்களை போட்டு
செடி கொடிகள் மூலம் நீர் வெளியேற்றம் தடைபடாமல் இருக்க XXX கோடிகளில்
ஒரு திட்டத்தை வரப்போகிற பட்ஜெட்டில் இணைக்க யோஜனை கூறுகிறேன்.
(எதிர் கட்சிகள் கூறுவதற்கு முன் என் தாழ்ந்த முன்யோஜனை ---அரசு செய்யுமா
செய்யுமா?)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Nov 30, 2020 8:10 pm

அரசு செய்யுமா செய்யுமா? wrote:

செய்யாது செய்யாது, முடியாது முடியாது. எங்களிடமே விஞ்ஞானிகள் இருக்கிறார்கள்.அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம் 127751349_193931505609426_1760658042161510281_o.jpg?_nc_cat=104&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=knwuZkP8zKsAX8MYa5G&_nc_ht=scontent-frt3-1

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 30, 2020 8:39 pm

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக