புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள் Poll_c10சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள் Poll_m10சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள் Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள் Poll_c10சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள் Poll_m10சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள் Poll_c10 
1 Post - 2%
Barushree

nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2020 7:11 am

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த
அபராத தொகையை சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில்
செலுத்திய விவரம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை
கண்காணிப்பாளருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இவருக்காக அபராத தொகை கட்டியது யார்
என்றும் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரா
என்றும் கேள்வி எழுந்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து
குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டு
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த
2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நான்காண்டு சிறை தண்டனையுடன் தலா
ரூ.10 கோடியே 10 லட்சம் அபராதமும் நீதிமன்றம்
விதித்திருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ெபங்களூரு சிட்டி சிவில்
நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள 34வது சிறப்பு நீதிமன்றத்தில்,
சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த
அனுமதிக்கக்கோரி வக்கீல் பி.முத்துகுமார் மனுதாக்கல்
செய்தார்.

அதையேற்று கொண்ட நீதிபதி, அபராத தொகை செலுத்த
அனுமதி வழங்கினார். பின் வசந்தாதேவி பெயரில்
ரூ.3.25 கோடி, பழனிவேல் பெயரில் ரூ.3.75 கோடி, ஹேமா
பெயரில் ரூ.3 கோடி மற்றும் விவேக் பெயரில் ரூ.10 ஆயிரம்
என மொத்தம் ரூ.10 கோடியே 10 லட்சத்திற்கான நான்கு
டி.டிக்களை நீதிமன்றத்தில் வக்கீல் பி.முத்துகுமார்
செலுத்தினார்.

சிறை கண்காணிப்பாளருக்கு தகவல்: இதில் வசந்தாதேவி
மற்றும் பழனிவேல் ஆகியோர் சென்னையில் உள்ள ஸ்டேட்
பாங்க் ஆப் இந்தியாவிலும் ஹேமா மற்றும் விவேக் ஆகியோர்
ஆக்‌சிஸ் வங்கியிலும் டி.டி. எடுத்திருந்தனர்.

வக்கீல் பி.முத்துகுமார் செலுத்திய வங்கி டி.டி.யை நேற்று
நீதிபதி சிவப்பா பரிசீலனை செய்தபின் ஏற்று கொண்டார்.
அதை தொடர்ந்து முறைப்படி சசிகலா செலுத்த வேண்டிய
அபராத தொகை செலுத்தியுள்ளதற்கான தகவலை நீதிமன்றம்
மூலம் முறைப்படி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை
கண்காணிப்பாளருக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது.

முன்கூட்டியே விடுதலையா?

நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலாவின் தண்டனை காலம் வரும்
பிப்ரவரி 14ம் தேதி முடிகிறது. அவரது விடுதலை தொடர்பாக
சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமை
சட்டத்தில் விண்ணப்பித்து கேட்டபோது சிறை நிர்வாகம்
கொடுத்துள்ள பதிலில் 2021 ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்ய
வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இதனிடையில் நீதிமன்றம் உத்தரவிட்ட அபராத தொகையை
செலுத்தியதாலும் சிறையில் இருக்கும்போது கன்னட மொழியை
கற்று கொண்டதால், நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே
விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக அவரது தரப்பில்
நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஆனால் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு
சட்டத்தில் நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்பட்ட
குற்றவாளியை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யும்
வாய்ப்பு மிகவும் குறைவு. அவர்கள் முழு தண்டனை காலத்தை
முடிக்க வேண்டும்.

சிறை கண்காணிப்பாளர் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்
அடிப்படையில் தண்டனை காலம் முடிவதற்கு 10 முதல்
15 நாட்களுக்கு முன் விடுதலை செய்யலாம். அதற்கும் மாநில
அரசின் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்று மூத்த வக்கீல்
விக்ரமாதித்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

தினகரன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 19, 2020 7:25 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக