புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடம்பு – ஒரு பக்க கதை I_vote_lcapஉடம்பு – ஒரு பக்க கதை I_voting_barஉடம்பு – ஒரு பக்க கதை I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடம்பு – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84782
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 27, 2020 9:27 am

‘‘அச்சச்சோ… என்ன பரசுராமா இது?’’ – நண்பர் குமார் கேட்டதில் பதறிப் போனார் பரசுராமன்.‘‘உன்னோட உயரத்துக்கு நீ அதிகபட்சம் எழுபத்தி அஞ்சு கிலோதான் இருக்கலாம். ஆனா, நீ நூத்தி அஞ்சு கிலோ இருக்கறதா சொல்றே. ரொம்ப ஆபத்து. பிரஷர், சுகர்னு மோசமான வியாதிங்க வர்ற ஆபத்து இருக்கு.
-
உடம்பு – ஒரு பக்க கதை 7
-
உன்னைப் பார்க்கவே அசிங்கமா இருக்கு. முதல்ல உடம்பைக் குறை. குண்டா இருக்கறது அழகும் இல்லை… ஆரோக்கியமும் இல்லை. வயசு ஆக ஆக பிரச்னைங்க துரத்த ஆரம்பிச்சிடும்!’’

நண்பர் குமார் சொன்னதை அப்படியே ஏற்றார் பரசுராமன். ஆறே மாதத்தில் கடுமையான டயட், உடற்பயிற்சி மூலம் வெகுவாய் உடம்பைக் குறைத்து எண்பது கிலோவுக்கு வந்துவிட்டார்.
அன்று வேலையாய் டவுனுக்கு வந்தவர், யதேச்சையாக நண்பர் கதிரவனை சந்தித்தார். இவரைப் பார்த்த மாத்திரத்தில் கதிரவன் அதிர்ந்து போனார்.

‘‘பரசுராமனா நீ..? என்னால நம்பவே முடியலைப்பா… முன்னே குண்டா எவ்வளவு கம்பீரமா இருப்பே! இப்போ ஏதோ நோவுக்கோழி மாதிரி சுருங்கிப் போய் கிடக்கறியே! எப்படி இருந்த உடம்பு… இப்படி ஆகிட்டியே! பார்க்கவே அசிங்கமா இருக்கு. உடம்புல சுகர், பிரஷர், அது இதுன்னு ஏதாவது நோய் இருக்கப் போகுது… செக் பண்ணிக்கோ!’’ என அட்வைஸ் தந்தார் கதிரவன்.
மயக்கம் வந்தது பரசுராமனுக்கு.

கே.ஆனந்தன் – குங்குமம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக