புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்தன் அனுபவம் -கோவிட் 19
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
வரவேண்டாம் வரவேண்டாம் எவருக்கும்
கோவிட் வரவேண்டாம்.
செப்டம்பர் 29ம் தேதி ஓமாந்தூரார் பல்துறை சிறப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 23 வீடு வந்து சேர்ந்தேன்.
ஆசுபத்திரி சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் /செவிலியர்கள் /மருத்துவ உபகரணங்கள் /அதை பராமரிப்பவர்கள்
யாவரும் தங்கள் தங்கள் பணிகளை சிறப்பாகவே செய்கிறார்கள்.
மருத்துவர்கள் சீரிய முறையில் நம்மை கண்காணிக்கிறார்கள்.நட்பாகவே பழகி
கேட்கின்ற சந்தேகங்களை பொறுமையாக விளக்கம் தருகிறார்கள்
மிகவும் அரிதான விஷயமல்லவா ? அரசு மருத்துவமனை. நாம் எல்லோருக்குமே
ஒரு மட்டமான அபிப்ராயம் தான் இருக்கும். நம்முடைய ஒரு சார்பான எண்ணத்தை மாற்றிடும் மருத்துவமனை. போய் சேர்ந்த நாளில் இருந்து 4 /5 நாட்களுக்கு வெண்டிலேட்டர் --உணவு --சலைன் ட்ரிப்ஸ்த்தான். ஆடாமல் அடங்காமல் படுத்து இருந்து --காலை /மாலை /இரவு என அவர்கள் ரத்தம் சேகரிக்க வந்த போதெல்லாம் ரத்தம் கொடுத்து --முதல் ஒரு வாரம் அரை மயக்கம்தான்.10 நாட்கள் கழித்து நெகடிவ் என மருத்துவ பரிசோதனையில் வந்தது. பிறகு சுத்திகரிக்கப்பட்ட பிராணவாயு -100% ஆரம்பித்து ஒவ்வொரு தினமும் குறைத்துக்கொண்டு வந்து 20% வந்தவுடன் நிறுத்தி --நடக்க வைத்து வீட்டிற்கு அக்டொபேர் 23 தேதி அனுப்பினார்கள்.
கோவிட் நம்முடைய சக்தியை எல்லாம் உறிஞ்சிவிடுகிறது. வயது அதிகம் ஆனால்
குணமடையும் காலமும் நீளுகிறது.
செவிலியரின் தேவையும் வீடுகளில் தேவைப்படுகிறது.
போகட்டும் போதாத காலம்
தலைக்கு வந்தது தலைபாகோடு போனது என்று சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான்.
வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இன்றைய Times Of India சென்னை பதிப்பில்,
ஓமாந்தூராரில் சிகிச்சை பெற்று /நெகடிவ் என தெரியவந்தும்
இன்னும் ஒரு நாளில் வீட்டுக்கு போகலாம் என்று தெரிந்தும்
ஒருவர் 3 ம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டு
இருக்கிறார்.
உயிர் என்ன அவ்வளவு மலிவாகி விட்டதா?
ஓமாந்தூராரில் சிகிச்சை பெற்று /நெகடிவ் என தெரியவந்தும்
இன்னும் ஒரு நாளில் வீட்டுக்கு போகலாம் என்று தெரிந்தும்
ஒருவர் 3 ம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டு
இருக்கிறார்.
உயிர் என்ன அவ்வளவு மலிவாகி விட்டதா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1335987krishnaamma wrote:@பிஜிராமன் நலமே ராமன் .... நீங்கள் எப்படி, எங்கு இருக்கிறீர்கள்?...திருமணம் ஆகிவிட்டதா?
நான் திருப்பூரில் உள்ளேன் மா. எச் சி எல் இல் பணிபுரிகிறேன். ஆமாம் எனக்கு திருமணம் ஆகி விட்டது மற்றும் என் அவதாரில் இருப்பது என் மகன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1336126பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1335987krishnaamma wrote:@பிஜிராமன் நலமே ராமன் .... நீங்கள் எப்படி, எங்கு இருக்கிறீர்கள்?...திருமணம் ஆகிவிட்டதா?
நான் திருப்பூரில் உள்ளேன் மா. எச் சி எல் இல் பணிபுரிகிறேன். ஆமாம் எனக்கு திருமணம் ஆகி விட்டது மற்றும் என் அவதாரில் இருப்பது என் மகன்
ம்ம்.. ஓ ..அப்படியா?... ரொம்ப சந்தோஷம்... நன்றாக இருக்கிறான் சுட்டிப் பையன் ...என்ன பேர்? ?... எத்தனை வயதாகிறது?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1336173krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1336126பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1335987krishnaamma wrote:@பிஜிராமன் நலமே ராமன் .... நீங்கள் எப்படி, எங்கு இருக்கிறீர்கள்?...திருமணம் ஆகிவிட்டதா?
நான் திருப்பூரில் உள்ளேன் மா. எச் சி எல் இல் பணிபுரிகிறேன். ஆமாம் எனக்கு திருமணம் ஆகி விட்டது மற்றும் என் அவதாரில் இருப்பது என் மகன்
ம்ம்.. ஓ ..அப்படியா?... ரொம்ப சந்தோஷம்... நன்றாக இருக்கிறான் சுட்டிப் பையன் ...என்ன பேர்? ?... எத்தனை வயதாகிறது?
பெயர் பரண நன்னன். க. சீ - இரண்டு வயதாகிறது மா - படு சுட்டி தான்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1336175பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1336173krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1336126பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1335987krishnaamma wrote:@பிஜிராமன் நலமே ராமன் .... நீங்கள் எப்படி, எங்கு இருக்கிறீர்கள்?...திருமணம் ஆகிவிட்டதா?
நான் திருப்பூரில் உள்ளேன் மா. எச் சி எல் இல் பணிபுரிகிறேன். ஆமாம் எனக்கு திருமணம் ஆகி விட்டது மற்றும் என் அவதாரில் இருப்பது என் மகன்
ம்ம்.. ஓ ..அப்படியா?... ரொம்ப சந்தோஷம்... நன்றாக இருக்கிறான் சுட்டிப் பையன் ...என்ன பேர்? ?... எத்தனை வயதாகிறது?
பெயர் பரண நன்னன். க. சீ - இரண்டு வயதாகிறது மா - படு சுட்டி தான்
ம்ம்.. அழகிய தமிழ்ப் பெயர்........
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1336179krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1336175பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1336173krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1336126பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1335987krishnaamma wrote:@பிஜிராமன் நலமே ராமன் .... நீங்கள் எப்படி, எங்கு இருக்கிறீர்கள்?...திருமணம் ஆகிவிட்டதா?
நான் திருப்பூரில் உள்ளேன் மா. எச் சி எல் இல் பணிபுரிகிறேன். ஆமாம் எனக்கு திருமணம் ஆகி விட்டது மற்றும் என் அவதாரில் இருப்பது என் மகன்
ம்ம்.. ஓ ..அப்படியா?... ரொம்ப சந்தோஷம்... நன்றாக இருக்கிறான் சுட்டிப் பையன் ...என்ன பேர்? ?... எத்தனை வயதாகிறது?
பெயர் பரண நன்னன். க. சீ - இரண்டு வயதாகிறது மா - படு சுட்டி தான்
ம்ம்.. அழகிய தமிழ்ப் பெயர்........
நன்றிகள் மா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பரண நன்னன் க சீ ----பெயர் சங்க கால மன்னர்கள் பெயர்கள் போலுள்ளது.
வீட்டில் என்ன பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் ?
வீட்டில் என்ன பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1336243T.N.Balasubramanian wrote:பரண நன்னன் க சீ ----பெயர் சங்க கால மன்னர்கள் பெயர்கள் போலுள்ளது.
வீட்டில் என்ன பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் ?
நன்னன் என்று அழைக்கின்றோம் ஐயா - சில சமயம் முழு பெயரும் கூறி அழைப்போம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2