புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_lcapவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_voting_barவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_rcap 
17 Posts - 89%
heezulia
வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_lcapவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_voting_barவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_rcap 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_lcapவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_voting_barவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_rcap 
353 Posts - 79%
heezulia
வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_lcapவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_voting_barவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_rcap 
48 Posts - 11%
mohamed nizamudeen
வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_lcapவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_voting_barவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_rcap 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_lcapவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_voting_barவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_lcapவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_voting_barவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_lcapவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_voting_barவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_lcapவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_voting_barவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_lcapவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_voting_barவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_lcapவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_voting_barவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_lcapவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_voting_barவாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 29, 2020 12:51 pm

வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு Images-57
இந்தத் தீபத் திருநாளில் திருவிளக்கின் மகிமைகளை
அறிந்து விளக்கேற்றி, எல்லாம் வல்ல இறைவனை
வழிபட்டு சகல வளங்களும் பெறுவோம்.

பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் விளக்கேற்றி
வைத்தல் என்பது நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு
வரும் ஒரு சம்பிரதாயம்.

ஆன்மிகம் வாயிலாகவும் தீபங்களுக்கு பெரும்
முக்கியத்துவம் தரப்படுகிறது. சிறப்பு வாய்ந்த கார்த்திகை
மாதத்தில் தீபத்திருநாளை நாம் கொண்டாடி வருகிறோம்.
நம் பெயர் விளங்க வைக்கும் வாரிசுகளை ‘குலவிளக்கு’
என்றும், வீட்டுக்கு வரும் மரு மகளை வாழ்வில்
‘விளக்கேற்ற வந்தவள்’ என்றும் குறிப்பிடுவதன் மூலம்
தீபத்தின் பெருமையை அறியலாம்.

வாழ்வில் ஒளி தந்து வளம் சேர்க்கும் தீபங்களின் சிறப்புகள்
சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

சந்தோஷமான தருணங்களிலும், துக்க நேரங் களிலும்
விளக்குகளை ஏற்றும் முறைகளை நம் முன்னோர்கள்
நமக்கு கூறியுள்ளனர். அதன்படி விளக்கேற்றுவதற்க்கான
நேரம், நோக்கம், திசைகள், முறைகள் போன்ற பல
விஷயங்கள் தீபங்களில் அடங்கியுள்ளது .

விளக்குகளின் வகைகள் :

பஞ்சலோகம், வெள்ளி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு,
காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கோடி விளக்கு,
தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு எனப் பல வகைகள்
இருந்தாலும், அவரவர் வசதிகேற்ப மனத் தூய்மையுடன்
சிறு மண் விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து
இறைவனை வழிபடுவது நல்லது.

பொதுவாக விளக்குகளில் ஐந்து முகங்கள் இருக்கும்.
ஐந்து முக விளக்குகளை அனைத்து நேரங்களிலும் நம்மால்
ஏற்றி வைப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்.
அதனால் ஒரு முகமோ, இரண்டு முகமோ தினமும் விளக்குகளை
ஏற்ற வேண்டும். இவற்றிற்கான பலன்களை காண்போம்.

ஒரு முகம்- மத்திமம், இரண்டு முகம்- குடும்ப ஒற்றுமை
பெருகும், மூன்று முகம் – புத்திர இன்பம் கிடைக்கும்,
நான்கு முகம்- மாடு மனை வளம் சேரும், ஐந்து முகம் –
செல்வம் செழிக்கும்.

பொதுவாக தூய பஞ்சினால் திரியை இட்டு விளக்கேற்றுவோம்.
இதற்கும் குடும்ப ஒற்றுமை போன்ற நற்பலன்களே பெறுவோம்.
ஆனாலும் விசேஷ பலன்களை மேலும் பெற சிறப்புத் திரி
வகைகளும் உண்டு. மஞ்சள் நிறம் கொண்ட திரியை ஏற்றினால்
அம்பாளின் கருணை கிடைப்பதோடு, மன தைரியம் கூடும்.

சிவப்பு நிற திரி ஏற்றினால் தடைபட்ட திருமணம் சிறப்பாக
நடைபெறும். வாழைத்தண்டு திரி ஏற்றினால் புத்திரப்
பாக்கியத்தை அருளும். வெள்ளெருக்குப் பட்டையை திரியாக்கி
விளக்கேற்றினால் செல்வங்கள் பெருகி வாழ்வு வளம் பெறும்.

தாமரைத் தண்டின் நாரைத் திரித்து ஏற்றும்போது, தெய்வக்
குற்றங்கள் அகன்று, தீய சக்திகள் விலகி விடும்.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84868
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 29, 2020 12:53 pm

விளக்கேற்றும் திசை :
-
வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு Images-3

தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு
வளர்ச்சியும், செல்வ வளர்ச்சியும் தரும். கிழக்கு
திசையில் ஏற்றுவது துன்பங்களை நீக்கும்.

மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளையும்,
தோஷங்களையும் போக்கும். ஆனால் எக்காரணத்தைக்
கொண்டும் தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.

விளக்கேற்றும் எண்ணெய் :

பொதுவாக நல்லெண்ணெயால் விளக்கேற்றலாம்.
தற்சமயம் ஐந்து வகையான எண்ணெய் களைக் கொண்டு
தீபங்கள் ஏற்றப்படுகின்றன. வேப்ப எண்ணெய், இலுப்ப
எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய், விளக்கெண்ணைய்
ஆகியவைகளை கலந்து பஞ்சமுகங்கள் கொண்ட
விளக்குகளை ஏற்றி பூஜைகள் செய்யும்போது சகல
சம்பத்துக்களும் பெருகி, இறை அருள் கிட்டும்.

திருவிளக்குகள் இறைவனின் பிரதிநிதியாக பார்க்கப்படுவதால்
அவற்றிற்கான மரியாதையையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
பூஜைக்கு ஏற்றப்படும் திருவிளக்கிற்கு பால், சர்க்கரை, கற்கண்டு
போன்றவைகளை நைவேத்தியமாகவும், கார்த்திகை தீபத்தன்று
அவல் பொரியில் வெல்லப் பாகு சேர்த்து கார்த்திகை பொரி
படைத்தும் வழிபாடு செய்தல் சிறப்பு.

விளக்குகளை அணைப்பதற்கும் விதிகள் உண்டு.
வெறும் வாயினால் விளக்கை ஊதி அணைப்பது தீமையைத் தரும்.
பூ அல்லது நீர்த் துளி, பால் துளியைக் கொண்டு விளக்கினை
அமர்த்த வேண்டும்.

விளக்குகளை அமர்த்தும்போது ‘சாந்த ஸ்வருபியே நமஹ’ என்று
மனதில் தியானிப்பது நலம். விளக்குகளை வெறும் தரையில்
வைப்பது நல்லதல்ல. பித்தளை தட்டுகளில் வைப்பது நல்லது.
தட்டுகளில் வைப்பது எண்ணெய் கீழே சிந்துவதை தடுக்கவும்
செய்யும்.

அதிகாலை சூரியன் உதிக்கும் முன்னும், மாலையில் அந்தி சாயும்
முன்பும் வீட்டின் வாசல் தெளித்துக் கோலமிட்டு மனதை
ஒருமுகப்படுத்தி விளக்கேற்ற வேண்டும். இதனால் நேர்மறை
சக்திகள் நம்மை சூழ்ந்து வாழ்வில் இருள் விலகி ஒளி பிறக்கும்.

கார்த்திகை தீபத்தன்று அழகான அகல் விளக்கு களை சுவாமி
அறையில் ஏற்றி, தெரிந்த ஸ்லோகங்களை பாடி, கற்பூரம்
தீபாராதனை செய்து வழி படுங்கள்.

இந்தத் தீபத் திருநாளில் திருவிளக்கின் மகிமைகளை அறிந்து
விளக்கேற்றி, எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு சகல
வளங்களும் பெறுவோம்…

நன்றி-ஆன்மீகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக