புதிய பதிவுகள்
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
88 Posts - 55%
heezulia
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
1 Post - 1%
Saravananj
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
1 Post - 1%
prajai
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
18 Posts - 58%
heezulia
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
11 Posts - 35%
சுகவனேஷ்
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_m10அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 24, 2020 7:22 am

அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம் Tamil_News_large_265797620201123182558
-

கவுகாத்தி:
அசாம் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான,
தருண் கோகோய், மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது, 86.

தருண் கோகோய், கடந்த, ஆகஸ்ட் மாதம், கொரோனாவால்
பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.

எனினும், நோயின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட அவர்,
சிகிச்சைக்காக,கடந்த, 2ம் தேதி மீண்டும் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். இரு தினங்களுக்கு முன் அவரது
உடல் நிலை மோசமடைந்தது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக
செயலிழக்கத் தொடங்கின.

நேற்று முன்தினம், அவருக்கு ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டது.
எனினும், அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள்
தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று மாலை, மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது.
இதையடுத்து, தருண் கோகோய் உடல், திஸ்பூரில் உள்ள அவரது
இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது

.இன்று, அவர் உடல், ஸ்ரீமந்தா சங்கர்தேவா கலாஷேத்ராவிற்கு
கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின், அரசு
மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.

தருண் கோகோய், நான்கு முறை எம்.எல்.ஏ., ஆறு முறை எம்.பி.,
இரு முறை மத்திய அமைச்சர், மூன்று முறை முதல்வர் என, நீண்ட
அரசியல் அனுபவம் பெற்றவர்.

கடந்த, 2001 முதல் தொடர்ந்து, திதாபர் தொகுதி எம்.எல்.ஏ.,
ஆகவும் இருந்தவர். அவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர்.
மகன், கவுரவ், எம்.பி., ஆக உள்ளார். தருண் கோகோய் மறைவுக்கு,
ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல்
தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக