புதிய பதிவுகள்
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_m10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10 
19 Posts - 86%
heezulia
கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_m10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_m10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10 
355 Posts - 79%
heezulia
கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_m10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10 
49 Posts - 11%
mohamed nizamudeen
கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_m10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_m10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10 
8 Posts - 2%
prajai
கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_m10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_m10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_m10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_m10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_m10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_m10கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84872
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 28 Nov 2020 - 21:35

கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Main-qimg-0338052c3be3c231c00eb812bd8fb81c

எழுத்தாளர் சுஜாதா குமுதம் இதழில் பணி புரிந்தவர் என பலர் அறிவர். அதற்கு முன்பு பிரபஞ்சன் அவர்களும் அங்கே பணியில் இருந்தவர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சுஜாதாவும் பிரபஞ்சனும் பேசிக்கொள்ளும் போது, கிசுகிசு பற்றி சுஜாதா பிரபஞ்சனிடம் கேட்டிருக்கிறார்.

கிசுகிசு என்பது உங்கள் காலத்தில் தானே ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு நீங்கள் தானே காரணம்..?

அதற்கு பிரபஞ்சன் பதில்..

இல்லை.. இது SAP அண்ணாமலை (குமுதம் நிறுவனர்) காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அப்போது நான் சின்ன பையன்.. 1961-62 கால கட்டத்தில் முதல் கிசுகிசு குமுதம் இதழில் வெளிவந்திருக்கிறது.

“மன்னர் பெயர் கொண்டவருக்கும் மலரின் சமஸ்கிருதப் பெயர் கொண்டவருக்கும்”… அப்டி அப்டி இருக்கிறது என..

இது ஏவிஎம் ராஜன் மற்றும் புஷ்பலதா குறித்த கிசுகிசு.. (இதற்கு பிறகு புஷ்பலதா குமுதம் ஆசிரியர் வீட்டிற்கு வந்து புலம்பி அழுத சம்பவமும் நடந்திருக்கிறது).

கிசுகிசு வந்த போது உண்மையோ பொய்யோ தெரியவில்லை. ஆனால் சில காலங்களுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டது தனிக்கதை.

பொதுவாக நிறுவனங்களில் ஃபையர் அலார்ம், ஸ்மோக் டிடெக்டர் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அங்கங்கே பொருத்தப்பட்டிருக்கும்.

கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் Main-qimg-1067ba12bedfcd55a2e6090b6e2427fe

நெருப்பு வரும் வரை காத்திருக்காமல், புகை வந்த உடன் கண்டுபிடித்து நம்மை உஷார்படுத்தும் உபகரணம் ஸ்மோக் டிடெக்டர்.

பிரபலங்களின் ரசிகர்களையும் அரசியல்வாதிகளின் அடிபொடிகளையும் கிசுகிசுவில் சிக்கியவர்களின் குடும்பத்தையும் நெருப்பு வரும் முன் உஷார்படுத்தும் ஸ்மோக் டிடெக்டர் தான் இந்த “கிசு.. கிசு…”

நன்றி- ‘கோரா’ தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக