புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
Page 1 of 1 •
-
பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம்
கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. அமீர் இயக்கிய
‘பருத்தி வீரன்’ படம் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா
ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து பாலு மகேந்திரா, மணிரத்னம் ஆகிய பெரிய
இயக்குநர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.
அது ஒரு கனாக்காலம், தோட்டா, மலைக்கோட்டை, ஆறுமுகம்,
ராவணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
பிரியாமணி 2005 ஆம் ஆண்டில் ‘நவ வசந்தம்’ என்ற படத்தில்
தருண் என்ற நடிகருடன் நடித்தார். அப்போது பிரியாமணிக்கும்
தருணுக்கும் இடையே காதல் இருப்பதாக செய்திகள் பரவியது.
தருண் தமிழில் புன்னகை தேசம், உனக்கு 20 எனக்கு 18 உள்ளிட்ட
படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இதுகுறித்து பிரியாமணி அளித்துள்ள பேட்டியில்,
“ஒரு நாள், தருண் அம்மா ரோஜா ரமணி வந்து என்னிடம் சிறிது
நேரம் பேசினார். நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்கள் என்பது
எனக்குத் தெரியும். நீ விரும்பினால், என் மகன் தருணை திருமணம்
செய்து கொள்ள வேண்டும்.
அவர் அப்படி கேட்டது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால் பின்னர் தருண் அவரது அம்மாவிடம் எங்கள் இருவருக்கும்
இடையே நட்பு தான் காதல் அல்ல என்று கூறி புரிய வைத்தார்
என்றார்.
பிரியாமணி 2017 ஆம் ஆண்டில் முஸ்தாஃப் ராஜ் என்பவரைத்
திருமணம் செய்தார். தற்போது ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு
ரீமேக் ஆன ‘நாரப்பா’வில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மாலைமலர்
- GuestGuest
என்னையும் கேட்டார் பிரியாமணி,பிரியங்கா சோப்ரா போல் வயதான பெண் சரிவராது எனச் சொலிட்டேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1336161சக்தி18 wrote:என்னையும் கேட்டார் பிரியாமணி,பிரியங்கா சோப்ரா போல் வயதான பெண் சரிவராது எனச் சொலிட்டேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1336161சக்தி18 wrote:என்னையும் கேட்டார் பிரியாமணி,பிரியங்கா சோப்ரா போல் வயதான பெண் சரிவராது எனச் சொலிட்டேன்.
என்னை நீங்கள் கலந்து ஆலோசித்ததையும் 'இவங்களெல்லாம் சரிப்பட்டு வராது"
என்று நான் சொன்னதை மறைத்து விட்டீர்களே ..
@சக்தி 18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஐயையோ மறக்கவும் இல்லை,மறைக்கவும் இல்லை. அப்போது ஐயா சொன்ன அறிவுறுத்தல்தான் என்னைக் காப்பாற்றியது.நன்றி.ஆனா மற்றவர்களுக்கு தெரியாது,அதனால் சொல்லி இருக்கிறேன்.
ஈகரையில் உள்ளவர்களுக்கு சொல்லித்தானே ஆகணும்.
ஆனாலும் தப்புத்தான்.மன்னிக்கவும், போதாது என்றால் தோப்புக்கரணம் ஒரு முறை போடுகிறேன்.
ஈகரையில் உள்ளவர்களுக்கு சொல்லித்தானே ஆகணும்.
ஆனாலும் தப்புத்தான்.மன்னிக்கவும், போதாது என்றால் தோப்புக்கரணம் ஒரு முறை போடுகிறேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
போதாது என்றால் தோப்புக்கரணம் ஒரு முறை போடுகிறேன்.
தோப்புக்கரணம் போடும்போது வலது கை இடது காதையும் இடது கை வலது காதையும்
பிடித்துக்கொண்டும் இருக்கும். கால்கள் நேர்கோட்டில் உட்கார்ந்து எழும்.
அதே போல் கால்கள் குறுக்காக (cross ) வைத்து பண்ணுவதுண்டா? முயற்சிக்கவும்.
@சக்தி 18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
தோப்புக்கரணம் போடும்போது வலது கை இடது காதையும் இடது கை வலது காதையும் பிடித்துக்கொண்டும் இருக்கும். கால்கள் நேர்கோட்டில் உட்கார்ந்து எழும். அதே போல் கால்கள் குறுக்காக (cross ) வைத்து பண்ணுவதுண்டா? முயற்சிக்கவும். wrote:
இல்லை,அப்படி எப்போதும் செய்ததில்லை. ஏற்றுக் கொள்கிறேன்.
காலை 5 முதல் 6 மணி வரை உடற்பயிற்சி நேரம்,செய்து பார்க்கிறேன் ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இதற்கு பெயர் குசா தோப்புக்கரணம் .
நன்றி கூகிள்
நன்றி கூகிள்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1