ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Today at 9:16 pm

» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Today at 9:15 pm

» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Today at 9:14 pm

» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by ayyasamy ram Today at 9:06 pm

» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Today at 9:04 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Today at 6:07 pm

» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Today at 5:10 pm

» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Today at 5:07 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 4:48 pm

» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Today at 4:36 pm

» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Today at 4:36 pm

» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Today at 4:34 pm

» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…
by ayyasamy ram Today at 4:28 pm

» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..
by ayyasamy ram Today at 4:05 pm

» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by ayyasamy ram Today at 4:00 pm

» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by ayyasamy ram Today at 3:52 pm

» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by ayyasamy ram Today at 3:44 pm

» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்
by சக்தி18 Today at 12:47 pm

» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by சக்தி18 Today at 12:26 pm

» குடியரசு தின வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 11:47 am

» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by ayyasamy ram Today at 11:40 am

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» சமீபத்தில் படித்து ரசித்தது
by kandansamy Yesterday at 8:52 pm

» பஞ்சபூதத் தலங்கள்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm

» கந்தாஸ்ரமம் முருகன் கோயில், சேலம்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by T.N.Balasubramanian Yesterday at 4:30 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by aeroboy2000 Yesterday at 1:31 pm

» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by aeroboy2000 Yesterday at 1:28 pm

» இளங்கோவன் vs கருணாநிதி-சினிமாக் காட்சி
by சக்தி18 Yesterday at 12:57 pm

» அழகான பெண் யார்?
by சக்தி18 Yesterday at 12:42 pm

» இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 6:52 am

» \தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;
by ayyasamy ram Yesterday at 6:37 am

» 15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» 'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு
by ayyasamy ram Yesterday at 6:31 am

» சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்
by ayyasamy ram Yesterday at 6:27 am

» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 6:21 am

» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:47 pm

» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:43 pm

» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:38 pm

» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:35 pm

» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:33 pm

» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:29 pm

» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:26 pm

» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:15 pm

Admins Online

மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!

Go down

மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்! Empty மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!

Post by ayyasamy ram on Mon Nov 30, 2020 6:42 am

மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்! E_1403781516
-
பக்கத்து ஊரில் ஓர் இழவு.
இரண்டு பெண்கள் அந்தச் சாவுக்குப் போயினர்.
அங்கே ஒரு பந்தலின் கீழ் மேடையில் பிணத்தைச்
சாத்தி வைத்து, பலருடைய பார்வையிலும் படும்படி
வைத்திருந்தனர்.

இழவுக்குப் போன இரண்டு பெண்களும் மாறி மாறி
எதிர் எதிராக அமர்ந்து பல பெண்களோடு சேர்ந்து
அழத் தொடங்கினர்.

அதில் ஒருத்தி, பந்தலில் கொத்துக் கொத்தாய்ப்
பாகற்காய் காய்த்துத் தொங்குவதைப் பார்த்து
விட்டாள். இதைத் தன்னோடு வந்த கூட்டாளிக்கு
எப்படித் தெரிவிப்பது என்று யோசித்து, ராகம்
இழுத்து,
பந்தலிலே பாகற்காய், பந்தலிலே பாகற்காய்,” என்று
ஒப்பாரி வைத்தாள்.

இதைப் புரிந்து கொண்ட மற்றவள், போகையிலே
பாத்துக்கலாம். போகையிலே பாத்துக்கலாம்,” என்று
ஒப்பாரியிலேயே பதில் சொன்னாள்.

இவர்களிருவரும் ஒப்பாரியிலேயே பேசிக் கொண்டதைக்
கவனித்த வீட்டுக்காரி, நான் சும்மாயிருந்தால்
பாகற்காய்க்கு ஆபத்து வந்து விடும் என்று பயந்து உடனே-
அது விதைக்கல்லோ விட்டிருக்கு. அது விதைக்கல்லோ
விட்டிருக்கு…” என்று ஒப்பாரியிலேயே பதிலுக்குப் பாடி
முடித்தாள்.

இது கேட்ட இரண்டு பெண்களும் அதிர்ச்சியடைந்து தம்
முயற்சி பலிக்காமல் கணவனைப் பறி கொடுத்தவளுக்கு
பாகற்காயைப் பறி கொடுக்க மனமில்லையே…’ என்று
புலம்பிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

சிறுவர் மலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64926
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum