புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
44 Posts - 43%
heezulia
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
4 Posts - 4%
prajai
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
4 Posts - 4%
Jenila
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
1 Post - 1%
M. Priya
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
1 Post - 1%
kargan86
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
1 Post - 1%
jairam
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
8 Posts - 5%
prajai
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
6 Posts - 4%
Jenila
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
4 Posts - 3%
Rutu
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_m10 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2020 6:12 pm

 மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’ 8
-

ஓர் அழகான காதல் கவிதையைப் போல மனதை
நெகிழச் செய்யும் மலையாளப் படம் ‘மை ஸ்டோரி’.
அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.

காதலியின் நினைவுகளில் மாட்டிக்கொண்ட ஒரு
நடிகன் சொல்லும் கதையே இந்தப் படம். பெரிய
நடிகனாக வேண்டும் என்ற கனவில் சுற்றிக்
கொண்டிருக்கும் இளைஞன் ஜெய்.

நண்பன் ஒருவனுடைய உதவியால் ஜெய்யின் கனவு
நனவாகிறது.

ஆம்; ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்
ஜெய். ஹீரோயின் பிரபல நடிகை தாரா. ஷூட்டிங்
போர்ச்சுக்கல்லில் உள்ள லிஸ்பன் நகரில்.

டேவிட் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்யப்
போகிறார் தாரா. ஜெய்யும் தாராவும் ஜோடியாக
நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர்தான் டேவிட்.

தாராவுக்கு டேவிட் மீது கொஞ்சம் கூட காதல் இல்லை.
தந்தையின் வற்புறுத்தலால் திருமணத்துக்கு சம்மதம்
தெரிவித்திருக்கிறாள். நிச்சயம் கூட ஆகிவிட்டது.

ஷூட்டிங்கின் போது ஜெய்யுக்கும் தாராவுக்கும்
இடையில் காதல் மலர்கிறது. தாராவிடமிருந்து விலகிச்
செல்லுமாறு ஜெய்யை மிரட்டுகிறார் டேவிட்.
நடிப்புதான் முக்கியம் என்று ஜெய்யும் விலகி இருக்க
முயல்கிறார். ஆனால், தாரா ஜெய்யுடன் எங்கேயாவது
போய்விடலாம் என்று திட்டமிடுகிறாள்.

டேவிட்டின் அதிகாரப்போக்கும் நடவடிக்கைகளும்
அவளுக்குப் பிடிக்கவில்லை.

டேவிட் இல்லாத நேரமாகப் பார்த்து, திட்டமிட்டபடி
இருவரும் ரகசியமாக கிளம்பிச் செல்கிறார்கள். ஆனால்,
டேவிட்டிடம் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள்.
ஜெய்யைத் துரத்தியடித்து வலுக்கட்டாயமாக தாராவை
அழைத்துச்சென்று திருமணம் செய்துகொள்கிறான் டேவிட்.

அதற்குப் பின் தாராவை ஜெய் பார்க்கவே இல்லை.

லிஸ்பனைவிட்டு இந்தியாவுக்குத் திரும்பி பெரிய
நடிகனாகி விடுகிறார். 20 வருடங்கள் ஓடுகிறது. உலகம்
போற்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் ஜெய். அவர்
திருமணம் செய்துகொள்ளவில்லை. எல்லாமே இருந்தாலும்
தாரா பக்கத்தில் இல்லாத வெறுமை அவரை வாட்டுகிறது.

இருவரும் ஊரைவிட்டு போகும்போது எந்த இடத்திற்குப்
போகிறோம் என்ற தகவலை டேவிட்டுக்குச் சொன்னதே
ஜெய்தான். அதனால்தான் இருவரும் பிரிய
வேண்டியதாயிற்று. தாராவுக்குத் துரோகம் செய்து
விட்டதாக குற்றவுணர்வில் 20 வருடங்களாக தவித்த ஜெய்,
லிஸ்பனுக்குப் போகிறார். தாராவைச் சந்தித்து நடந்த
விஷயத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது
அவரது திட்டம்.

ஆனால், லிஸ்பனில் அச்சு அசலாக தாராவைப் போலவே
உள்ள அவளது மகள் ஹீமாவைச் சந்திக்கிறார். தாராவுடன்
சுற்றித்திரிந்த இடங்களுக்கு ஹீமாவுடன் செல்கிறார்.
இறுதியில் தாராவைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பில்
ஜெய்யுக்குத் தெரியாத ஓர் உண்மை வெளிப்படுகிறது.
அந்த அதிர்ச்சியான உண்மைதான் கிளைமேக்ஸ்.

ஜெய்யாக பிருத்விராஜும்; தாரா, ஹீமா என இரு வேடங்களில்
பார்வதியும் நடிப்பில் தூள் கிளப்பியிருக்கிறார்கள்.
படத்தின் இயக்குநர் ராஸ்னி தினகர்.

குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக