ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும்
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» ரத்தக் கொதிப்புக்கு - வெந்தயம்
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 5:05 pm

» நகைச்சுவை - துக்ளக்
by ayyasamy ram Today at 4:42 pm

» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
by ayyasamy ram Today at 4:33 pm

» நகைச்சுவை - இணையத்தில் சுட்டவை
by சக்தி18 Today at 4:32 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by சக்தி18 Today at 4:26 pm

» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
by ayyasamy ram Today at 4:25 pm

» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
by சக்தி18 Today at 4:24 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by சக்தி18 Today at 4:21 pm

» மன அமைதிக்கு சில பாடல்கள்!
by ayyasamy ram Today at 4:19 pm

» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
by சக்தி18 Today at 4:18 pm

» நடை பயிற்சி பலன்கள்
by ayyasamy ram Today at 4:18 pm

» ஜெயிச்ச எம்.எல்.ஏ-வ எப்படி காப்பாத்துவீங்க..!!
by சக்தி18 Today at 4:14 pm

» பிடித்த ஒற்றை வரி:-
by ayyasamy ram Today at 3:52 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:39 pm

» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
by T.N.Balasubramanian Today at 2:54 pm

» சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி
by T.N.Balasubramanian Today at 2:49 pm

» முருகனுக்கே கண்டம்...!
by ayyasamy ram Today at 1:21 pm

» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
by ayyasamy ram Today at 1:21 pm

» கடந்து வந்த ‘போதை’யை எண்ணிப் பார்க்கிறார்..!
by ayyasamy ram Today at 1:20 pm

» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
by ayyasamy ram Today at 1:19 pm

» பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
by ayyasamy ram Today at 1:09 pm

» ஜானகியம்மா பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:07 pm

» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
by ayyasamy ram Today at 1:05 pm

» கள்ள நோட்டுகள் பறிமுதல்
by ayyasamy ram Today at 12:53 pm

» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
by ayyasamy ram Today at 12:14 pm

» ’பஞ்ச்’சோந்தி பராக்!
by Dr.S.Soundarapandian Today at 10:56 am

» சாமி கும்பட 50% சரக்கு அடிக்க 100% அனுமதியாடா...!
by Dr.S.Soundarapandian Today at 10:27 am

» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
by Dr.S.Soundarapandian Today at 10:25 am

» தொடத் தொடத் தொல்காப்பியம்(511)
by Dr.S.Soundarapandian Today at 10:22 am

» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
by ayyasamy ram Today at 9:10 am

» கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
by ayyasamy ram Today at 6:13 am

» கொரோனா தடுப்பூசிகளுடன் தப்பி சென்ற திருடன்; மீண்டும் அவற்றை திருப்பி கொடுத்த அதிசயம்
by ayyasamy ram Today at 6:11 am

» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm

» அறிவியலும் ஆன்மீகமும்
by சண்முகம்.ப Yesterday at 6:43 pm

» தெரிஞ்சவரைக்கும எழுது...!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm

» கரோனா பாதிப்பு நிலவரம்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கிரிக்கெட்- பெங்களூரை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 10:18 am

» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» ஆரோக்கிய டயட்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:05 am

» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:35 am

» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
by ayyasamy ram Wed Apr 21, 2021 9:36 pm

» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
by சக்தி18 Wed Apr 21, 2021 9:01 pm

» சக பெண்களை வெறுக்கும் காரணம்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:39 pm

» சமுதாயத்திற்கு நாம் சொல்லும் கருத்துக்கள்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:38 pm

Admins Online

இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு: கொரோனா இறப்பை தடுக்கும் சிகிச்சை

Go down

இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு: கொரோனா இறப்பை தடுக்கும் சிகிச்சை Empty இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு: கொரோனா இறப்பை தடுக்கும் சிகிச்சை

Post by ayyasamy ram Sun Nov 22, 2020 8:44 am

வாஷிங்டன்:
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் சிகிச்சையை
இந்திய வம்சாவளி விஞ்ஞானி திருமலா தேவி கண்டறிந்துள்ளார்.
இவர் தெலங்கானாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கொரோனா தொற்று மோசமடைந்தால் நுரையீரல் பாதிப்படைவது,
உறுப்புகள் செயலிழப்பது, ஆபத்து ஏற்படுத்தும் அழற்சி ஆகிய
பிரச்னைகள் நேர்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான
பிரத்யேக வழிமுறைகளையே தற்போது கண்டறிந்துள்ளனர்

விஞ்ஞானிகள். கொரோனா தொற்று ஏற்பட்ட எலிகளுக்கு
அதீத அழற்சி காரணமாக செல்கள் எப்படி உயிரிழக்கின்றன
என்பதையும், அதைத் தொடர்ந்து ஏற்படும் ஆபத்துகளையும்
கண்காணித்தனர்.

அழற்சி தடுப்பு மற்றும் செல்கள் சேதமடைவதைத் தடுக்கும்
சிகிச்சையை வழங்கும்போது உயிரிழப்பைத் தடுக்க முடியும்
என்பதையும் புரிந்துகொண்டனர்.

இதுபற்றி ‘ஜர்னல் செல்’ என்ற மருத்துவ இதழில்
வெளியிட்டிருக்கும் ஆய்வுக்கட்டுரையில், ‘உடலுக்குள்
கொரோனா வைரஸ் வந்தவுடன் தன்னைத் தற்காத்துக் கொள்ள
சைட்டோகைன் என்ற புரதம் உற்பத்தி ஆகிறது.

வைரஸ்களுடன் போராடுவதற்காக ஆற்றலுடன் சண்டையிடும்
சைட்டோகைன்கள், சமயங்களில் உடலினுள் உள்ள நம்
உள்ளுறுப்புகளையே தாக்கிவிடுகிறது. இதனால் உறுப்புகள்
செயலிழந்து ஆபத்து ஏற்படுகிறது.

இதை சைட்டோகைன் புயல் என்றும் சொல்வதுண்டு.
இந்த சைட்டோகைன் புயலை ஆய்வு செய்தது
திருமலா தேவியுடனான விஞ்ஞானிகள் குழு. அப்போது முழு
சைட்டோகைன்களும் பிரச்னையை ஏற்படுத்துவதில்லை.

டி.என்.எப் ஆல்பா மற்றும் ஐ.எப்.என் காமா என்ற
இரு சைட்டோகைன்களே ஆபத்தை விளைவிக்கின்றன.
கொரோனாவுக்கான சிகிச்சையளிக்கும்போது, குறிப்பிட்ட
இந்த இரு வகை சைட்டோகைன்களைக் கட்டுப்படுத்தும்
மருந்தினை வழங்கும்போது நோயாளிக்கு உயிரிழப்பு
தவிர்க்கப்பட்டு காப்பாற்றப்படுவார்’ என்று கூறியுள்ளது.

இந்த ஆய்வில் முக்கியப் பங்காற்றிய டாக்டர் திருமலா தேவி
கன்னெங்கண்டி, தெலங்கானாவில் பிறந்தவர். டென்ஸீயிலுள்ள
குழந்தைகள் நல ஆராய்ச்சி மருத்துவமனையில் தற்போது
வேலை பார்த்து வருகிறார்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 67674
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13084

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum