புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் பார்க்க வந்தவன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சித்ராவை பெண் பார்த்துவிட்டு போனவர்களிடமிருந்து எந்த விதமான பதிலும் வராதது குழப்பமாக இருந்தது மீனாட்சிக்கு.
மீனாட்சியின் ஒரே தங்கை சித்ரா. சகோதரிகள் சின்ன வயதில் தாய் தந்தையை இழந்து விட்டார்கள். தங்கையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு மீனாட்சியின் தலையில் விழுந்தது.
தங்கையை வளர்த்து ஓரளவு படிக்க வைத்து இன்று அவள் ஒரு தனியார் கம்பெனியில் மாதம் மூவாயிரம் சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
தங்கையின் வாழ்க்கை நல்லபடி அமைய வேண்டுமே என்ற எண்ணத்தினால் தனக்கு எப்போதும் திருமண ஆசையே கூடாது என திடமாக முடிவெடுத்தாள்.சித்ராவிற்கு பல இடங்களில் சொல்லி வைத்து வரன் தேடினாள். வந்த சில வரன்கள் கேட்ட நகை, வரதட்சணை விஷயங்கள் அவளின் சக்திக்கு மீறியதாக இருந்ததால் தட்டிக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த வாரம் பெண்பார்த்துவிட்டு சென்ற சசிகுமாரை மீனாட்சிக்கு மிகவும் பிடித்துப் போனது.
சித்ராவையும் அவனையும் இணைத்து வைத்து மனக் கண்ணில் மணக்கோலத்தில் பார்த்து ரசித்தாள்.
பெண் பார்த்து சென்றவர்கள் ஒரு வாரத்திற்குள் நல்ல பதில் சொல்வதாக சொல்லிவிட்டு சென்றனர்.
இன்றுவரை அவர்களிடமிருந்து எவ்விதமான தகவலும் வரவில்லை என்ற கவலை அவள் மனதை அரிக்கத் தொடங்கியது.
அன்று மதியம்.
மீனாட்சி வீட்டில் தீப்பெட்டி ஒட்டிக் கொண்டிருந்தாள்.
வாசலில் யாரோ வந்து நிற்பது தெரியவே ஏறிட்டுப் பார்த்தாள்.
"உள்ளே வரலாமா?" கேட்ட சசிகுமாரை பார்த்ததும் சட்டென்று அதிர்ச்சியானாள். இன்ப அதிர்ச்சி. உடனே தனது பலகை, பசை வகையறாக்களை ஒதுக்கி வைத்து விட்டு, "வாங்க..." வாங்க... உள்ளே வாங்க..." என்று வரவேற்றாள்.
சசிகுமாருக்கு நாற்காலியை எடுத்து போட்டாள். "உட்காருங்க" என்றாள்.
"காபி... கூல்டிரிங்க்ஸ்... என்ன சாப்பிடறீங்க...?"கேட்டாள்.
அவன் மென்மையாக புன்னகை செய்தான். "எனக்கு எதுவும் வேண்டாம். உங்ககிட்டே பேசணும்னுதான் வந்தேன்..." என்றான்.
சித்ராவை பிடித்திருக்கிறது, என்று சொல்லப் போகிறான் என்று நினைத்தாள்.
"சொல்லுங்க... சித்ராவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே...?`` கேட்டாள்.
"இல்லை," என்றான்.
அந்த ஒரு வார்த்தைக்கு அவள் இடிந்து போனாள்.
"என்ன...? இதைச் சொல்லவா வீடு தேடி வந்தீங்க...?"
"அவசரப்படாதீங்க... எனக்கு சித்ராவை ரொம்ப பிடிச்சிருக்கு!"
"அப்புறமென்ன... வீட்டிலே அப்பா... அம்மா... ஏதும் தடை சொல்றாங்களா...?
"இல்லை. சித்ராவை கொழுந்தியாளா எனக்கு பிடிச்சிருக்கு. உங்களைத்தான் எனக்குப்பிடிச்சிருக்கு. உங்களை மனைவியா அடைய விரும்பறேன். அதுக்கு உங்க சம்மதத்தை கேட்டுட்டு போகலாம்னுதான் வந்தேன்"
அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
பிறகு கேட்டாள்.
"நீங்க பெண்பார்க்க வந்தது என் தங்கையைத்தான். என்னை இல்ல... இதைக் கேட்டால் சித்ரா எவ்வளவு
வேதனைப்படுவாள்னு தெரியுமா உங்களுக்கு?''
"நீங்க இதுக்கு சம்மதம் சொன்னால் சித்ரா தான் ரொம்ப சந்தோஷப்படுவாள்.''
"என்ன சொல்றீங்க?''
"நேற்று சித்ரா என்னை வந்து ஆபீசில் சந்தித்தாள். உங்களைப் பற்றியும் உங்க குடும்பத்தை பற்றியும் சொன்னாள். சித்ரா நல்லபடியா வாழணும்னு நீங்க ஆசைப்படறீங்க... ஏன்.. அதை ஒரு வெறியா... லட்சியமா வச்சிருக்கீங்க.... தங்கைக்காக வாழ்க்கையை தியாகம் செய்யத் தயாரா இருக்கீங்க... ஆனா உங்க வாழ்க்கை பாலைவனமா ஆயிடுமோன்னு நினைச்சி சித்ரா வேதனைப்படறா. இப்படி ஒருத்தருக்காக ஒருத்தர் தியாக வாழ்க்கை வாழற உங்களை பற்றி அப்பா கூட பெருமையா சொன்னாரு!''
அவள் அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சசியே தொடர்ந்தான்.
"சித்ராவோட விருப்பத்தின் பேரிலேதான் இதை உங்ககிட்டே கேட்டேன். உங்களை மருமகளா ஏத்துக்க வீட்டிலே சம்மதிச்சுட்டாங்க... இப்ப உங்களோட சம்மதம் மட்டும்தான் வேணும்" என்றான்.
"இதுக்கு எப்படி திடீர்னு பதில் சொல்றது... இவ்வளவு காலமும் அவளுக்காகவே வாழ்ந்துட்டேன். எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சுட்டா அவள் தனியா ஆயிடுவா... அவளை யார் கவனிக்கிறது...?"
"நாமதான்...நீங்க என் மனைவி ஆயிட்டப்புறம் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு தர வேண்டியது நம்ம பொறுப்பு தானே? அதை நாம செய்ய மாட்டோமோ... என்ன?'' உரிமையுடன் கேட்டான்.
சசிகுமாரின் பெருந்தன்மையான குணம், ஒளிவு மறைவில்லாத பேச்சு... அவளைக் கொஞ்சம் தடுமாற வைத்தது.
முதன் முதலாய் தன்னை ஒரு மணப் பெண்ணாய் மனதில் உணர்ந்தாள்.
அவனை மணக்க சம்மதம் தெரிவிக்கும் அடையாளமாக அவளது பார்வை, தரையை தொட்டது. முகத்தில் நாணமும், சந்தோஷமும் படர்ந்து சுடர் விட்டது.
-ஜி.சுந்தரராஜன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தலைக்கு கல்யாண ஆசை வந்திடுச்சி , ஆனா பைக் நினைச்சாதான்.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
UDAYASUDHA wrote:இன்னா பெர்யவரே, தல க்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.புள்ளைக எல்லாம் இருக்காம்பா.உண்ணாண்ட தல சொல்லலயா?
பெரியவரா , சரி அக்கா .

சொல்லவே இல்லை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வை.பாலாஜி wrote:UDAYASUDHA wrote:இன்னா பெர்யவரே, தல க்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.புள்ளைக எல்லாம் இருக்காம்பா.உண்ணாண்ட தல சொல்லலயா?
பெரியவரா , சரி அக்கா .
சரி சரி விடுங்க பாலாஜி!!! உண்மை ஒருநாள் வெளிவந்துதானே தீரும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:வை.பாலாஜி wrote:UDAYASUDHA wrote:இன்னா பெர்யவரே, தல க்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.புள்ளைக எல்லாம் இருக்காம்பா.உண்ணாண்ட தல சொல்லலயா?
பெரியவரா , சரி அக்கா .
சரி சரி விடுங்க பாலாஜி!!! உண்மை ஒருநாள் வெளிவந்துதானே தீரும்!!!
ஆமாம் , சாரு அரிசந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு, உண்மையை பத்தியேல்லாம் பெசுது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
UDAYASUDHA wrote:பெரியவரென்னு கூப்பிட்டா கட்டய தூக்கிடறீங்களே.நான் உங்க profile பார்த்துட்டுதான் உங்களை அப்படி கூப்பிட்டேன்.கட்டய கீழ போடுங்க.ரொம்ப நாளைக்கு நீங்க சின்ன புள்ள அப்படின்னு சொல்லி ஏமாத்த முடியாது.
பாட்டி சொன்னா சரியாகதான் இருக்கும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2