புதிய பதிவுகள்
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_m10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram
நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_m10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
2 Posts - 25%
prajai
நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_m10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_m10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_m10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_m10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_m10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_m10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
21 Posts - 7%

16 Posts - 5%
Rathinavelu
நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_m10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
8 Posts - 2%
prajai
நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_m10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_m10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
4 Posts - 1%

வேல்முருகன் காசி
நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_m10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_m10நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 28 Nov 2020 - 20:29

நாகாலாந்தை சேர்ந்த மக்கள் நாய் கறியை மிகவும்
விரும்பி சாப்பிடுவர். இம்மாநிலத்தின் பாரம்பரிய
பழக்கங்களை பாதுகாப்ப்பதற்காக அரசியலமைப்புச்
சட்டம் பிரிவு 371 (ஏ) கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதனால், அவர்களின் உணவுப் பழக்கங்களுக்கும்
பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளது.

எனினும், நாய்களை மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக
சமூக வலைதளங்களில் வெளியாகிய வீடியோக்களை தொடர்ந்து,
நாகாலாந்தில் நாய் இறைச்சி இறக்குமதி, வணிக மற்றும்
விற்பனைக்கு அம்மாநில அரசு ஜூலை 2ஆம் தேதியன்று தடை
விதித்தது.

இதையடுத்து, தடையை விலக்கக்கோரி நாய் கறி
இறக்குமதியாளர்களும், வர்த்தகர்களும் கவுகாத்தி உயர்
நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இவ்விவகாரத்தில்
பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய செப்டம்பர் 14ஆம் தேதியன்று
நாகாலாந்து அரசுக்கு நீதிமன்றம் வாய்ப்பளித்தது.

ஆனால் அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், நாய் இறைச்சிக்கு நாகாலாந்து அரசு விதித்த தடைக்கு
கவுகாத்தி உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
இதன்படி, அடுத்தகட்ட உத்தரவு வரும் வரையில் நாகாலாந்து
மாநிலத்தில் நாய் இறைச்சி விற்பனை, வணிகம் மற்றும் இறக்குமதிக்கு
அனுமதியளிக்கப்படும்.

நாகாலாந்து மாநிலத்தை போலவே மிசோரம் மாநிலத்திலும்
கடந்த மார்ச் மாதம் நாய் இறைச்சி இறக்குமதிக்கும், விற்பனைக்கும் தடை
விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சமயம்- செய்திகள்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 29 Nov 2020 - 13:21

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Sun 29 Nov 2020 - 17:27

நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! 102936

இன்று நாய்கள் சங்கக் கூட்டம் அவசரமாக நடந்தது.அதில் எடுத்த முடிவு................

நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு! Y8jJarh9SY6yPdk5USpY+4kic0u

அரசிடம், 'தங்களுக்கு பாதுகாப்பு தரும்படி' கெஞ்சிக் கேட்பதாக முடிவு செய்யப்பட்டது.

அப்பாவி நாய்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா? மேன்முறையீடு செய்யப்படுமா? பொறுத்திருந்து பார்க்கலாம். நாய்கள் தொலைக்காட்சி சேவைக்காக..கெமராமன்...உடன்...உங்கள் பியூட்டி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 29 Nov 2020 - 19:08

நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களில்
நாய்க்கறி உண்பது பழக்கத்தில் உள்ளதாக
தெரிகிறது....

மிகவும் பரவலாக இல்லாவிட்டாலும் சீனா, தென் கொரியா,
தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நாய் இறைச்சியை
உண்ணும் வழக்கம் இன்னும் தொடர்ந்து வருகிறது.
-
சில இடங்களில் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறார்கள்
-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக