புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் கொரோனா 2வது அலை வந்தாலும் ஆபத்தில்லை: சொல்கிறது 'செரோ சர்வே' ஆய்வு Poll_c10மதுரையில் கொரோனா 2வது அலை வந்தாலும் ஆபத்தில்லை: சொல்கிறது 'செரோ சர்வே' ஆய்வு Poll_m10மதுரையில் கொரோனா 2வது அலை வந்தாலும் ஆபத்தில்லை: சொல்கிறது 'செரோ சர்வே' ஆய்வு Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் கொரோனா 2வது அலை வந்தாலும் ஆபத்தில்லை: சொல்கிறது 'செரோ சர்வே' ஆய்வு Poll_c10மதுரையில் கொரோனா 2வது அலை வந்தாலும் ஆபத்தில்லை: சொல்கிறது 'செரோ சர்வே' ஆய்வு Poll_m10மதுரையில் கொரோனா 2வது அலை வந்தாலும் ஆபத்தில்லை: சொல்கிறது 'செரோ சர்வே' ஆய்வு Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் கொரோனா 2வது அலை வந்தாலும் ஆபத்தில்லை: சொல்கிறது 'செரோ சர்வே' ஆய்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2020 6:05 pm

மதுரையில் கொரோனா 2வது அலை வந்தாலும் ஆபத்தில்லை: சொல்கிறது 'செரோ சர்வே' ஆய்வு Tamil_News_large_2655960
-
மதுரை:
மதுரை நகரில் மட்டும் 7.14 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என 'செரோ சர்வே' முடிவு
தெரிவித்துள்ளது.

எனவே 2வது அலை மதுரையை தாக்காது என சுகாதாரத்துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரேண்டமாக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை சோதித்து
கொரோனாவின் தாக்கத்தை தீர்மானிப்பது தான்
'செரோ சர்வே'யின் சாராம்சம்.

அதாவது, சர்வேக்கு உட்படுத்தப்படுபவரின் ரத்த மாதிரியை
சேகரித்து, அதில் ஐ.ஜி.ஜி., என்னும் ஆன்டிபாடி
(நோய் எதிர்ப்பு சக்தி) உருவாகி இருக்கிறதா என சோதிப்பர்.
ஒருவேளை உருவாகி இருந்தால் அவர் ஏற்கனவே
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்ற முடிவிற்கு வருவர்.

சர்வேக்கு பின்னர் கிடைக்கும் முடிவை மொத்த மக்கள்
தொகையுடன் பொருத்தி பார்த்து எவ்வளவு பேர்
பாதிக்கப்பட்டிருக்கலாம் என கணக்கிடுவர்.
இதன் மூலம் 2வது அலைக்கான வாய்ப்பை கணிக்கலாம்.

42 சதவீதம் பேர் பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி எல்லைக்குள் 18, புறநகரில் 20 என 30 பகுதிகளில் சர்வே நடந்தது.பகுதிக்கு 30 குடும்பத்தை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஒருவர் என 1140 பேரின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன. மாநகராட்சியில் மட்டும் 600 பேரி ரத்த மாதிரி சோதிக்கப்பட்டது. ரகசியம் காக்கப்படும் சர்வே முடிவு 'தினமலர்' நாளிதழுக்கு கிடைத்துள்ளது. அதில் மாநகராட்சியில் 42 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது:

சர்வே மூலம் நகரில் மட்டும் 42 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்துள்ளது.2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி நகரின் மக்கள் தொகை 14.62 லட்சமாகும். இப்போது இந்த எண்ணிக்கை 17 லட்சமாக இருக்கும் என கணக்கிட்டுள்ளோம். அப்படிபார்த்தால் நகரில் மட்டும் 7,14,000 பேரை கொரோனா தாக்கி இருக்கக் கூடும்.

தற்போது இவர்கள் அனைவரிடமும் வைரஸை எதிர்த்துப்போரிடும் ஆன்டிபாடி உற்பத்தியாகி உள்ளது. எனவே இனி பெரிய அளவில் வைரஸால் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. 2வது அலை வந்தாலும் மதுரை மாநகராட்சிக்கு பாதிப்பு இருக்காது என நம்புகிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக பாதிப்பு இருக்கலாம்' என்றார்

இது வைரஸ் விநோதம்

தற்போது மதுரை மாநகராட்சி எல்லைக்குள் 2000 முதல் 2500 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தினமும் 15 முதல் 20 பேர் பாதிக்கப்படுகின்றனர். நகரில் மட்டும் 13,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர் மக்கள் தொகையில் இது 0.79 சதவீதம் தான். இவர்களுக்கு மட்டும் தான் தாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோம் என்பது தெரியும்.

செரோ சர்வே முடிவு படி பார்த்தால் நகரில் 41.21 சதவீதம் பேருக்கு (அதாவது 7,00,540 பேர்) கொரோனா தாக்கியது தெரியாமலேயே அதில் இருந்து மீண்டுவிட்டனர். சிலர் இறந்திருக்கலாம்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக