ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:22 pm

» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by aeroboy2000 Today at 1:33 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by aeroboy2000 Today at 1:31 pm

» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by aeroboy2000 Today at 1:28 pm

» இளங்கோவன் vs கருணாநிதி-சினிமாக் காட்சி
by சக்தி18 Today at 12:57 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by சக்தி18 Today at 12:52 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by சக்தி18 Today at 12:45 pm

» அழகான பெண் யார்?
by சக்தி18 Today at 12:42 pm

» இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து
by ayyasamy ram Today at 6:52 am

» \தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;
by ayyasamy ram Today at 6:37 am

» 15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:33 am

» 'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு
by ayyasamy ram Today at 6:31 am

» சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்
by ayyasamy ram Today at 6:27 am

» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
by ayyasamy ram Today at 6:21 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 6:18 am

» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!
by ayyasamy ram Yesterday at 11:47 pm

» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Yesterday at 11:43 pm

» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:38 pm

» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 11:33 pm

» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Yesterday at 11:29 pm

» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 11:26 pm

» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» அன்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 pm

» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 pm

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:20 pm

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm

» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:13 pm

» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Yesterday at 9:12 pm

» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:44 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 pm

» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32 pm

» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Yesterday at 12:22 pm

» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm

» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm

» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:37 pm

» கவிதை என்றால் என்ன?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:30 pm

» சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:22 pm

» என்னது, உங்கப்பா வித்தியாசமானவரா?
by ayyasamy ram Sat Jan 23, 2021 4:24 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 12:39 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 11:50 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:23 am

» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:10 am

» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:08 am

Admins Online

அழகு – ஒரு பக்க கதை

Go down

அழகு – ஒரு பக்க கதை Empty அழகு – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram on Fri Nov 27, 2020 6:28 am

அழகு – ஒரு பக்க கதை 16
-
பிரபல டி.வி சேனல் நடத்திய ‘அழகிய அம்மா’
போட்டியில் வெகு சுலபமாக கிரீடம் வென்றாள்
வந்தனா.

‘‘இவங்க ரெண்டு குழந்தைங்களுக்கு அம்மாங்கிறதை
நம்பவே முடியலையே. ஒரு காலேஜ் கேர்ள் போல
‘நச்’னு இருக்காங்களே…’’ என்று அரங்கமே வியந்தது.

‘‘வந்தனா மேடம்… நீங்க ஸ்லிம்மா, கவர்ச்சியா, சினிமா
நடிகை போல அழகா இருக்கீங்களே… உங்க அழகின்
ரகசியம் என்ன? டயட்டா, உடற்பயிற்சியா?’’ –
நிருபர்கள் கேட்டபோது, மென்று விழுங்கினாள் வந்தனா.

‘‘அது வந்து… நீங்க சொன்ன ரெண்டும் இல்ல. எ
ன் குழந்தைகள்தான் என் அழகின் ரகசியம்!’’ என்று
வந்தனா சொன்ன பதிலுக்கு அரங்கில் பலத்த கைதட்டல்.

‘‘என்ன அழகான, உண்மையான பதில்! இந்த மாதிரி
குழந்தைகள் இருந்தா அந்தப் பூரிப்பில் அழகு
மிளிரத்தானே செய்யும்!’’ என்றார்கள் பலரும்

.அந்த ‘அழகிய அம்மா’ மனதிற்குள் சொல்லிக்
கொண்டாள்.

‘நாம என்ன பொய்யா சொன்னோம்? இதுங்கதானே
நம்ம அழகின் ரகசியம்? இதுங்க மட்டும் நம்ம வயித்துல
ஜனிச்சிருந்தா இந்நேரம் நம்ம ஒடம்பு புசுபுசுன்னு
ஊதிப் போய் வயசாளி ஆகியிருப்போம்.

இவங்களை வாடகைத் தாய் மூலமா
பெத்துக்கிட்டதாலதான் இப்ப ‘அழகிய அம்மா’வாக
முடிஞ்சது. இந்த சீக்ரெட்டை எப்பவும் வெளியே
சொல்லக் கூடாது!’

சுபமி
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64892
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum